நாளை, காஜாங் இடைத் தேர்தலில், அங்குள்ள 38,055 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களிக்க வருவார்கள் எனத் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
வார இறுதி தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க திரண்டுவருவது வழக்கம் என்று இசி செயலாளர் அப்துல் கனி சாலே கூறினார்.
அது, 13வது பொதுத் தேர்தலில் பதிவான 88.4 விழுக்காட்டு வாக்குப் பதிவையும் தாண்டிச் செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
“வாக்காளர்கள் அவர்களின் கடமையைச் செய்வார்கள் என நம்புகிறேன்”, என்றாரவர்.
WAN அவர்களுக்கு வெற்றி நிச்சியம்
நேற்று MIC மவணுங்க காஜங்கில் தமிழனுக்கு ஒரு கேவலமான செயலை செய்தனுங்க என்ன தெரியுமா தமிழனுக்கு கோழி கறி ஆட்டு கறி சாப்பாட்டை ஆக்கி போட்டனுங்க ஆனால் மக்கள் போகவில்லை இவனுங்கலுக்கு ஒரு 50 MIC பேர்வழிகள் கூடி அந்த சாப்படை MIC காரனே தின்னும் தீர்டணுங்க அப்பா மக்களே தமிழன கை நக்கி கமலநாதன் முதல் எல்லா MIC மவனுங்க்களும் கேவல படுட்டரணுங்க இனி இவனுங்களை உதைக்கணும் , நேற்று PKR அதரவாளர்கள் 10000 பேர் கூடி முழு ஆதரவு தெரிவித்தனர் . MIC …… தான் லாயக்கு மக்கள் BN காரி உமிழ்வதை என் கண்ணால் கண்டேன் . துப்பு கெட்ட BN அழியணும்
ஏமாற்றுவேலை இல்லையென்றால் பிகேஆர் வெற்றி நிச்சயம்.
ரொம்ப கவனமா இருக்கணும் வான். எமாதுவாணுங்க . BN இப்போ வயிற்றகலக்குதாமே. என்ன கொடுமட சாமி .