கிளந்தானில் ஹுடுட் சட்டம் செயல்படுத்தப்படுவதைச் சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த 100 வழக்குரைஞர்கள் கொண்ட ஒரு பணிக்குழுவை மசீச அமைத்துள்ளது.
இதை அறிவித்த கட்சி சட்டப் பிரிவுத் தலைவர் தே புவாய் சுவான், அக்குழுவின் முதல் கூட்டம் மே 17-இல் நடக்கும் என்றார்.
அக்கூட்டத்தில் ஹுடுட்-டைத் தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை வழக்குரைஞர்கள் தீவிரமாக ஆராய்வார்கள்.
ஏன் இந்த போராட்டம்??? நாடாளுமன்றத்தில் உங்கள் நிலையை உறுதியுடன் கூறி எதிர்க்கலாமே???? சட்ட ரீதி நடவடிக்கை தேவையில்லையே!!!!! வீண் விளம்பரம் எதற்கோ????
ஷபாஸ் மா சி சா……….மாஇ கா எப்பொழுது தயாராகும் ?ஆண்டவனுக்கு தான் தெரியும்,,,
முதலில் இந்த மசீச வை பாரிசனில் இருந்து கலட்டி விட்ட எல்லாம் சரியாகிவிடும்.
நான்தான் அன்றே சொன்னனே ம சி ச காரன் மீ சாபுடுரன் ம இ க காரன் ….. சாபுடுரன் என்று
ஒன்னுமே…புரியலே இந்த நாட்டிலே!!! மக்கள் நல்ல விசயத்திற்கு இந்த
வழக்கறிஞர்கள் வாதாடினாலும் புண்ணியம் கிடைக்கும்..பனை மரத்தல
தேள் கொட்டின கதையா இருக்கு…..!!!
பாரிசான் எந்த பங்காளிக்கட்சிகளையும் ஒருபோதும் நம்ப மாட்டேன். வாயில்லையேல் நாய் தூக்கிச் சென்றுவிடும் இவர்களை….!!!!
மஇகா தலைமைத்துவம் எங்கே வாய் திறக்க மாட்டுரானுங்கே. நாட்டுலே என்னா நடக்குதுன்னு தெரியுதா இல்லையே?
ஊடூட் சட்டம் முதலில் அரசியல் வாதிகளுக்கு,2) அரசாங் ஊழியர்க்கு,3)அரசு சாரா இன அமைப்புக்கு,4) பொகு அமைப்புக்கு,படித்தவனுக்கு,5)பணக்காரனுக்கு,6)வானிபனுக்கு,7) போலீசுக்கு,7) முதலில் டத்தோ போன்ற பட்டத்தை திரும்பப்பெறவேண்டும்.பின் பட்டனத்து மக்கள்,அடுத்து கிராமங்கள் என்று கட்டம் கட்டமாக நிரைவேற்றபட வேண்டும்.குற்றம் தண்டனை பொதுவில் அறிவிப்பு நிகழவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.