அந்தமான் -நிகோபார் தீவுகளுக்கு அருகில் காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைத் தேட தன் கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை.
நான்கு போர்க்கப்பல்கள் இந்திய கடல்பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டதாகவும் இந்தியா அதற்கு “நயமாக மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும்” இந்திய அதிகாரிகள் கூறினர்.
இந்தியக் கப்பல்கள் வங்காள விரிகுடாவிலும் அந்தமான் கடலிலும் ஏற்கனவே தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டைம்ஸ் அப் இந்தியா தெரிவித்தது.
அந்தமான் -நிகோபார் தீவுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியமானவை என்பதால்தான் அப்பகுதிக்குள் சீனப் போர்க்கப்பல்கள் நுழைவதை இந்தியா விரும்பவில்லை.
சீனாவை இந்திய உள்ளே நுழைய விடக்கூடாது ,,,பிறகு சீனா காரன் நாக்கே கோலாட்டம் அடிப்பான்
சீனாவை நுழைய விடாதிகள் நுழைந்தால் சதி திட்டன் போட வாய்ப்பு உண்டு .
சைனாகாரன் வள்ளே வரனும்பா யூ.எஸ் வரகூடாதென்பதற்கு தானே இவர்கள் இலங்கைகு வுதவினா்,இந்தியா என்ன இந்தியா் நாடா அல்லவே நேபால் ஒன்ரே உலகின் இந்து நாடு.பினாங்கு இந்து நாடாகியிறுக்கும் கெடுத்து விட்டனா்,இனி என்றும் வாய்காது அந்த வாய்பு.நாராயன சித்தம்.
சீனாவை இந்திய அந்தமான் கடல் பகுதியில் நுழைய விட்டால் அப்புறம் தலையில் துண்டைபோடவேண்டியதுதான் . அந்தமான் தீவு சீனாவுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுவான் . திருட்டு பய மவன்கள் .வெல்டன் இந்திய .