ஐ.நாவில் வழமையான நிலையை விட இம்முறை தீர்மானம் வலிமையடையும் நிலையில் இதனை தமிழ் மக்கள் ஏற்பது காலத்தின் கட்டாயம். இத் தீர்மானத்தில் உள்ள சில சரத்துக்கள் தமிழருக்கு பலமடையும் நிலையில் உள்ளது என பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை மீதான விசாரணையை துரிதப்படுத்தும் முழுமை அதிகாரம் இதனை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என இந்திய நாட்டின் மனித உரிமை தொடர்பிலான பேராசிரியர் போல் நியுமன், பிரான்ஸ் நாட்டின் துறை சார் பேராசிரியர் சுகிர்தராஜ், அமெரிக்க நாட்டின் பேராசிரியர் பேராசிரியர் டீற் ஒர்லின் (Ted Orlin), பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் ஆகியவர்கள் தெரிவித்தனர்.
ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் ஸ்ரீ லங்காபழிவங்குமாம். தமிழர் நாடும் தமிழர்களுக்கும் இனியாவது அறிவு வருமா ?
ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியாவும் பொறுப்பு கூறவேண்டி வரும்: அந்த அளவுக்கு இந்திய ஈழத் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் துரோகம் செய்துள்ளது.இதனால் தான் நிதி அமைச்சர் சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் இந்தியாவின் தேசிய அரசியலில் இருந்து கழன்று கொள்கின்றனர்
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்த ஆண்டும் இந்தியா ஆதரித்தால், இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற பிரச்சினையை சிறிலங்கா எழுப்பவுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவும், விசாரணை நடத்தவும் வலியுறுத்தும் தீர்மானம், மீதான வாக்கெடுப்பு வரும் வியாழக்கிழமை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்தை ஆதரித்தே இந்தியா வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தால், இந்தியாவின் பொறுப்புக்கூறல் பிரச்சினையை பெரும்பாலும் சிறிலங்கா எழுப்பும் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவில் பிரிவினைவாதத்துக்கு ஊக்கமளித்தது, இந்தியப் படைகளின் தலையீடுகள், தமிழ்த் தேசிய இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தலாம் என்று தெரியவருகிறது.
ஏற்கனவே, அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், இந்தியாவினது தலையீடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா மாநாடு மனித கொலையை முன் வைக்குமா? அல்லது போர் குற்றத்தை முன் வைக்குமா என்று நமக்கு உறுதியாக தெரியவில்லை.ஆனால் ஸ்ரீலங்காவில் நடந்தது எல்லாததையும்
தாண்டி தமிழர்கள் மீதான திட்டமிட்ட இன படுகொலை என்பது உலகத
தலைவர்களுக்கு தெரியும்.மனித இன படுகொலைக்கு எதிராக நீதியும் உண்மையும் காக்கப்பட வேண்டும் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்கும் வரை இந்த அநாகரீக மனித படுகொலைக்கு மாற்று வலி இல்லை இருக்க முடியாது என்பதை உலக த தலைவர்கள் ஜெனீவா மாநாடும் தீர்மானிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல் விசாரணையா ? புலன் ஆய்வா ? தீர்ப்பா? மீண்டும் தள்ளிபோடும் படலமா? என்ற பல்வேறு கேள்விகள் இன்னும் தொங்கி நிற்க உலா உலகத் தலைவர்கள் இன்னும் தள்ளிப்போட்டால் இதைவிட கேவலமான மாநாடு இருக்க முடியாது. ஆண்டுகள் ஐந்தை எட்டும் தருவாயில் இன்னும் உலக விசாரணை கமிசன் அமைய வில்லை ?
