புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங்கின் இறப்புக்காக இரங்கல் செய்திகள் குவியும் வேளையில், இதயமற்ற சிலர் அவரின் இறப்பைக் கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில் கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நூர்டின் தெரிவித்துள்ள கருத்து பலரின் ஆத்திரத்தைக் கிளறி விட்டிருக்கிறது. அவர், கர்பாலின் இறப்பு மலேசியாவில் ஹுடுட் சட்டம் நிலைபெற உதவும் என்பதால் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“கிளந்தான் பாஸ் அரசு அம்னோவின் உதவியுடன் ஹுடுட் சட்டத்தைச் செயல்படுத்த விரும்பும் வேளையில் அல்லாஹ் கர்பாலைச் சாகடித்துள்ளான். அதற்கு (ஹுடுட்டுக்கு) கடும் எதிர்ப்பாளரே அவர்தான்”, என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவினால் ஆத்திரமடைந்த இணையப் பயனர்கள், சுல்கிப்ளிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டனர்.
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சரும் அம்னோ இளைஞர் தலைவருமான கைரி ஜமாலுடின், “வாயை மூடும்”, என்று கடிந்து கொண்டார்.
மஇகா மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.வேள்பாரி, சுல்கிப்ளியை அரசியல் சைத்தான் என்று வசை பாடினார்.
தரம்கெட்ட மனிதர் என மரினா மகாதிர் சினந்து கொண்டார்.
ஜுல் நோர்டின் முட்டாள் , வாய முடுட தரம்கெட்டவானே
மரணம் மாமனிதர்களையும் விடாது ,,, மதி கெட்ட உன்னையும் விடாது…
இதயமற்ற ஜென்மங்கள் ….இவன்களை ஆண்டவன் நிச்சயம் தண்டிப்பார் !!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படியும் சில ஈன பிறவிகள்.. ஒருவரின் மரணத்தை கொண்டாடும் அரக்க குணம்..
மதத்தை தோளில் போட்டுக்கொண்டு திரியும் ஐந்தறிவு மிருகங்கள் உலகில் அதுவும் மலேசியாவில் அதிகம் உள்ளனர் என்பதற்கு இந்த எருமை மாடு ஒரு உதாரணம்.
மலேசியாவில் ஹுடுட் சட்டத்தின் கீழ் நடுத்தெருவில் நாய்போல அடிப்பட்டு சாகும் முதல் மனிதனாக சுல்கிப்ளி நூர்டின்தான் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தீர்ப்பு என்றால் யாரால் மாற்ற முடியும்.
இறந்தவர்களுக்கு, இறுதி மரியாதை செய்யும் பண்பு இஸ்லாம்மியர்களிடம் மேலோங்கி இருப்பதை வெளிபடுத்தி இருக்கிறார் நோர்டின்
பிறப்பும் இறப்பும் ஆண்டவன் கையில், இது எல்லா இனத்தவருக்கும் சமம் . இதை அறியாத சில இன வெறி கூரு கெட்ட மடையன்கள் உலருகிரான்கள் ??? ஆண்டவனுக்கு வெளிச்சம் .
முட்டாள் ….
இதயம் இல்லாதவர்கள் …….
இதயம் இல்லாதவர்கள் …….
நீ ஒரு கொடூரமான மிருகம். ஏன் இவனை போன்ற மனித மிருகங்கள் இன்னும் உலகில் இருக்கின்றனவோ! மிக கொடூரமான எண்ணம் உள்ளவன், இவன் இவனின் சொந்த இனத்தவர்களாலேயே ஒதுக்கக்கப்படுவான்.
இஸ்லாம் போதிக்கும் போதனை இதுவோ?,இஸ்லாமியர் இதற்கு கொடுக்கும் பதில்?.உம்னோவினறின் நிலைபாடு என்ன?,மலாய்காரனின் குணம் இதுவோ?மலாய்காரனிடம் கொண்ட மரியாதை முழுமையாக இழந்துவிட்டனர்.சங்கு சக்ர நாயகனே நமோ நமோ.
