கிளந்தான் அரசு, ஹுடுச் சட்டத்தைச் செயல்படுத்த முடிந்தால் அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு உறுப்புகள் வெட்டி எடுக்கும் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பதைக் கேட்டு மலேசிய மருத்துவர் சங்கம் (எம்எம்ஏ) அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஹுடுட் சட்டத்தின்படி குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் உடலுறுப்புகளை வெட்டி எடுப்பது “மருத்துவ நெறிகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிரானது” என எம்எம்ஏ தலைவர் டாக்டர் என்.கே.எஸ். தர்மசீலன் தெரிவித்தார்.
பிரம்படி தண்டனைக்குச் சாட்சிகளாக இருக்கக்கூடாது பிரம்படி அல்லது சவுக்கடி கொடுக்கலாம் எனச் சான்றிதழ் கொடுக்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட தர்மசீலன் உறுப்புகளை வெட்டி எடுத்தல் அதைவிட “மோசமானது” என்றார்.
சுட்டுபுடுவன், சுட்டு. அப்புடின்னு சொல்றதுதான் ஹுடுத் சட்டமோ? அட நீங்க வெட்டலனா இன்னா? அதான் இருக்கவே இருக்கானுங்கள்ள அரைகுறை மலாய்க்கார டாக்டரு. அவன வெச்சு வெட்டிட்டுப் போறானுங்க. வெட்ரதுதானா பெரிய கஷ்டம். வேணுமுன்னா நம்ப பய புள்ளைங்ககிட்ட சொன்னா சும்மாவே வெட்டிபுட்டுப் போறானுங்க.
ஹுடுச் சட்டம்
முஸ்லிம் மதத்திற்கானது. ஹிந்து ஏன் பயப்படவேணும்?
ஏனா தண்ணியாடிக முடியாதே….
எகிப்தில் 16,000 மலாய்க்கார மாணவர்கள் மருத்துவம் பயிலுகிறார்களாம்! உள்நாட்டில் ஒரு 10,000 வைத்துக் கொள்ளுங்கள்!எல்லாம் 2 ஏ, 3 ஏ கிடைத்த மாணவர்கள். இவர்களை வைத்து அருவாள் அறுவை சிகிச்சையே செய்யலாம்!
என்ன கொடுமையான சட்டம் .
உங்களை எப்படி பதவியில் இருந்து தூக்கி எறிவது என்று
யோசிப்பார்களே !
இந்த நூற்றாண்டு காலத்திலும் இது போன்ற கொடுமையான செயல்களை நடைமுறை படுத்த முனைவது வெட்கக்கேடு– அதிலும் முஸ்லிம் அல்லாதவர்களையும் இணைக்க ஏதாவது செய்வான் கள்-இவன் களை நம்பவே முடியாது.
இது மாதிரியான சட்டங்களெல்லாம் இப்பொழுது தேவைதான? அட ப….ளே!!! ஏன்டா உங்கள் மூளை எல்லாம் இப்படி மழுங்கி கிடக்கிறதோ தெரிய வில்லை?நல்ல மதம்மடா உங்கள் மதம்.