இலங்கை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Pயரட னுநறயச இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்.
இந்த தீர்மானம் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நம்பகமான விசாரணைப் பொறிமுறைமை ஒன்று அறிமுகம் செய்யப்படாத காரணத்தினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா உலக அரங்களில் குரல் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் போல் டெவார் தெரிவித்துள்ளார்.