எம்ஏஎஸ் விமானமொன்று காணாமல் போனதற்குத் தானே பொறுப்பு என்று உரிமை கொண்டாடி வலம்வந்து கொண்டிருக்கும் ஒரு கடிதம் உண்மையானதாக இருக்கும் சாத்தியமில்லை என்கிறார் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்.
சீனாவில், ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு திறந்த மடல் பற்றியே ஹிஷாமுடின் அவ்வாறு கூறினார். அக்கடித்ததில், சீனாவின் தியாகிகள் படை என்ற அமைப்பு விமானம் காணாமல் போனதற்குத் தானே பொறுப்பு என்று கூறிக் கொண்டிருக்கிறது.
எம்எச்370 காணாமல் போன விவகாரம் மீதான விசாரணையில் சீன அரசாங்கத்துக்குத் திருப்தி இல்லை என்று கூறப்படுவதையும் ஹிஷாமுடின் மறுத்தார்.
விசாரணையில் உதவ சீனப் பணிப்படை ஒன்று மலேசியா வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
உறுதிப்படுத்தப்படாதத் தகவல்களைப் பரப்பக் கூடாது என அவர் பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டார்.
முதலில் நமது அரசாங்கம் நாட்டுக்குள் நுழைபவர்களையும் வெளியெர்பவர்கலையும், அமெரிக்காவில் உள்ளது போல் சந்தேகத்துக்கு உரிய நபர்களை தரவாக சோதனை செய்யவேண்டும். மற்றும் வெளிநாட்டில் உள்ள மலேசியா தூதரகங்கள் பிரச்சனைகுரிய மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு விசா அனுமதி வழங்க கூடாது.
கப்பல கடதிட்டாணுங்க ,அதை மூடி மறைக்கிராணுங்க ,,இந்த இசாமுதீன் ம….பய நாடு மலேசிய!!!!
கப்பலை கடத்தி வைத்து கொண்டு , நமக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருகிறார்கள்..
இலங்கையில் நம் தமிழர் சமுதாயமே மடிந்து கொண்டிருக்கும் பொழுது,நியூ சிலாந்து, சீனா, ஜப்பான்,அமெரிக்க ஆகியே நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரவில்லை.ஒரு வானுறுதி காணமல் போனதுக்கு ஒரு உலகமே தேடுகின்றது! என்ன அவலம் இது !
தமிழர்கள் ஆகிய நமக்கு ஒரு உணர்வு கூட இல்லையா ???
ஊழலுக்கும் சொந்த நலனுக்காக நாட்டை அடமானம் வைத்த இந்த அம்னோ காரன்கள் பாவம் அப்பாவி உயிர்கள் பட்டைக் காய்களாகி விட்டன . இறைவன் அவர்களை காப்பாற்றுவாராக.
கடந்த சில வாரங்களாக MAS நஷ்டத்தில் செயல் படுவதாக செய்திகள். அதன் பிறகு PAC குழுவும் நன்கு ஆராய்ந்து MAS நிர்வாகத்தை குறை கூறியது.
MAS நிர்வாகத்தை காப்பாற்ற, MAS நிர்வாகமும் BN அரசாங்கமும் சேர்ந்து இந்த MH 720 நாடகத்தை நடத்துகிறதா ?? என்ற கோணத்திலும் விசாரணை செய்ய பட வேண்டும்.
ஐயோ அப்பா! ஏகப்பட்ட வதந்திகள்! கிறிஸ்துவர்களை அல்லா பிரச்சனையில் அடித்தற்காக, அன்வர் இப்ராஹிமை அநீதியான முறையில் தண்டித்ததிற்காக என்று நீண்டுக் கொண்டே போகிறது!
அப்பாவி தமிழ் மக்களின் வீடுகளை உடைத்து அவர்கலை நடு ரோடு இல் தத்தளிக்க விட்டு வேடிக்க பாத்த மலேசியா அரசுக்கு இது ஒரு நல்ல படிப்பனவு
MH 370 மொரிசியஸ் நாட்டில் தரை இறங்கியதாகவும், அங்கு நமது பிரதமரை வரவேற்க காத்திருந்ததாகவும், ஆனால் தற்பொழுது பிரதமர் பயணம் ரத்து செய்யபட்டதால், MH 370 மொரிசியஸ் நாட்டிலிருந்து எதிர்வரும் 31-MARCH-2014 பறப்பட்டு,
32-MARCH-2014-ல் KLIA விமான நிலையத்தை வந்தடையும் என்பதை
பொது மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு,
இடைக்கால போக்குவரத்து அமைச்சர்
ஹிஷாமுடின் உசேன்.ஒன்
மொட்டை தலைக்கும்
முழங்காலுக்கும் முடுச்சி போடலமா? தயவு செய்து பயணிகளுக்காக ப்ரதானை செய்வோம் வாருங்கள்
முள்ளிவாய்கால் போரில் லட்ச கணக்கான தமிழர்கள் இறந்தார்கள்,
அப்போது இல்லாத சிறப்பு வழிபாடு,நேற்று பங்சாரில் உள்ள கோயிலில் மின்னல் பண்பலையின் துணையுடன் நிறைவேறியது.
நான் இங்குள்ள ஒரு கோயிலில் அதில் பயணம் செய்த ஒரு
தமிழனுக்கு அர்ச்சனை செய்தேன்,அந்த நபரை (புஸ்பநாதன் ) ஒரு
செய்தியும் தொலைகாட்சியில் வரவே இல்லை.
அதுதான் அரபு நாடுகில் இருந்து வருபவர்களுக்கு மலேசியா விற்கு விசா தேவை இல்லை …வருக வருக KLIA வில் அரபு அறிவிப்பு ..BANK AUTOMAT யந்திரங்கள்IL அரபு ஈரானிய அறிவுறுத்தல்கள்