ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சட்டப்படி மதரீதியாக திருமணம் செய்துகொள்ள அனுமதியளிக்கின்ற சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
சட்டம் அமலுக்கு வந்த அடுத்த கணமே, இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பல ஒருபால் உறவுக்கார திருமணங்கள் நடந்தேறியிருக்கின்றன.
மதக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் பிரிட்டனின் அரசியல்வாதிகள் சென்ற ஆண்டு சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தின் விளைவாக தற்போது இத்திருமணங்கள் சாத்தியமாகியுள்ளன.
தன்னுடைய மரபுவாதக் கட்சியில் பலரும் இதனை எதிர்க்கிறார்கள் என்றாலும் பிரிட்டனுக்கு மிகவும் முக்கியமான ஒரு தருணம் இது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கூறியுள்ளார்.
சட்டம் மாறிவிட்டது என்பதை ஆங்கிலிக்கன் திருச்சபை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் இனிமேல் இந்த விஷயத்துக்கு எதிராக அது பேசாது என்றும் அத்திருச்சபையின் ஆன்மிகத் தலைவரான பேராயர் ஜஸ்டின் வெல்பி கூறியுள்ளார்.
சிவில் பார்ட்னர்ஷிப்
பிரிட்டனைப் பொறுத்தவரை 2005ஆம் ஆண்டு முதலே இந்நாட்டில் வாழும் ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சிவில் பார்ட்னர்ஷிப் எனப்படும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஜோடிகளாக சேர்ந்து வாழ முடியும்.
திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்குரிய அதே சட்ட அங்கீகாரம் இவர்களுக்கு கிடைத்தது.
ஆனால் மத முறைப்படி திருமணம் செய்யாத்தால், சமூகம் தம்மை இரண்டாம் பட்சமாகவே பார்ப்பதாக இந்த ஜோடிகள் கருதுகின்றனர்.
சமூகக் கட்டமைப்பின் அடிப்படையாக இருக்கின்ற குடும்பம் என்ற கூறு, ஒருபால் உறவுக்கார திருமணங்களால் சேதமடையும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பல்வேறு மதக் குழுக்களும் வாதிடுகின்றன.
இந்நிலையில் ஒருபால் உறவுக்கார ஜோடிகளும் மதப்படி திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சென்ற ஆண்டு ஒப்புதல் அளித்த்திருந்தது.
மதக் குழுக்கள் ஆட்சபங்களைத் தெரிவித்திருந்தும், அவற்றை மீறி ஒப்புதல் கிடைத்திருந்தது.
ஒருபால் உறவுக்கார திருமணம் என்பது உலகில் பல நாடுகளில் இன்னும் சட்டவிரோதமான ஒரு காரியமாகவே இருந்துவருகின்ற ஒரு சூழலில், பிரிட்டனில் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
பிரிட்டனில் ஒருபால் உறவுக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்துள்ளது என்றாலும், இந்த விவகாரம் தொடர்ந்தும் மாறுபட்ட கருத்துகளை சமூகத்திலிருந்து உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. -BBC
நல்ல கூத்து.
ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும், இவர்கள் எப்படி பிள்ளை பெற்றுகொள்வார்கள், ஆணும் ஆணும் என்றால் ஐயோ கு…. கிழிஞ்சுடும்…..
இந்த மாதரியானே கூட்டதாரை இறைவன் மிக கோவத்துடன் எச்சரிக்கிறான். குரானில் இதற்க்கு ஒரு தனி அத்தியாயமே உண்டு. நூஹ் (நொஅஹ்) நபிகாலத்தில் நடந்த சம்பவம்.
அறிவு, சூபெர்லா யூ . எவ்வளவு வேகத்தில் கணித்து சொல்லிவிட்டீர்கள்…. உலகம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் திண்ணம்….
தனி நபர் உரிமைக்கு, பொது நல உரிமைகள் வழிவிட்டு வரவேற்கும் மேற்கத்தியரின் தற்கால நடைமுறை, கிறிஸ்துவ சமயத்தைப் புறம் தள்ளிவிட்டுப் போகின்றது. அச்சமயமும் செய்யொனாது இஸ்தம்பித்து நிற்கின்றது. இஃது எதிர்காலத்தில் அச்சமயத்தை இருட்டினில் அழுந்தி விடும் என்பதில் ஐயமில்லை. எங்கோ கோளாறு உள்ளது. சமயத்தைப் பிறரிடம் பரப்புவதை நிறுத்தி விட்டு, இவர்கள் நிலைக்கண்ணாடி முன் நின்று தம்மைத்தாமே தராசில் நிருத்தி தராதரம் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டுள்ளார்கள்.