மனித நேயமே இல்லாத மஹா மட்டமான மிருகம்
தன் வினை தன்னை சுடும்
மேலயு போலே அண்ணல் ஜுல்கிப்லி பொடொஹ் டிய புகன் மனுசியா டிய பினடங்
மா இ கா வின் முக்கிய வியாபார தலமான பத்து மலை முருகன் விக்ரகத்தை ஏளனம் ?????????? Mohd Noor Abdullah ஆனாலும் மன்னிக்க தயார் நிலையில் உள்ளாராம் ஊமை
ஓன் ஒப் தெ நன்றி கேத்த மானிட ஜாதி, மிருகங்களுக்கு இருக்கும் அறிவு கூட, இந்த நன்றி கெட்ட மாங்கா மடையனுக்கு தெரியலே. இவனுக்கு போய் நம்ம மக்கள் முடிந்த13வது பொதுதேர்தல்ல போயும்-போயும் இந்த சொறி பிடித்தவனுக்கு முத்தம் கொடுத்து வர வேற்றள்ர்கள்.எல்லோரும் சேர்த்து 108 தடைவை இவனும் துடி துடிக்க அடி பட்டு தான் சாக வேண்டும் என்று பிரதிபோம். வாருங்கள்
அவர் எதிர்த்ததற்கு காரணம் உண்டு. அது ஏழைகளுக்குத் தான் தண்டனை வாங்கித் தரும். பதவியில் உள்ளவனக்கு அந்தச் சட்டம் உதவாது. ஹூடுட் சட்டம் உள்ள நாடுகளில் எந்தப் பெரிய மனிதனாவது ஹூடுட் சட்டத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறனா?
மரியாதை தெரியாத …
எரியற நெருப்பிலே எண்ணையை ஊத்தறான் அந்த அறிவு கெட்ட மொன்ன மாறி ஜுல்கிப்லி நோர்டின். அவன் கும்பிட சாமி உண்மையிலேயே இருந்த, அவனுக்கு நல்ல பாடம் புகட்டட்டும்! இவனை போன்ற ஈன ஜென்மங்களுக்கு இது போன்ற சாவு வர மாட்டேன் என்கிறதே!! தேஞ்ச செருப்பாலே அடிக்கணும் இந்த தருதலே பையலே!! ராஸ்கல்!! உனக்கு நிச்சயம் தகுந்த தண்டனை கிடைக்கும் டா மொட்ட பயலே!!
இவனை போல் மடையன் முட்டாள் மூடன் பொறிக்கி அஞ்சடிக்காரன்
மலேசியாவில் இருந்தால் மலேசியா உறுப்பட்ட மாதிரித்தான்.
நல்ல அறிவு, அல்லா பெயரை சொல்லி அவருக்கும் நன்றி
சொல்லாறு. இவருக்கு சாவு வரும்போது யாருக்கு நன்றி சொல்லுவாரு.? இவருக்கும் ஒட்டு போடா சொல்லி ஒரு தமிழன் குருப் இருந்ததே……… என்ன வெட்ககேடு ?
இந்த காமனாட்டிக்கு சமய அறிவு கிடையது இவன் இறந்த பிறகு போகும் இடம் நகரம்
மக்களே பாருங்கள் இந்த மனிதர்தான் பிரதமர் அவர்களால் தேர்ந்து எடுக்க பட்ட 13வது பொது தேர்தல் வேட்பாளர்.இப்படி பட்ட மனிதரை அன்று நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்திருந்தால்,தினமும் இறைவனை நினைபவர்கள் இப்படி ஒரு வார்த்தயை உச்சரிக்க மாட்டார்கள்.இதுதான் உண்மை முகம் பார்த்து விட்டிர்கள அடுத்த முறை கவனம்.மனிதனாக பிறந்தவர்கள் மனிதனாக வாழ வேண்டும்.இப்படி அல்ல….
