பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்பணர்ச்சி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கும் பிஎன்னுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார் துணைப் பிரதமர் முகைதின் யாசின்.
“நீதிமன்றங்கள் சுயேச்சையாக இயங்குகின்றன. அவற்றுக்கும் பிஎன்னுக்கும் தொடர்பில்லை. எல்லா வழக்குகள் போலவே இதுவும் நடந்துள்ளது.
“அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதற்கும் பிஎன்னுக்கும் தொடர்பில்லை”, என்றாரவர்.
உத்தம புத்திரன் உண்மையை சொல்லிட்டான். நாங்க எல்லாம் நம்பிட்டோம்….
யாரு காதுலே பூ சுத்துறே???? மக்கள் விழிச்சுட்டாங்கே…!!!!!
நீங்கே சொல்லிட்டீங்கெ… நாங்க நம்பிட்டோம்!!!! யாரு காதுலே பூ சுத்த நினைக்கிரீங்கெ??? மக்கள் விழித்துவிட்டார்கள்!!! உங்களுக்கு இருக்குடி ஆப்பு!!!!
அப்படியே நம்பிட்டோம் !
யாரிடம் விடுக்றாய் இந்த கதையை, மக்களுக்குத் தெறியும் எது உண்மை எது பொய் யென்று.
ஹா ஹா ஹா ஹா
இவனைப்போன்ற மடையன்கள் தேசிய முன்னணியில் அதிகமே.
…………தலைய முஹிடின் …………….நீ
முகைதின் யாசின் சொல்வதை பார்த்தால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று ஒரு கேனையன் சொன்னானாம்!
முன்னும் இல்லை! பின்னும் இல்லை! அதனால் பி.என்.னும் இல்லை!
முஹிடின் பொ.
நல்ல பன்ச்,இவன் அடுத்த பிரதமா் இல்லை,ஹிஷாமுடினும் இல்லை நஜிப்போடு முடிஞ்சது.கப்பல் பிரச்சனையில் ஹிஷாமுடின் பதவி ராஜிணாமா கிடைக்கும்.இங்கே பொிய அரசியல் திட்டமே நடக்குது.எல்லாம் நாராயண சித்தம்.