அன்வார், சைபுல் இருவரும் ஓறின கலவையில் ஈடுபட ஏதுவாக இங்கிலாந்து சென்று , இருவரும் மனம் முடித்து நீடுலீ வாழ வாழ்துவோம்
அன்வார், சைபுல் இருவருக்கும் ,,,,,,,,,மலாய்காரர்களின் பிரத்தியோக வீரிய பானமான கோப்பீ ஜந்தான், தொங்கட் அலி ,,,,,அன்பளிப்பாக ,,,,,,,,,,,
அனவாருக்கு கோப்பி ஜந்தான், சைபுளுகு காச்சிப் பாத்திமா
திரு ஷங்கர் அவர்களே.. பேசும் முன் சற்று யோசிக்க வேண்டுகிறேன்.. அவர்கள் இருவரும் ஓரின சேர்கையாளர்கள் என்பதை நீர் விளக்கு பிடித்து பார்த்தீரோ? இந்த அகப்பக்கம் பலரும் விரும்பும் ஒரு பக்கமாகும்.. தயவு செய்து கற்பனைக்கு ஒவ்வாத கருத்துகளை பரப்ப வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..
இருக்க கூடாதா ?? நீங்கள் பக்கத்தில் படுத்து இருந்தீரோ………..அவ்வளவு உருதியாக ? என்னை எழுத கூடாதென்று சொல்ல நீ யார் ,,,இதை செய் அப்படி செய்
தமிழ் பெண்ணுக்கு உண்டான அந்த அச்சம் நாணம் பயிர்ப்பு வேகம் அத்தனையும் தெரிகிறது,,,,,,,,,,நான் ஒன்றும் தவறாக சொல்ல வில்லயெ, Malaysia அரசாங்கம் ஒருபால் உறவு கொல்பவரை சரி இல்லை என்கிறது, ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் சரி என்கிறது இதில் பாதிக்க பட்ட இருவரும் புஷ்டி நீர் அருந்தி கலவவையில் ஈடு பட சரியான இடம் இங்கிலாந்து அதனால் தான் எனது கருத்தை கூறினேன்,,,,,,,,,உங்களுக்கு இது போன்ற விஷியங்களில் ஆலோசனை வேண்டுமானால் என்னிடம் கேளும்
தனிமையில் அவரவர் வீட்டுக்குள் என்ன செய்தால் என்ன, எதனைச் செய்தால் என்ன. நாம் குடுமிச் சண்டை போடுவதை தவிர்க்கலாமே.
இது காதல்,காதலுக்குத் தான் கண் இல்லையே,சிலர் அப்படிப் பட்டவனையே அரசியல் தலைவனாக ஏற்கும் போது,தலையில் தூக்கிவைத்து ஆடும்போது தெரியவில்லையோ அசிங்கம்.நீதி மன்றத்தின் தீர்ப்பே இருதியானது,ஆண்டவன் அருள் இருப்பின் தீர்ப்பு சாதகமாகும் இல்லையேல் அவன் குற்றவாலியே.விளக்கு பிடிப்பதை விட மாட்டாா் போல். ஷபாஸ் சொல்லவேணும் ஷங்கர்கு நாராயண நாராயண.
நல்ல விளக்கா வாங்கி தரசொளுங்க காய்,,,,,,,,,, தமிழ் பெண்ணிடம்
ஜல்லி ஜல்லி….
தமிழ் பெண்ணே உங்கள் கருத்து உன்மையே ,,,,,,,,குத நாயகன் சைபுல்ளிடம் எடுத்த பொது ஏற்கனேவே 7 பெருடுய அணுக்கள் சிக்கியதாக ஒரு தகவல்
நீதிமன்றம் என்றால் தனித்தன்மையாக இயங்க வேண்டும்.. ஆனால் நம் நீதிமன்றம் அப்படியா இருக்கிறது? நடப்பு அரசாங்கத்தின் தலைமையில் அல்லவா செயல்படுகின்றது.. அப்படி இருக்கையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு முடிவானது என்றும் சொல்ல முடியாது.. கடவுளின் அருள் என பார்த்தால், நயவஞ்சகர்கள் அனைவரும் தண்டனையில் இருந்து தப்பி கொண்டுதானே இருக்கிறார்கள்..
தமிழ் பெண்ணே அவர்கள் ஏன் ஓரின காதலர்கலாக இருந்திருக்க கூடாது ,,,,,,,,,,இல்லை என்றால் குத நாயகன் சைபுல் அன்வார் அன்புக்காக ஏன் ஏங்குகிறான்
அவன் காதல் நிஜமானது, உருதியானது புயல் அடிதாலும், காய் அடிதாலும் சாயதது
திரு சங்கர் அவர்களே.. உங்கள் கருத்துகளை நீங்கள் பரப்பி கொள்ளுங்கள்.. என் கருத்துகளை நான் சொல்லி கொள்கிறேன்.. ஆரம்பத்தில் உங்களிடம் ஏதாவது மனம் நோக பேசியிருந்தால் மன்னிக்கவும்.. இனிமேல் உங்கள் கருத்துகளை நான் எதிர்க்க மாட்டேன்..
