பிஎன் கூட்டணி, இண்ட்ராப்- பிஎன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(எம்ஓயு) மதிக்கப்போவதில்லை என்பதை ஒப்புக்கொண்டு அதை வெளிப்படையாக அறிவிக்கவும் வேண்டும் என இண்ட்ராப் செயலாளர் பி.ராமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
அந்த எம்ஓயு கைப்பொப்பமிடப்பட்டு ஒராண்டு நிறைவுபெறும் வேளையில். பிஎன் தலைமைச் செயலாளருக்கு எழுதிய திறந்த மடலில் ராமேஷ், அரசாங்கம் இவ்விவகாரத்தில் தன் நிலையை தெளிவாக உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“ஒப்பந்தத்தை மதிக்கும் நோக்கம் உங்களுக்கு இல்லை என்ற எங்கள் நிலைப்பாட்டை, (இண்ட்ராப் தலைவர்) பி. வேதமூர்த்தி ஒப்பந்தப்படி அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைத் துறந்ததன் மூலம் உணர்த்தி விட்டோம்.
“இனி, உங்கள் முறை. . பிஎன்னின் நிலை என்னவென்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்”.
இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையை அறிந்துகொள்ள மலேசியர்கள், குறிப்பாக மலேசிய இந்தியர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள் என்றாரவர்.
கன்னத்தில் அரை கிடைத்த பின் , மறு கன்னத்தில் அரை வேண்டும் என கேட்பது போல் இருக்கு ….!
அவர்கள் மதிக்கும்படியாகவா நமது தலைவர்கள் இருக்கிறார்கள்? அட போங்கப்பா!
திரு ரமேஷ் அவர்களே, நீங்கள் அரசியல் ஞானசூநியமோ???? பாரிசானைபற்றி தெரிந்துதான் பேசுகிறீரோ அல்லது ????? காமடி கீமடி ஏதும் அடிக்கிலே இல்லே?????
அறிவற்ற சிறுபிள்ளைத்தனமான பேச்சு. நீங்களெல்லாம் எப்படி ஒரு இயக்கத்துக்கு செயலாளரராக இருக்க தகுதி பெற்றீர்களோ தெரியவில்லை. எங்கே உங்கள் தலைவர்? திரும்பவும் எப்பொழுது அம்னோ அரசாங்கம் எம்ஓயு-வை மதிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்து உண்ணும் விரதம் இருக்கப் போகின்றார்?. போங்கடா, போங்கடா போக்கத்தவன்களே.
bn அம்னோவிடம், எம் ஒ யு மதிக்க சொல்லி முனியாண்டி கோவிலில் உண்ணா விரதம் எடுக்கலாமே ? பொழுது போனால் teh ஒ தாவா பிஸ்கட் கிடைக்குமே !
நடிக்க வராது யென்றால் நடிக்காதீர்.இதைத்தான் அவா அறுக்கவேணுமென்பது இப்படித்தான் சுவாமி பிரேமனந்தா போன்றோர் செய்த தவறு.நிலையாமை வுணர்ந்திருப்பார்,துரவு பூன்டிறுப்பார்,மெய்யுணர்ந்திருப்பார் ஆனால் அவா அறுக்க தவரியிறுப்பார்.சுவாமி பிரேமனந்தா சிரந்த ஞானி,கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தவர் ஆகயால் பழைய வாசனையை கண்டிக்காது கவணக்குரைவால் விட்டதின் பயன் தான் சங்கீதா.நம்மில் எல்லோறும் மிக வுத்தமன் போன்று வுலகுக்கு பாசாங்கு செய்கின்றனர்.அதுபோல் சிலர் நான் சைவன்,ஞான மார்கத்தில் செல்கிரேன்,சொல்பவர் வசண வாக்கியம் கீழ் திசை நோக்கி செல்வதாக அரியப்படுகிறது.நாராயண நாராயண.