டான்சான்யாவில் வங்கி வைத்திருந்தால் அது தப்பா என்று கேட்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின்.
மலேசியாவில் சுருட்டிய பணத்தை அங்கு வைத்திருப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், கெஅடிலான் டெய்லியில் கூறி இருப்பதற்கு எதிர்வினையாக டயிம் இவ்வாறு கேட்டதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
அன்வார் ஒரு “kaki goreng(கதை கட்டுவதில் கைதேர்ந்தவர்)” என்று ஒதுக்கித்தள்ளிய டயிம், தாம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் அன்வாரிடம் இருக்குமானால் அவர் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்றார்.
மாஸ் விசயயத்தில் அப்போவே கோழி அமுக்குவதுபோல் அமுக்கியிருக்கவேண்டும்>>>>
எங்கு இருந்தால் என்ன உங்களுக்கு வருமானம் வந்தால் சரி ????
வங்கி தொரக்க உனுக்கு எங்கயிருந்து பணம் வந்துச்சி ,,,,,,,,,,,நீ முன்னால் நிதி அமச்சராச்சே!!!!!!!!தில்லாலங்கடி மகாதிரின் கை ஆளாயிற்றே ……….
எந்த திருடன், நான்தான் திருடனென்று ஒப்புக்கொள்வான்? இது போன்ற பன்றிகளை எல்லாம் பூமியில் நடமாட விடுவதே பாவம். இவ்வகையான பன்றிகள் சாகாமல் இன்னும் பூமிக்கு பாரமாக இருப்பதை நினைக்கும் பொழுது கவலையாக உள்ளது.
நீங்களோ, மகாதிரோ ஆதாரத்தோடு செய்வீர்கள் என நாங்கள் எதிபார்க்க முடியுமா? எதற்கும் மகாதீருக்கும் டான்சானியாவில் ஒரு வங்கி திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!
அட கிழட்டு பயே!! வங்கியை மலேசியாவில் திறக்காமல், டான்சானயாவில் திறக்க காரணம்? யாருக்கும் தெரியாது என்ற நோக்கத்தில்தானே.ஏன்டா இப்படி பணவெறி பிடித்து அலைகிரிர்கள்? மக்கள் பணத்தை கொள்ளையடித்து போதாதா உங்களுக்கு? பணம் வெறிப்பிடிச்ச பேய்களே?
டயிம், தாம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் அன்வாரிடம் இருக்குமானால் அவர் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்றார்…. நம் அதிகாரிகள் உடனே விசாரித்துவிடுவார்களே!!!
உனக்கு ஏது அவளவு துட்டு .