காய் அவர்களே நீங்களாவது நாயத்தை கேளுங்கள் தமிழ் பெண் இனி என் இஷ்டபடி கருத்தை பரப்ப சொல்கிறார், நான் மேலே கூறிய புஷ்டி நீர் என்பது தவறு, புஷ்டி பானம் என்பது தான் சரியான சொல்
என்ன ஆச்சு சங்கர்,இதை தமிழ் அரிஞரிடம் கேட்டால் நன்று,அல்லது வீட்டில் பெரியவரிடம் கேட்டால் சொல்வர்,கே நாராயண நாராயண.
,,,,,,,,,நான் ஒருவன்தான் எனக்கு யாரும் இல்லை ,,,,,,,,எல்லா விஷியமும் விவரமும் அறிந்த தாங்கள் இதற்கும்,,,,,,,,
நீங்கள் தானே பானம் என்குறீர்,சோ பானமாகவே கொள்ளும் அதை பிரிடனில் கூடவே ஜெக்வரபன்றியையும் அழைத்து சென்றால் மகிழ்வாா்.நாராயண நாராயண.
காய் சார் ,,,,,,,,,,,,,, விளக்கு பிடிக்க தமிழ் பெண்னையும் அழைத்து சென்றால்
ஏன்டா அம்பி ! ஊரன் விட்டுலே விளக்கு பிடிக்கறேதே முழு நேர தொழில செய்ய துடிக்கற உங்கா விட்டுலே வேற எவனா வந்து விளக்கு பிடிச்சிற போறான் பாத்து! அப்புறம் எல்லாம் கோயிந்தா!
உன் வீட்டுல அம்பி மாமிய நன்னா பாத்துக்கோ வேற எவன ,,,,,,,,,,,,,,
ஐயர்ரே அடுதவன் …என் வேலை இல்ல தமிழ் பெண்ண சிண்டனாங்க வாங்கறாங்க உனக்கு ஏதும் வேனும்நா சொல்லு சிறப்பு பூஜா ஏதும்
வக்காலத்து ஐயரே ஒரு தமிழ் பெண் மானம் இன்றி ஒரு ஆணை கேட்கிறாள் விளக்கு பிடி (அதாவது உடல் உறவு கொள்ள நீ உதவினாய என்ற அர்தத்தில்) இது சரியா? இப்படி கேட்கலாமா ?
வக்காலத்து ஐயரே இதை நான் கேட்டால் என் மனைவீ கள்ள தொடர்பு கொள்வாள்? ஏன்டா நீ எல்லாம் ஒரு மனுஷன்
கருத்துக்களை எழுதுவதற்கு நாட்டில் எண்ணில் அடங்கா சமுதாய சமய பிரச்சனைகள் உள்ளன. வாசகர்கள் பயனடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன். ” நமக்கு ” தொடர்பு இல்லாத விடயங்களைப் பற்றி விமர்ச்சிப்பதை தவிர்க்கவும்!
எல்லாம் ஐயராகி விட்டனர்
shankar! மொதலே போய் பாரு வேற எவனும்………
உங்கம்ம அமோவோட
எல்லாம் ஐயர்………!!!!!!!!!!!!!!!?????????????
உங்க அம்மாவை மோதள்ள பாரு……….
வந்துச்சு ஆப்பு மனித படைப்புக்கு ,இனி மனிதன் உலகில் இருக்க மாட்டான் ,ஒரு கால் மருத்துவர்கள் படைக்கும் டேச்டுப் மனிதன் மட்டும் இருப்பான் ,அப்புறம் எவனும் கடவுளை நம்ப மாட்டான் ,எங்களை யார் படைத்தார் எங்களுக்கும் கடவுளுக்கும் என்ன உறவு என்று கேட்பான் எந்த மத நூலிலும் எந்த போதனை இருந்தாலும் ஒறின
காதலர்கள் பின் பற்ற மாட்டார்கள் ,ஏன் இந்து இதிகாச
கதைகளில் கையப்ப சாமிகள் இல்லையா நைனா .
ஒரு உண்மையான ஆண்மகனைதான் அப்படி கேட்பதில் தவறு.. சின்னபுத்திதனமாய் யோசிக்கும் சிலரை என்ன கேட்டாலும் தகும்.. ஆண்மகன் என்றால், மற்றவரை மதிப்பவன்.. மற்ற தாயையும் தன் தாயாய் நினைப்பவன்,, தவறை திருத்தி நல்வழிபடுத்துபவனே ஆண்மகன்.. அவனே மனிதன்.. மற்றபடி கொச்சையான வார்த்தைகளை பேசுபவனோ, அடுத்தவரின் அந்தரங்கத்தை விமர்சிப்பவனோ அல்ல ஆண்மகன்/மனிதன்…
ஏன் இவன் இப்படி எழுதுகிறான்.