காஜாங்கில் ஆவி வாக்காளர்கள் குவிந்திருப்பதாக ஒரு வதந்தி. உடனே, மசீச ஆவி வாக்காளர்களைப் பிடிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. காஜாங்கில் ஆவி வாக்காளர்களை அடையாளம் காட்டுவோருக்கு ரிம1,000 வெகுமதி வழங்கப்படும் என அது அறிவித்துள்ளது.
மசீச-வுக்கு ஆவி வாக்காளர்களை அறவே பிடிக்காது என்றும் அதற்காகத்தான் இந்தப் பரிசுத் தொகை கொடுக்கப்படுகிறது என்றும் கட்சி துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார்.
ஆவி வாக்காளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட பின்னரே வெகுமதிப் பணம் கொடுக்கப்படும் என்றும் வீ குறிப்பிட்டார்.
ada pongkada deiiiiiiiiiiiiiiiiiii!!!!!!!!!!!!!!!!!
ஆவிகளை அனுப்பியாதே இவங்கல்தானே செய்வதை மறைபதற்கு ஒரு நாடகம்
சிரிப்பு வருது,சிரிப்பு வருது,
நினிக்க நிணிக்க சிரிப்பு வருது….!