எம்எச்370-இல், பயணம் செய்ய ஈரானிய ஆடவர்கள் பயன்படுத்திய திருட்டுக் கடப்பிதழ்கள் பற்றி குடிநுழைவுத் துறையும் இண்டர்போலும் கூறும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலோயா மாமாட்-டின் கூற்றுப்படி அவ்விரு ஈரானியர்களும் திருடுபோன இத்தாலிய, ஆஸ்ட்ரிய கடப்பிதழ்களைக் கொண்டு மலேசியாவுக்குள் வந்தனர்.
ஆனால், அவ்விருவரும் டோஹாவிலிருந்து கோலாலும்பூருக்கு ஈரானிய கடப்பிதழ்களில் பயணம் செய்ததாக இண்டர்போல் ராய்ட்டரிடம் தெரிவித்துள்ளது.
மார்ச் 8ஆம் நாள் சீனாவுக்குச் செல்லும் பயணத்தின்போதுதான் அவர்கள் திருட்டுக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இண்டர்போல் தலைமைச் செயலாளர் ரோனல்ட் நோபல் கூறியுள்ளார்.
இது அரச ராஜ தந்திரம்,இதில் பொது மக்கள் விமர்சிப்பது சரி அல்ல இது என் கருது.நாராயண சித்தம்.
இவ்விருவர் நம்பத்தகுந்தவர்களா?
முதல் நாள் கப்ப வலது பக்கம் திரும்பியது,மூன்றாவது நாள்
நேராகா காண்பித்தார்கள்,இன்று (12.3.14) இடது பக்கம் திரும்பி
மலாகா கடலில் விழுந்த மாதிரி காண்பிக்கிறார்கள்,எதை நம்புவது,
அதிலே வதந்தியை நம்பாதிர்கள் என்கிறார்கள்.
சர்வதேச பயணத்தில் கடப்பிதழ் மாறாட்டம் என்றால் உலகம் சிரிக்கும் நமது
இமிக்ரேஷன் அதிகாரிகளின் திறமையை நினைத்து. கைக்குகை மாறும் பணமே ………..
எது எப்படியோ .. இன்று அந்த விமானத்தை கண்டு பிடித்து விடுவார்கள் போல் தெரிகிறது…..
குடிநுழைவு அதிகாரி கூறுகையில் எல்லாம் முறைப்படி சரியாகத்தான் சோதனை செய்யப்பட்டு ஈரானியர்கள் சென்றார்கள் என்கின்றார் , இன்டர்போல் , ஈரானியர்கள் தங்களின் சொந்த கடபிதளுடன்தான் கோலாலம்பூருக்கு சென்று பிறகு திருட்டு கடபிதலில் பெய்ஜிங் புறப்பட்டுள்ளார்கள் என்று உறுதிபடுத்தி உள்ளது ! ஆனால் , நம்ம தேங்க தலை IGP , ஈரானியர்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்கள் , அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று சான்றிதல் கொடுக்கிறார் . நல்ல திருடர்கலாம் ???
ஐயோ! தலையே சுத்துது…இவனுங்க பண்ணுற கூத்த கேட்டு இருக்கிற கொஞ்ச மூலையும் கலங்குது!!!!! டேய் கொஞ்ச நாலு பேசாம இருங்கடா. உண்மை தானாகவே வெளிய வரும்….!!!!
எல்லா இடத்திலேயும் இவனுங்க ஜாதிங்க ..காவல்துறையிலும் சரி, imigration சரி , pilot வரைக்கும் எல்லாமே இந்த ஜாதிங்க தான் . பின்ன எப்படி பதில் ஒழுங்கா வரும்..? எந்த இடத்திலாவது ஒரு தமிழன் இருக்கானா.?
ஒரு bomoh வை நம்பி நம்மை எல்லாம் பைதியமாக்க பாக்கராணுங்க.. இப்படியும் ஒரு மனிதர்களா ..இயோ ..! இயோ ..!
PAVAM IVANGALUKKU MALAYALA NAMBOTHIRI PATHI THERIYATHU POLEH THERINJIRUNTHA VETHALAIYILLA MAI POTTU PARTHURUVANGA…
துக்கத்தில் இருக்கும் குடும்ப வுருபினர்கள் சிலர்க்கு மாரடைப்பு போன்ற ஆபத்தான வியாதி இருக்க கூடும்,அவர்களை சமாதான படுத்த பல யுக்திகளை அரசு செய்யும் வேலையில் பொறுப்புள்ள yeluthaalargal புரிந்து நடப்பார்கள் என்று நம்பலாமா நாராயண சித்தம்.