சரவாக் மாநில சட்டமன்ற பாலிஞியான் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு பாரிசான் நேசனல் டாலாட் மாவட்ட முன்னாள் அதிகாரி யோசிப்நோஸ் பாலோ, 47, என்பவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளதாக துணைப் பிரதமர் முகைதின் யாசின் அறிவித்தார்.
வேட்பாளர் நியமன நாள் மார்ச் 17. வாக்களிப்பு மார்ச் 29 இல் நடைபெறும்.
“பிஎன் வெற்றி பெறுவதற்கு பாலிஞியான் வாக்காளர்கள் வலுவான ஆதரவை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்”, என்று முகைதின் இன்று முகாவில் வேட்பாளரை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முஹிடின் …….. மாதிரி அறிக்கை விடுவான்