மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானம் புறப்படுவதற்குமுன் விமானி யாரிடமோ தொலைபேசியில் பேசியிருக்கிறார் என்று ஒரு தகவல் கூறுகிறது..
கேப்டன் ஸஹாரி அஹ்மட் ஷா யாரிடம் பேசினார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள் என பிரிட்டனின் த சன் நாளேடு கூறியுள்ளது. மார்ச் 8, பின்னிரவு 12.41-க்கு கேப்டன் விமானியறையிலிருந்து அந்தத் தொலைபேசி அழைப்பைச் செய்திருக்கிறார்.
அவர் யாரிடம் பேசினார் என்பது தெரிந்தால் எம்எச்370 மாயமாய் மறைந்ததற்கான காரணமும் தெரிய வரலாம் என நம்பப்படுவதாக அந்தச் செய்தி கூறிற்று.
நஜிப் சொல்வான் அன்வரிடம் பேசினான் என்று அதற்க்கு பெரகாச ஆமாம் najib நாங்களும் கேட்டோம் என்பணுங்க இன்று அன்வர்தான் plane கடத்தியதாக காஜங்க்கில் ஒன்னுக்கு கூட போவாமல் BN காத்திருப்பதாக கேள்வி