எல்லைக் கடந்துவ்ந்து ஆள்களைக் கடத்திச் செல்வதைத் தடுக்க இயலாது என்று கூறும் கிழக்கு சாபா பாதுகாப்புத் தளபத்யத்தை (எஸ்கோம்) இழுத்து மூடி விடலாம் என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.
“எஸ்கோமுக்காக மலேசிய வரிசெலுத்துவோர் ரிம300 மில்லியனைச் செலவிடும்போது, செம்பூர்னாவுக்கு அப்பால் ஒரு ஓய்வுத்தளத்திலிருந்து இரண்டு பெண்கள் கடத்தப்பட்டதை அடுத்து அதைத் ‘தடுக்கும் சக்தி தன்க்கு இல்லை’ என்று கூறுமானால் அதை இழுத்து மூடுவதே மேலானது”, என்றவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
எஸ்கோம், சக்தி இல்லாமல் சிவனேன்னு உட்கார்ந்த்துக் கொண்டிருகின்றார்கள். வேறென்ன.
தங்களது இயலாமையை கூறினாலும் தப்பு !!!!
கூறாவிட்டாலும் தப்பு !!!! என்ன உலகமடா இது ????
மூன்றுரெழுத்தில் மூச்சிருக்கு அதை பெற சக்தி கொடு !
திறமை சாலிகள் குறைவு,இதுதான் காரணம்.அனுமானம்,ராடர் மாற்ற வேண்டும்,எனக்கு தெரியாது,அப்படி இருக்கலாம்.
ஏன் மூட வேண்டும் ,சும்மா இருந்துகிட்டு மாதா மாதம் சம்பளத்தை எஸ்கோம் பாதுகாவலர்கள் பெறுவதை
லிம் கிட் சியாங்கிற்கு பிடிக்க வில்லையா ,அரசாங்க
வேளையில் உள்ளவர்களுக்கு பொறுப்பு மிக குறைவு நைனா .
.