சிலாங்கூரில் கட்சித் தேர்தலின்போது நிகழ்ந்த ரகளையால் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று கூறிய பிகேஆர் நடப்புத் துணைத் தலவர் முகம்மட் அஸ்மின் அலி, அதிகாரப்பூர்வ விளக்கத்துக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் அது பற்றி மேலும் விவரிக்கவில்லை. ஆனால், கட்சி வட்டாரங்கள் சில, அஸ்மின் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கும் ஒரு முயற்சி சிலாங்கூரில் நடப்பதாகத் தெரிவித்தன.
நேற்று சிலாங்கூரில் 13 தொகுதிகளில் சர்ச்சைகள் மூண்டதால் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டது.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், தம்மை எதிர்த்துப் போட்டியிடும் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் ஆகிய இருவரையும்விட அஸ்மினுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக தெரிகிறது.
நேத்து டிவி தமிழ் மூஞ்ச கமிசன் பிரசன வான்துசி ஒரு வீடியோ போடல இது தன் செம்பருத்திய
புறக்கணிக்க வேண்டும்
அஜ்மின் அலி ஜெயிக்கணும். அன்வார் கட்சியை தொடங்கியதில்
இருந்து இன்று வரை இருக்கிறார். நாளைக்கே இருவரும்
அஜ்மின் அலி ,ஜுரைட கமாருடின்) bn னில் சேர்ந்தால் மந்திரி பதவி
ரெடியாக இருக்கிறது,மக்கள் புரிந்து கொள்ளனும். இதில் காலிட்டை
வீட்டுக்கு அனுப்பனும்.
கட்சி உட் பூசல்கல் வேண்டாம் அது கட்சியை அழித்துவிடும் .
இந்த அஸ்மின் அலி மகாதிர் ஓடே கைக்கூலி.அது தெரியுமா ஆசாமி அவர்களே? அஸ்மின் அன்வாரை வேவு பார்கத்தான் கூடவே இருக்கான். இது வான் அசிசா மற்றும் நுருல் இசாவுக்கும் தெரிந்ததால் தான் selangor menteri besar பதவிக்கு போட்டி இடுவதை எதிர்த்தார்கள்.