எம்எச்370 நெருக்கடியில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு எதிரணி எம்பிகளுடன் இணைந்து செயல்பட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்வரவேண்டும் என்று பிகேஆர் வலியுறுத்தியுள்ளது.
அதுவே சரியான ஜனநாயக நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்ட பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன், நஜிப் தேசிய நலன் காக்கவும் வெளிநாட்டு ஊடகங்களின் மோசமான விமர்சனங்களை எதிர்கொள்ளவும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் கலந்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
எம்எச்370 விவகாரம் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்துக்கு இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் பிஎன் எம்பிகளை மட்டுமே அழைத்திருப்பதையும் சுரேந்திரன் குறைகூறினார்.
“இதுபோன்ற நேரங்களில் எதிரணியுடனும் ஆலோசனை கலப்பது முக்கியமாகும். அது, வலுவுடனும் ஒன்றுபட்ட நிலையிலும் சவாலை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்”,என சுரேந்திரன் ஓர் அறிக்கையில் கூறினார்.
பாா்த்து உம்மையும் ம.இ.க காரன் செல்லிவிடுவா்.இதை நான் எத்தனையோ முறை கூறிவிட்டேன்.எதிரியின் நாட்டை போல் அன்னியா்க்கு சாதகமா பேசி வருகின்றனா்,இப்போது பி.கே.ஆர்,மீது சந்தேகம் என்றவுடன் சமாதானம்.நாராயண நாராயண.
இந்தியாவில் விவசாயிகள் மாடுகளை காய் அடிப்பார்கள் ( காலை மாட்டின் குறியை செயலிழக்க செய்வதற்கு அதன் விதைகலை கட்டையால் அடிப்பார்கள், மாடு வலி வேதனையில் சில மாதங்கள் இருக்கும் சமயங்களில் உயிர் பிரியலும் உண்டு குறி செயல் இழந்து விடும். காய் அடிக்கப்பட்ட மாட் டை வண்டி, செக்கு, வயல் வேளைக்கு பயன் படுத்துவார்கள், இங்கே இணையத்தில் உலாவும் காய்க்கு காய் அடித்தால்தான் சரியாகும் குத்திவிடுவது குதர்கலம்பன்னுவது ( மலாய்கார்கள் இதற்கு காசி பில்லை தமிழர்கள் காய் அடிப்பு என்பார்கள்)
உண்மையை சொன்னேன் ஏன் வுமக்கு க.. போல் கத்துகிறாய் இங்கு வரை விளங்குது உன் அலறல்,பாவம் சங்கா் நாராயண நாராயண.