உயர்திரு .கர்பால் அவர்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்.
இவன் பிறந்த வழி.மகா கேவலமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
இந்த பயன் சோறுக்கு பதிலாக நிறைய ??? தின்னுவான் போல இருக்கு .
UNNAI MATRI EENA PIRAVIYAI UNN A… KUUDA VIDAMATHAN. UNAKKUM SAVU NITCHAYAM!
இந்த மனிதாபிமானமற்ற MP நிச்சயம் ஒரு உண்மையான இஸ்லாமியனாக இருக்கவே முடியாது.
மனிதநேயமற்ற, பண்புனலமோ, குணனலமோ இல்லாத, நாகரிகமற்ற கேவலப்பயல் இந்த ஜுல்கிப்லி நூர்டின்… இவன் மரணம் மிகமிக மோசமாக இருக்கும். இது சத்தியமான உண்மை. இறைவனடி சேர்த்த ஓர் ஆத்மாவை நேசிக்காத இவன் ஒரு துராத்மா!
இதயம் இல்லாதவன் இவன் உண்மையான முஸ்லிமாக
இருக்க தகுதிள்ளதவன் இவன் பேச்சை குப்பை தொட்டில்
போடவேண்டும்
இந்த பயன் சோறுக்கு பதிலாக நிறைய ??? தின்னுவான் போல இருக்கு .
வெகு விரைவில் சாதனையாளர் அம்னோவின் செள்ளபிள்ளை பெரகாசவின் வலது கரம் மாவீரன் நோர்டினுக்கு அம்னோ அரசாங்கம் மக்கள் வரி பணத்தில் இருந்து சில லகரங்கள் வாகனம் மனை dato sri, tan sri , panglima , paduka போன்ற பட்டங்கள் பதவி உயர்வு தந்து மகிழ்வார்கள்
பொடொஹ் பொடொஹ் பொடொஹ்
இவன் பன்னிக்கு பிறந்திருப்பான்,அல்லது எருமைக்கு பிறந்திருப்பான் அதனால் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாது !
ஜுலை போன்ற ஈனர்கள் தான் இன்று அம்னோவில் அதிகமாக உள்ளனர்.அம்னோ வினர் தான் நாட்டில் இன வெறியையும் இஸ்லாம் மத வெறியையும் பரப்பி வருகின்றனர்.அம்னோவை ஆட்சியிலிருந்து வீழ்த்தினால் நாட்டை காப்பாற்ற முடியும்.அம்நோவே நாட்டு மக்களுக்கு முதல் எதிரி.
எந்த mathattinarum இப்படி கீழ்தரமாக விமர்சிக்கமாடர்கள்
யார் அங்கே!!! இவனை முதலில் தூக்கில்லிடுங்கள். அறிவில்ல ஜென்மம் இது.
அம்னோவின் உண்மையான உருவம் இந்த ஜுல்கிப்லி நோர்டின்.மனித நேயமே கிடையாது அம்நோவினருக்கு என்பதின் அடையாளமே ஜுளின் கூற்று.மலாய் இனவெறியையும் இஸ்லாமிய மதவெறியையும் வைத்து அரசியல் நடத்துவது தான் அம்னோவின் சுய ரூபம் .அம்னோவை வீழ்த்தினால் நாட்டை காப்பாற்ற முடியும்.எதிர் காலத்தில் நமது தலை முறையினர் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.அம்னோ தொடர்ந்து ஆட்சில் இருக்கும்மானால் இந்த நாட்டில் நமது வருங்கால தலைமுறையினர் நிம்மதியாக வாழ முடியாது என்பதை இந்தியர்களுக்கு உணர்த்துவது நமது கடைமையாக கொள்வோம் வாரீர் தோழர்களே.