பாலியல் வல்லுறவு என்பதை மலாய்க்காரர்-அல்லாதார் சகஜமானது என்று ஏற்றுக்கொள்வதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாபார் அள்ளி விட்டிருப்பதைக் கண்டு மலேசிய மருத்துவச் சங்கம் “நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்திருப்பதாக” அதன் தலைவர் டாக்டர் என்.கே.எஸ். தர்மசீலன் கூறியுள்ளார்.
வான் ஜுனாய்டியின் கூற்று “இழிவானது, இனவாதம் நிரம்பியது”என்று குறிப்பிட்ட தர்மசீலன், நாடாளுமன்றத்தில் அது ஒரு அமளியை உண்டுபண்ணாததும் அவைத் தலைவர் அதை நாடாளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்குவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததும் ஆச்சரியமளிப்பதாகக் கூறினார்.
“மற்றவர்களின் உணர்வுகளுக்குக் கொஞ்சம்கூட மதிப்பளிக்காத கூற்று அது. அதுவும் மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியவரான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படிக் கூறுவதுதான் வியப்பை அளிக்கிறது.
“அல்லது இதற்கு வேறு நோக்கம் இருக்குமோ: சொந்த இனத்தாரின் ஆதரவைப் பெறப் பார்க்கிறாரா அவர். அப்படி ஒரு உள்நோக்கம் இருக்குமானால் அதைக் கண்டிக்க வேண்டும்”, என்று தரமசீலன் ஓர் அறிக்கையில் கூறினார்.
‘இனத்துக்கோ, சமயத்துக்கோ, பண்பாட்டுக்கோ தொடர்பில்லை’
சிலர் ஏன் சொந்த பிள்ளைகளிடமே பாலியல் வல்லுறவு புரிகிறார்கள் என்பது மனோவியல் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்குக்கூட புரிவதில்லை என்றாரவர்.
ஒரு புகார் கூறப்பட்டால் அதற்குத் தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர அதைத் தற்காப்பதற்கு இனத்தின்மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள முயலக்கூடாது.
“தர்மசங்கடமாக இருக்கிறதே என்று முக்கியமான ஒரு பிரச்னையை மூடிமறைக்கப் பார்ப்பது, பரவலாகிவிட்ட அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உதவாது”, என தர்மசீலன் கூறினார்.
அரசியல்வாதிகள், இனத்தையும் சமயத்தையும் காரணம் காட்டி சமூகப் பிரச்னைகளைத் தற்காக்க முனையக் கூடாது. பிரச்னைகளுக்குத் தீர்வு தங்களிடம் இல்லையா, தேடிப்பார்க்க வேண்டும், “மடத்தனமாக, மற்றவர்களுக்கு ஆத்திரமூட்டக்கூடிய பதில்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது”, என்றவர் சொன்னார்.
இவனைப்போன்ற இனவாதிகள் மலிந்த அம்னோ ஒன்றும் செய்யாது.
இவன் சார்ந்த சமயம் இதற்காக வெட்கப்பட வேண்டும் வேதனைப்பட வேண்டும் ஆனால் உண்மை நிலை என்ன? இதற்கெல்லாம் காரணம் இந்நாட்டின் கல்வியின் தரம்.
தகுதி இல்லாதவன் மந்திரி ஆனால் இப்படிதான் பேசுவான் . என்ன பேசுகிறான் என்று அவனுக்கே தெரியாது . பாலியல் வல்லுறவு யாரிடம் அதிகம் . அயோக்கியன் இவன் .
டேய் மட வலயங்கட்டி முதல்ல நீ நல்லா ஆராய்ந்து பாரு யாரு இந்த விசயத்தில் முதல் இடத்தில இருகிறார்கள் என்று .
poda thui!!! pesurathe therinji pesu!!! ungka kathaitaan sirippaa sirichi kadakkuthe!!!
Dr தர்மா உங்கள் தைரியமான கருத்துக்கு நன்றி என்று சொல்வது தவிர வேறு சொல்ல தரியவில்லை. ஆனால் அந்த கோச டப்பா அப்படி சொன்ன போது நம்ம MIC கூஜாக்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? எதாவது பேசி விட்டால் அப்புறம் நஜிப் கோபப் படுவார் என்று மௌன சாமியார்களாக இருந்து விட்டார்களா ? அல்லது பார்லிமென்ட் பக்கம் யாரும் போவாமல் வீட்டில் துங்கினார்களா?
இங்கதான் நம் பண்பாடு நிக்குது ……கத்தியையும் ,குடியையும் விட்டுடா நம் சமுதாயம் எல்லவற்றையிலும் சிறந்து விளங்கும்
அறிவுகட்டவன்கள் நாட்டை ஆளுகிறார்கள் என்பதற்கு மற்றுமொரு எடுத்து காட்டு.
மனவளம் மிக்க சான்ரோக இறருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.அதிகாரம் 46,குறல் 458.உண்னைபற்றி சொல்ல வேண்டுமாணல் நீ உன் நன்பன் யாா் என்று சொல் என்பர்,நாராயண சித்தம்.
எச்சரிக்கை,வேண்டாம் வீண் விளையாட்டு உனக்கு.மோதாதே எங்களோடு.எங்கள் இனம் சொந்த பிள்ளைகளை பிள்ளைகளாகத்தான் பார்ப்போமே தவிற,அவர்களோடு படுப்பதற்காக அல்ல.
சமய இயக்கங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் ,
ஒழுக்கத்தை கொச்சை படுத்துவது , ……?
நமது போதனை – ஒழுக்கம் உயிரினும் மேல் ஓம்பப்படும்.!
MIC காரனுங்க ஒரு தாங்கி.
உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் பாலியல் வல்லுறவில் வல்லவர்களான தன் இனத்தினரை
நாடாளுமன்றத்தில் “பாலியல் வல்லுறவு” நிகழ்வினை நடத்தி காட்டி, இதுதான் “பாலியல் வல்லுறவு” சகஜமானது என்று எடுத்துக்கொள்ளகூடது என மலாய்க்காரர்-அல்லாதவர்களுக்கு
அறிவுரை கூறி இருக்கலாம்.