காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 தொடர்பில் போயிங் நிறுவனம் போதுமான விளக்கமளிக்கவில்லை என்றும் அதுவே போயிங் விமானங்கள் பாதுகாப்பானவைதானா என்ற ஐயப்பாட்டை எழுப்புவதாகவும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார்.
“போயிங் நிறைய விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளது. அந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் தொடர்புச் சாதனங்கள் செயல்படாமல் போனதற்குக் காரணம் தெரியும்வரையில் போயிங் விமானங்கள் பறப்பதற்குப் பாதுகாப்பானவை அல்ல என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது”,என அவரது வலைப்பதிவில் மகாதிர் பதிவிட்டிருக்கிறார்.
விஞ்ஞானி இவளவு நாட்களுக்கு பிறகு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார் ,இனிமேல் இவர் வெளிநாட்டுக்கு சென்றால் ஒட்டகம் ஏறி sampan னில் தான் பயணிப்பார் !!!
தயவு செய்து இந்த செய்தியை வெளிநாட்டில் பரப்பி விடவேண்டாம். அப்புறம் இந்த நாட்டிற்கு இருக்கின்ற கொஞ்ச நெஞ்ச மானமும் பறி போய்விடும்.
காடிக்கு / வாகனத்துக்கு பாதுகாப்பு கருவி உண்டு.
அபாய பலகை உண்டு .
ஓடுபவர் குருட்டு தனமாக இருந்தால் ,
தப்பு வண்டியில் இல்லை,
விமானத்தை கண்டுபிடி, அப்புறம் நீ பேசு….! மூடனே ….!
இதை வாங்கும்போது தெரியலய…?
மகாதிரின் புதிய கண்டு பிடிப்பு ! விமானத்தை கண்டு பிடித்தவன் மகாதிர்தான் ,,,நெஞ்சி அடைக்குதடா
இந்தக் குசும்புத்தனம் தானே வேண்டாம் என்கிறது! உங்களது புரோட்டன் சாகா கார்களுக்கு இல்லாதப் பிரச்சனைகளா! இன்னும் இருந்து கொண்டு தானே இருக்கிறது! போயிங் விமானங்கள் என்ன நம்ம மாரா கல்லூரி எஞ்சினியர்களா!
ரொம்ப நாளா ஏறி உலகத்தை சுற்றி திரிந்துவிட்டு,இப்போது
ஆபத்தானவை என்றால் உனக்கு something wrong .
நீ போயிங் விட ஆபத்தான ஆள் !
நீதானே முன்பு வாங்கினாய் .அப்போது உனக்கு புத்தி எங்கே .
இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டதே இவன்தான்.
இவன் எப்போது MAS நிறுவனத்தை தன் பினாமிக்கு மாற்றினானோ, அன்று முதல் MAS நிறுவனத்திற்கு சோதனைக்கு மேல் சோதனை.
பதவியில் இருந்திருந்தால் மாத்தி சொல்லியிருப்பீர்
இவன் எப்படா விஞ்ஜானியானரு? உன்னையெல்லாம் நிக்க வச்சு மண்டியிலே கொட்டுனோம்.அப்பதான் இது மாதிரியான தேவை இல்லாத அறிக்கைகளை விட மாட்டே!!!!