போர்ட் கிளாங்கில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று காலை 7மணிக்கு அங்கு காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) 352ஆக இருந்தது. பந்திங்கில் 316.
பின்வரும் பகுதிகளில் காற்றின் தரம் “ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல” எனப் பதிவானது: பத்து மூடா(176), செராஸ்(147),பெட்டாலிங் ஜெயா(186), கோலா சிலாங்கூர்(154), ஷா ஆலம்(166), புத்ரா ஜெயா(177), தஞ்சோங் மாலிம்(110), மலாக்கா(114), புக்கிட் ரம்பாய்(132), நீலாய்(165), போர்ட் டிக்சன்(167), சிரம்பான்(154).
என் இத இயற்கை சீற்றம் UMNO BN பிண்டயனுங்களின் sataN அட்டகாசம் இயற்கையினால் பொறுக்க முடியவில்லை நாடே நசமகபொஇகொண்டிருக்கிரது கரணம் BN செய்யும் அட்டகாசமும் கொடூர ஆட்சியும்தான்