ஈழத்தில் நடத்திய போரை இந்தியா ,அமெரிக்கா ,இங்கிலாந்து உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் நடத்தியது என்பது உண்மை.!ஆனால் இப்போது ராஜபக்சேவும் இலங்கையும் மாட்டுமே தண்டனைக்கு ஆளாக மற்ற துரோகிகள் மனசாட்சி மரண விசாரணை நடத்தி காலத்தை தின்ன முயல்கின்றறனர் என்பதும் வெளிச்சம்தான். உலக நாடுகளான குயுபா சீனா இந்திய ரசியா போன்ற நாடுகளை குற்றம் சுமத்தலாம்.ஆனால் ஜெனீவாவில் இது இப்போது சிக்கல் இல்லை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐநா பாதுகாப்பு மன்றதுக்குதான் உள்ளது அங்கே செந்நாவும் ரசியாவும் விட்டோ பவர் வைத்துள்ளதாம் இது இரண்டும் இப்போது ஐநா தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளாகும்?
இதில் என்ன வேடிக்கை என்றால் ஐநா பொது செயலர் பங்கி முன்னுக்கு அதிகாரம் இருந்தும் ஆனால் பங்கி முன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பர் இவர் கடமை தவரிவர் என்று முறையிட எந்த அதிகரமும் உலக நாட்டு தலைவர்களுக்கு இல்லை.
ஐநா சபை என்பது ஒரு அரசியல் அமைப்பு அங்கு உறுப்பு நாடுகள் வைத்ததுதான் ஐநா பொது சபை சட்டம்,ஐநா பாதுக்கப்பு சபை,ஐநா மனித உரிமை பேரவை இங்கு இவை யாவும் ஸ்ரீ லங்கா மீது குற்றங்களை முன் வைக்க முன் வர வேண்டும்.முன் வரும்மா என்பது நாளை தெரியும்.
இதற்குப பிறகாவது தமிழர் நாடும் ,,தமிழ் ஈழமும் ,உலகத தமிழர்களுக்கும் தனி நாடு என்ற அறிவு வருமா என்று பார்ப்போம்.
ம .அ. பொன் ரங்கன் — இயக்குனர்
உலகத தமிழர் பாதுகாப்பு மலேசியா.
ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் ஸ்ரீ லங்கா பழிவங்குமாம். தமிழர் நாடும் தமிழர்களுக்கும் இனியாவது அறிவு வருமா ?
ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியாவும் பொறுப்பு கூறவேண்டி வரும்: அந்த அளவுக்கு இந்திய ஈழத் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் துரோகம் செய்துள்ளது.இதனால் தான் நிதி அமைச்சர் சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் இந்தியாவின் தேசிய அரசியலில் இருந்து கழன்று கொள்கின்றனர்
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்த ஆண்டும் இந்தியா ஆதரித்தால், இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற பிரச்சினையை சிறிலங்கா எழுப்பவுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவும், விசாரணை நடத்தவும் வலியுறுத்தும் தீர்மானம், மீதான வாக்கெடுப்பு வரும் வியாழக்கிழமை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்தை ஆதரித்தே இந்தியா வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தால், இந்தியாவின் பொறுப்புக்கூறல் பிரச்சினையை பெரும்பாலும் சிறிலங்கா எழுப்பும் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவில் பிரிவினைவாதத்துக்கு ஊக்கமளித்தது, இந்தியப் படைகளின் தலையீடுகள், தமிழ்த் தேசிய இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தலாம் என்று தெரியவருகிறது.
ஏற்கனவே, அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், இந்தியாவினது தலையீடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா மாநாடு மனித கொலையை முன் வைக்குமா? அல்லது போர் குற்றத்தை முன் வைக்குமா என்று நமக்கு உறுதியாக தெரியவில்லை.ஆனால் ஸ்ரீலங்காவில் நடந்தது எல்லாததையும்தாண்டி தமிழர்கள் மீதான திட்டமிட்ட இன படுகொலை என்பது உலகத தலைவர்களுக்கு தெரியும்.மனித இன படுகொலைக்கு எதிராக நீதியும் உண்மையும் காக்கப்பட வேண்டும் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்கும் வரை இந்த அநாகரீக மனித படுகொலைக்கு மாற்று வலி இல்லை இருக்க முடியாது என்பதை உலக த தலைவர்கள் ஜெனீவா மாநாடும் தீர்மானிக்க வேண்டும்.