காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் அது சுபாங்கை நோக்கித் திரும்பி வந்திருக்கக் கூடிய சாத்தியமும் இருப்பதாக ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேடும் நடவடிக்கை விமானம் சென்ற பாதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக எம்ஏஎஸ் விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது.
“இப்போது தீவகற்பத்தின் மேற்கு கடல் பகுதிகளிலும் மலாக்கா நீரிணையிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
“எல்லாக் கோணங்ளிலிருந்தும் ஆராயப்படுகிறது. சாத்தியமான எதையும் ஒதுக்க விரும்பவில்லை” என அந்த அறிக்கை கூறிற்று.
உண்மையை சொல்லுங்கடா! எங்கே அந்த விமானம்?
ஒட்டு மொத்தமாக நம் நாட்டு விமான போக்குவரத்து கண்காணிப்பாளர்களுக்கு இந்த விமானம் எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை. அப்புறம் ஏன் இருக்கும் இடத்தை விட்டு விட்டு இங்கும் அங்கும் அலைவானேன்? போமோவைக் கேட்டால் சொல்லிவிட்டுப் போறான். அவனை நம்பும் அளவுக்கு இவர்களுக்கு மதி கேட்டுப் போயிருப்பதைப் பார்த்தால் உலகம் நம்மைப் பார்த்து சிரிப்பதில் வேடிக்கை ஒன்றுமில்லை.
அட போங்கடா ….விமானம் கடத்த பட்டது என்பது உண்மை ! ..முன்பு 1936 ரில் BRAZIL விமானம் கடத்த பட்டு 36 வருடம் களைத்து தரை இறங்கியது !! யாரால் கடத்த பட்டது ?? ஆண்டவனுக்கு கூட தெரியாதுடா மூதேவிகளா !!http://www.youtube.com/watch?v=V9gq2tR72eo
david copperfield உதவியுடன் தென் தாய்லாந்தில் தேடி பார்க்கவும்!
டேய் BOMOH ,NELAYAN வச்சி ஓயாங் குலிட் காட்டரைங்கலா உங்க நீர்மூல்கி எங்க ஊறுகாய் போடரிங்காளா???
அந்த விமானம் இந்த உலகத்தில் தான் இருக்கா,வேறு உலகத்துக்கு போயிடுச்சா என்றுபோம்மோவிடம் உள்ள சக்திவாயிந்த முங்கில் குழாய் ராடாரில் கண்டுபிடித்து சொல்லிடுவார்!ஆனாலும் ஒன்று புரியுது எதையோ யாரோ மறைக்கிறார்கள் என்று !
நாராயண நாராயண.
BOMOH : YB !!! MH 370 BERADA DI UDARA !!!
MENTERI : DI MANA ???
BOMOH : DI SANA !!! ITU SANA !!! NAMPAK TAK ???
MENTERI : DI MANA ??? TAK NAMPAK PUN !!!
BOMOH : OOOYYY !!! BIASANYA ANAK LUAR NIKAH YANG TAK NAMPAK !!!
MENTERI : OHH !!! YA !!! NAMPAK !!! NAMPAK !!! ITU DIA !!! ITUuuuuuu !!!