புதிதாக நட்புறவுப் பாலம் கட்டுவதாக இருந்தால் ஜோகூர் கோஸ்வேயை (தரைப்பாலம்) எடுத்துவிடலாம் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பரிந்துரைத்துள்ளார்.
ஜோகூர் தரைப்பாலத்தால் ஜோகூர் பாருவில் சுற்றுச்சூழல் விவகாரங்கள், போக்குவரத்து நெரிசல் உள்பட பல பிரச்னைகள் ஏற்படுவதாக அவர் கூறினார்.
“பாலம் கட்டுவதானால் பிறகு இந்தத் தரைப்பாலம் எதற்கு? இந்தத் தரைப்பாலம் நீரோட்டத்தைத் தடுக்கிறது.
“அதனால், கடல் அழுக்கடைகிறது. பாலம் இல்லாததால் ஜோகூர் பாருவில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது”, என்று மகாதிர் கூறினார்.
” காரணம் இல்லாமல் எலி ஏன் கோவணம் கட்டி கடலிலே இறங்குது”
இந்த கிழட்டு
சிங்கத்திற்கு
வேற வேலை இல்லை
…
முண்டம், மூடுடா வாயை!
எடுத்து அவரு லுங்கிக்குள்ளே வச்சுக்குறே ஐடியாவோ? பார்த்து பத்திரமையா… லுங்கி அவுந்துட போகுது…
இவனை சிங்கம் என்று கூறினால் அந்த சிங்கமே தூக்கு மாட்டி செத்துவிடும். இவனைபோன்ற கேடு கெட்ட ஜென்மம்.-
புதிய பாலம் கட்டினால் இன்னும் எவ்வளவோ இவனின் வங்கி கணக்கில் சேருமே!
இந்த மலேசிய சகுனி சாவபோற கோழிபோல் இருக்கான்,இவனை போய் கிழட்டு சிங்கம் என்று கூறி,கிழட்டு சிங்கங்களை அவமான படுத்தி விட்டீர்களே !!!
இந்த நா.. செ… பொயிற்று என்றல்லவா என்னிருந்தேன்.எவன் எவனுக்கெல்லாம் சா.. வருது இவனுக்கொரு சா.. வர மாட்டுதே. இந்த நா.. வி.. வச்சி கொ..னும். அப்பதான் இந்த நாடு உருப்படும்.
இவரு காலத்திலேயே அங்கு குறுக்குப் பாலம் கட்ட காண்ட்ராக் கிடைத்த cronyகள் எல்லாம், படாவி அந்தத் திட்டத்தைக் கைவிட்டதும், சும்மா வரவேண்டிய லாபம் எல்லாம் கானல்நீர் ஆகிப் போச்சே என்று இன்னும் கண்ணீர் வடித்துக்கொண்டு இருப்பதால், காஸ்வேயைக் கழற்றி குறுக்குப் பாலம் போட முனைகிறது இந்தக் குறுக்குப்புத்தி ஓநாய்.
கர்ப்பால் சிங் விபத்தில் காலமானார்.
கர்ப்பால் சிங் விபத்தில் காலமானார்
வடை
போச்சே………
கிழம் விழும் காலம்
மக்கள் மகில்வெல்லம்
மாமாகுட்டி போதையில் உளறுகிறான் ???
பழைய பாலத்தைஅழித்து புது பாலம் கட்டினால் இவனுடைய பினாமி சைட் அல் புக்ஹாரி இரண்டு கப்பல் துறைமுகம் மூலம் கொள்ளை லாபம் அடைய எத்தனித்து இந்த அறிக்கையை விடுத்தது இந்த கிழட்டு நாய். அப்படி செய்தால் சிங்கபூர் பிழப்புல மண் விழுவ விடுவார்களா சிங்கபூர் அரசாங்கம்? எத்தனை பாலம் கட்டினாலும் காஸ்வே பாலம் என்றும் எடுக்க பட மாட்டது.
ம….. தேவதை இவனை அழைத்து செல்ல கூடிய விரைவில் வர அனைவரும் பிராத்திப்போமாக. மாமாக்குட்டி ம…. என்ற செய்தி கேட்டு மலேசியா மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் நாள் ???????