இலங்கைக்கு எதிராக 23, ஆதரவாக 14, நடுநிலையாக 10. எதுவும் நடக்கலாம்?

genevaஇலங்கை மீதான வாகெடுப்பு புதன் மாலை அல்லது வியாழன் நடக்கலாம் அதில் வாக்களிப்பில் இலங்கைக்கு எதிரான வாக்குக்கள் அதிகரித்தாலும் 25 நாடுகள் ஆதரவு அளிக்குமானால் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை இன்னும் வலுப்படுத்தும் என மனித உரிமை ஆய்வாளர் ச.வி.கிருபாகரன் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிர்மானுஜன் ஆகியவர்கள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிரான வாக்கெடப்பில் இலங்கைக்கு தோல்வி உறுதியாகியுள்ள நிலையில் அதிலும் வெல்வவதற்கு கடும் பிரயத்தனம், என்பதுடன் நினைத்தவகையில் ஐ.நா தீர்மானம் இல்லாது விட்டாலும் 2012, 2013ஐ விட இத் தீர்மானம் ஓரளவு முன்னேற்றமான நிலையில் என மனித உரிமை ஆய்வாளர் ச.வி.கிருபாகரன் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிர்மானுஜன் ஆகியவர்கள் தெரிவித்தனர்.

TAGS: