போலீஸ்மீது ஆத்திரம் கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, போலீஸ்துறையையே இழுத்து மூடிவிடலாம் என்று கூறினார்.
ஒரு இந்து பெண்ணும் முஸ்லிமாக மாறிய அவரின் முன்னாள் கணவரும் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், போலீஸ் செயல்படாமலிருப்பதை நியாயப்படுத்திப் பேசியதற்கு எதிர்வினையாக இராமசாமி இவ்வாறு கூறினார்.
“பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் போலீஸ் துறையையே இழுத்து மூடிவிடலாம்”, என்றாரவர்.
போலீஸ் படைத் தலைவரைத் தற்காத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் டிஏபி தலைவர் சாடினார்.
மிஸ்டர் ராமசாமி! நாவை அடக்கி வாசியுங்கள். போலீஸ் துறையை இழுத்து மூடிவிட்டால், பிறகு நாங்கள் யாருக்குத்தான் லஞ்சம் கொடுப்பது? Be careful!
வர வர இந்த அரசாங்கத்தைப் பற்றியும் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பற்றியும் என்ன சொல்வதென்றே புரியவில்லை…இவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து NGO க்கள் புறப்பட்டுவிடுகிறார்கள்.
போலிஸ் இலாகாவை மூடிவிட்டு இவரை (இராமசாமியை ) காவல் துறை செயல் அதிகாரியாக போட்டால் விளங்கி விடும்
மூடி விட்ட காவல்துறைக்கு ஏனப்பா செயல் அதிகாரி?
வால்டர் அறிவாளி மலேசிய போலிஸ்யிடம் தர்ம அடி வாங்கிய பிறகு திருந்துவாரா ?
அய்யா ராமசாமி இத்தனை முற்போக்குத்தனம் கூடாது !!!!
நண்பனின் விளாவில் நட்ப்பு முறையில்பாம்புவிரரால் குத்துவது போல் இருக்கு !
இந்த வல்தோர் அறிவாளி நஜிபை பொய் ……தான் சரி அப்படியே அந்த மவன் ராஜபக்ஷே யும் ….டா வல்தோர்…..!!!
யார் இந்த வால்டர் அறிவாளி சுத்த ச– போட்ட போக்கனா மாதிரி பேசுறாரு .
ஆமாம்யா,திரேசா கோக் விவகாரத்தில் போலீஸ்,மேடியா,என்.ஜீ.ஓ,வரவழைத்து தானே நாடகம் அரங்கேரியது,அப்போதே தெரியவில்லையா போலீஸ் பவர் இல்லையென்று,மற்றும் தீபா விவகாரத்தில் சம்மந்த பட்டவரை கைது செய்து நீதியின் முன் நிருத்த வேண்டியவ அதிகாரி அரசியல் பேசுகிறார்.அப்போ நீதிமண்றம் தேவையில்லை,பிரதமர் தேவையில்லை அதைத்தான் ராமசாமி கூறுகிறார்.நீதியை புரக்கனித்த காவல் துரை,பிரதமரை அவமதித்த உள் நாட்டு அமைச்சு,இதில் என்ன தெரிகிறதென்றால்,பி.என்னில் பனிப்போர் நடக்கிறது,அதிகார போராட்டம் நடக்கிறது என்று அறிக.மக்கள் தேவையின்றி அன்னிகலாச்சாரத்தை அவமதிப்பது,கின்டலடிப்பது,விஸ்வரூப சினிமாவுக்கு ஆதரவு தெரிவிப்பது,போமோ போன்ற விவகாரத்தில் தலையிடுவதை நிருத்துங்கள் காரணம் பாதிக்க படபோவது அப்பாவி பொது மக்கள்,பள்ளி மாணவர்கள்.பாதுகாப்பு முற்றிலும் கிடையாது.நாராயண நாராயண.
கர்ப்பாலை போன்று நீங்களும் தோன்றவேண்டும்.