தலைவர்கள் குறைகூறல்களுக்குக் காது கொடுக்க வேண்டும். தவறினால் வன்முறைகளை எதிர்நோக்கக் கூடும், அரசாங்கம் கவிழ்க்கப்படும் அபாயமும் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
‘ஆட்சியில் இருப்பவர்களுக்கு’ என்ற தலைப்பில் தம் வலைப்பதிவில் பதிவிட்டிருக்கும் ஒரு கட்டுரையில், தலைவர்கள் ஆலோசகர்களை மட்டுமே நம்பி இருப்பது ஆபத்தானது என்றவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் பிரதமராக இருந்தபோது, எதிரணியினர் கருத்துக்களுக்குச் செவிசாய்த்ததில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஏனென்றால், அரசாங்கத்தை எதிர்ப்பதே அவர்களின் இயல்பு.
“ஆனால், மூன்றாம் தரப்புகளின் கருத்துக்கள் உண்மையானவையாக கவனத்துக்கு உரியவையாக இருக்கும்”, என்றாரவர்.
நாடு நலம் பெற நல்லபல கருத்துக்களை கூறிய, மக்களால் மதிக்கப்பட்ட,106 மலேசியத் தலைவர்களை 27-10-1987 அன்று ஈவு இரக்கமின்றி உள்ளே (கம்பிகளுக்கு பின்னால்) தள்ளினாயே நினைவுண்டா? மேலே நீங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் அருமையானவை. ஆனால் அதை சொல்லும் அருகதையோ, தகுதியோ உங்களுக்கு {மகாதிமிர்} கிடையாது.
முதலில் இவன் செத்தால்தான் மலேசியா நல்ல நிலைமைக்கு வரும் ……
முழங்கால் நடுங்குகிறதோ???? மாற்றம் வருவது நிச்சயம்….மக்களின் மனதில் வெறுப்பை தூண்டிவிட்டீர்கள் பி என் ஆட்சியின் கீழ்.
அடடா இப்ப நேரிடையாகவே தமது தொண்டர் படையை தூண்டி விட துணிந்து விட்டாரே மாமக்திர். இது தேச நிந்தனை சட்டத்துக்கு உட்படாதோ?. ஆளுக்கொரு சட்டம் பாயும் நாட்டிலே சட்டம் பாய்ந்தால் என்ன பணிந்தால் என்ன?.
உங்க காலத்தில் ஆட்சியில் இது எல்லாம் நடந்ததா சார்..? மக்களின் குறை கூரலுக்கு செவி கொடுத்து கேட்டிங்கலாக்கும் ..!
தானா மெலாயூவை மலேசியா ஆக்கியவர்,கோல்ப் விளையாட்டில் இந்து பையனை அடித்து கொன்ற அரண்மனையை அடக்கியவர்,இரட்டை கோபுரத்தின் குத்தகையை இந்துவுக்கு கொடுத்தவர்,ஜெகூர் ராஜ பரம்பறையின் சாலை ரௌடிசத்தை ஒடுக்கியவர்,மோடன் மலேசியாவை தந்தவர்,சப்சீடி ஒதுக்கியவர்,தீவிரவாதத்தை(கெடா) ஒடுக்கியவர்,மலேசியாவை வுலகுக்கு காட்டியவர்,மற்றும்2,வாழ்க நாராயண நாமம்.
இந்த கேரளத்து முதலை நீலிக் கண்ணீர் வடிப்பதன் உள்நோக்கம் என்னவோ தெரியல !
இந்த கிழட்டு பன்றி இம்மாதிரியான அறிக்கைகளை விட்டுத்தான் மலேசியா மக்களை பயமுறுத்திக் கொண்டுருக்கிறது. முதலில் இந்த பன்றியை மரத்தில் கட்டிவிட்டு பன்றி சுடும் துப்பாக்கியால் சுட வேண்டும்.
அடேயப்பா !இந்த ஆளு பேசுகிறார்யா! மற்றவர் எல்லாம் மடையன் என்று நினைத்து வாய்கிளிக்கிறார்.
இவன் பிரதமரா இருக்கும்பொழுது எவன் எதிர்த்து பேசினாலும் அவர்களை உள்ளுக்கு தள்ளினவன் பேசுகிறான். இவன் பேசுவதை எதிர்க்க வேண்டுமானால் நமக்கு இந்நாட்டின் சரித்திரம் தெரியவேண்டும்.
மலேசியர்களின் முதல் எதிரி. பயங்கரமான இன வாதி. ஜாக்கிரதை.
இந்த மூன்றாம் தரப்பு யார் என்று நீங்களே சொல்லி விடுங்களேன்!
இந்த கிழட்டு பன்றி சீக்கிரமா சாவ கூடாது. கொஞ்சம் கொஞ்சமா சீக்கு பட்டு கான்செர் வந்து கண்ணு குருடாயி சாவனும்
முஉவேன ஒற்றுமையி குழைத்த குப்பன் !