நாளை காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆரின் பெரும்பான்மையில் 2,000 குறையலாம் என யுசிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று காண்பிக்கிறது.
யுசிஎஸ்ஐ கருத்துக்கணிப்பு மைய நிறுவனர் இங்கேரிங் மியாங் ஹொங், 400 பேரிடம் தொலைபேசி வாயிலாகவும் நேரடிப் பேட்டி மூலமாகவும் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அவர்களில் 54.25 விழுக்காட்டினர் மட்டுமே பிகேஆரின் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு வாக்களிக்கப்போவதாகக் கூறினார்கள் என்று தெரிவித்தார்.
34.5 விழுக்காட்டினர் பிஎன்னின் சியு மெய் பன்னுக்கு வாக்களிப்பதாகச் சொன்னார்கள். 11.25 விழுக்காட்டினர் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவில்லை.
உங்க கருத்து கணிப்பை கொண்டு போயி குப்பையிலே போடுங்கடா ! WAN அக்காதான் மாபெரும் வெற்றி பெறுவார் ,,கருத்து கணிப்பாம்ம் போங்கடா பன்னாடைகள
வெற்றி எதிர் கட்சிக்கே ,இது உண்மை
bn ஆருடம் கூறுவதில் கேடி கில்லாடிகள் மக்களே நாளை ப்ரீ FOR ALL KICK THE BANGLADESHI AND INDONESIAN WHO COMES FOR VOTE
நாம் எதையும் அலட்சியபடுத்த கூடாது.நான் இதைதான் இந்த செம்பருத்தியில் 13 தேர்தலுக்கு முன் கூறியிருந்தேன் — நான் சொன்னது நடந்தது. எந்த வகையிலும் ஆட்சியை கையில் வைத்திருப்பதே பாரிசானின் செயல்பாடுகள்.
போங்கடா சதிகாரன்கள உங்க ஆய்வை தூக்கி சாக்கடையில் போடுங்கடா??ம இ கா, mca umno காரன்கள் ஆசை வார்த்தைகளை நம்பாதிர்கள் , காஜாங் மக்களே நன்றாக யோசித்து வாக்கு அளியுங்கள் .
நாளை என்ன ஆகுமோ ????? ஒரே பட படபாக இருக்கு ??
லேட்டஸ்ட் நேற்று miC ஆக்கி போட்ட கோழி கரி சாப்பாடு வேலை செய்யாமல் எல்லாரும் PKR ருக்கு வோட்டு போட்டனர்
எப்படி குறையும் என்று உலகம் அறிந்த்தது