அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை நிராகரிக்கவில்லை ஆனால், அதைச் செயல்படுத்துமுன்னர் பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
ஹுடுட்டை அதன் நோக்கங்கள் சிதைவுறாமல் அமல்படுத்துவதற்குமுன் பல கட்டுப்பாடுகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும்.
“ஹுடுட்டை நிராகரிப்பதற்கும் அதைச் செயல்படுத்தாமலிருப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு”, என்று நஜிப் கூறினார்.
ஏனா உங்க கட்சியிலே குழப்பம்
முதலில் அமைச்சர்களை சோதிக்கலாம்.
எப்படி சொத்துகள் செத்தார்கள் என விசாரிக்கவும்.
லஞ்சம் வழி என்றால், அறுவை ஆரம்பிக்கலாம், அமுல்படுத்தலாம் …!
மங்குக் சொல்றான் இவன் சட்டானுடைய சேவகன் இவன் அழிந்தால் மலேசியா மக்கள் சந்தோசம் அடைவர்
கொலையாளியை கல்லால் அடித்து கொன்று விடுவார்களோ என்ற பயம் காரணமாக பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது என மொக்கை சாக்கு கூற வேண்டாம்.
கொலையாளியை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்ற தீர்ப்புக்கு பயந்து , பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது என பிரதமர் கூறுவது நியாயம்தானே !!!
ஹூடுட் சட்டத்தை அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வந்தால் அதிகமாக பாதிக்க படுபவர்கள் அம்னோக் காரங்க தான் இருப்பார்கள் என்பது அரசுக்கு தெரிந்த விசியம் தானே..?
வேண்டாம் வேண்டாம்… அம்னோகாரர்களின் கைகள் துண்டிக்கப்படும் அபாயம் நிறைய உள்ளது தலைவரே!!!!!
படிச்ச முட்டாள் என்கிறார்களே அவன் இவன்தான?
கெரக்கான் , மா சி ச 2 கட்சிகளும் வெல்லியே ஹுடுட் சட்டம் கொண்டுவந்தால் கோட்டுக்கு போவோம் என சொல்கின்றனர் .
பிரதமரிடம் ஹுடுத் உம்னோவின் நிலை என்ன என வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என கேட்க்க வேண்டியதுதானே. எல்லம நாடகம் .
கர்ஜித்த சிங்கம் உயிரோடு இருந்தபோது ஹுடுட் சட்டம் பற்றி வாயே திறவாத மதிப்புமிகு பிரதமர், ‘சிங்’ நிரந்தரமாக தூங்கியவுடன் ஆரம்பித்து விட்டார் வேலையை….
வரும் பொது தேர்தலில் முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்கு பாஸ் கட்சியனர்கு கிடைக்காமல் இருக்க இபொழுதே ஹுடுத் சட்டம் பிரசாரத்தை தந்திரமாக துவக்கி விட்டது பரிசனின் தலைவர்களும் ஊடகமும்.இந்த தந்திரத்தை பாஸ் கட்சினர் உணரவேண்டும் காரணம்
நடந்த பொதுதேர்தலில் பாஸ் கட்சினர் அதிக இடங்களில் முஸ்லிம் அல்லாதவர்களின் வாகுகளில்தான் வெற்றிபெற்றனர்.
பிரதமர் பொருப்பு ஏற்கும் முன் பிரிடீஸ்/மலேசியா ஒப்பந்தத்தை வாசித்து புரிந்த பின் கையெலுத்து போட்டப்பின் தான் நாட்டின் பிரதமர் பொருப்பை ஏற்க முடியுமாம் கேள்வி.விருப்பத்திற்கெல்லாம் புதிய சட்டம் அமல்படுத்த முடியாது.ஒபாமா மலேசிய வருகை,ஒரு எச்சரிக்கையே,நாட்டுக்கு பிரதமர் எப்படி முக்கியமோ அதுபோல் எதிர்கட்சியும் மிக முக்கியமே.எதிர்கட்சியை ஒடுக்க நினைத்தால் வுலகம் பார்த்துக் கொண்டிருக்காது.உலகம் மலேசியாவை அனுக்கமாக பார்துக்கொண்டிருக்கிரது.வாழ்க நாராயண நாமம்.
மங்கோலியா பெண்ணை வெடிவைத்து கொன்றால் ”ஹூடூட்” சட்டத்தில் என்ன தண்டனை என்று நஜிப் சொல்வாரா ?
மலேசிய அரசியல் சட்டமும் குற்ற பிரிவு சட்டமும் தான் தேவை.ஹுடுத் அல்ல . அத்துடன் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டம் தட்டவும் இதை உபயோகபடுத்தினாலும் ஆச்சரியப்படுவதர்க்கு இல்லை
ஆளும் கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் எது வேண்டுமானாலும் செய்யலாம்-சட்டத்தில் அதற்க்கு இடம் இருக்கின்றது—இந்நாள் வரை இந்நாட்டில் நடந்தது என்ன ? இதிலிருந்தே தெரிய வேண்டுமே–
ஹூடூட் சட்டதை கொண்டு வர ஒரு சிங்கம் கொள்ள வேண்டும் மா??????
ஹுடுட்…சட்டம் வந்தால்…முஸ்லிம் மட்டுமே பயன் படுத்த இயலும்…என்பது தான்….உண்மை……