காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளர் வான் அஸிசா வான் இஸ்மாயில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ முடிவுகள்:
பிகேஆர்: 16,741
பிஎன் : 11,362
பெரும்பான்மை: 5,379
வெற்றி பெற்ற வான் அஸிசாவை தோல்வியுற்ற மசீசவின் உதவித் தலைவர் சியு மெய் ஃபன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதான் சத்யம்
வெற்றி திருமகள் வான் அஸிசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மசீசவின் உதவித் தலைவர் சியு மெய் ஃபன் பக்காத்தான் சார்பில் போட்டியிட்டிருந்தால் வான் அஜிஜாவைவிட இன்னும் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பார்…. மக்களின் தேர்வு கட்சிக்கே தவிர தனி நபருக்கு அல்ல ….
வாழ்த்துக்கள் .காஜங்கை இத்துடன் மறவாமல் இருந்தால் சரி .
தோல்வியை எட்ருக்கொன்ட்டு புத்திரன் ஜயாவை காலி செய்யுங்கள்
உங்களின் மகள் மலேசியாவின் முதல் பெண் பிரதமர் ,சந்தேகம் வேண்டாம்
பாரிசன் கட்சிக்கு மஇ க தலைவர்கள் பிச்சை எடுத்து உங்கள் ஒட்டை பாகத்தன் போட்ட இந்தியார்கள் அனைவருக்கும் நன்றி,
எங்கள் தொகுதியில் இடை தேர்தல் நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
காஜாங் மக்கள் பணத்துக்கும்,வெற்று வாக்குறுதிக்கும்,விலைவாசி உயர்வையும் எதிர்த்து ஓட்டளித்துள்ளார்கள்!வெற்றி பெற்ற வான் அசிசவுக்கு நெஞ்ஜார்ந்த வாழ்த்துக்கள்,வான் அசிசா வெற்றி பெற ஓட்டளித்த காஜாங் மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
காஜாங் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
காஜாங் மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் !
மக்கள் எதிர் பார்த்ததுபோல் வான் அசிசா வெற்றி பெற்று BN க்கு ஒரு பாடம் புகட்டி விட்டார். கஜாங்கை வெற்றி கொள்வோம் என கொக்கரித்த BN க்கு காவடி எடுத்த MIC , PPP , நல்லா, IPF எல்லாம் இனி மேலாவது கூஜா தூக்காமல் உண்மை அறிந்து மக்களுக்கு சேவை செய்ய முன் வர வேண்டும். இல்லையேல் மக்கள் மன்றத்தில் இருந்து நீங்கள் மறைந்து போவீர்கள்.
காஜாங் மக்கள் நல்லவர்கள் . வானுக்கு வாழ்த்துகள் .
சோதி நாதா, உண்மைக்கு ஆதரவு கொடுங்கள் ….!
நல்ல பாடம் பினுக்கு!
வாழ்த்துக்கள் !! தொடரட்டும் வெற்றி !!
வாழ்த்துக்கள்
பிகேர் ஜெய்ச உண்மையான அரசாங்கம் தோல்வி கண்ட ஏமாதிடாண் சொல்லுவான்
உங்களின் மகள் மலேசியாவின் முதல் பெண் பிரதமர் ,சந்தேகம் வேண்டாம்
வேதியன் நீங்கள் குறிபிட்ட பிறவிகள் அத்தனையும் சுய மரியாதை இல்லாதவர்கள் என்னதான் நாய் வாலை நிமித்தினாலும் நிமிராது
மகாதிர் வாயை திறக்கவில்லை
அவன் எப்படி வாயை திறப்பான் முகில்,,,,,,,,,அவனுக்குதான் காய் அடித்தாகி விட்டதே,!!!!!!!!!!!!இப்பொழுது குத நாயகன் சைபுளின் உதவியை நாட போயிருப்பான் ,,,,,,,,,,
இந்த காஜாங் தேர்தல் மூலம் மக்கள் ஏமாந்த காலம் மலையேறிவிட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது..!
தொடரட்டும் PKR சாதனை ….
உங்கள் வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள் !