கார் விபத்து ஒன்றில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் காயமடைந்தனர்.
நேற்றிரவு 10 மணி அளவில், டேசா ஸ்ரீ ஹர்தாமாஸ் அருகே நிகழ்ந்த அவ்விபத்தில், அன்வாருக்கு தோள்பட்டைக்கு அருகில் எலும்பு முறிந்தது. வான் அசிசாவுக்கு சொற்ப காயங்கள் ஏற்பட்டன.
“இருவரும் நேற்றிரவே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்”, என பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் கூறினார்.
பாத்து, கவனம் ராசா, உன்னெ நம்பி பல செயல்கள் தங்கி நிக்கிது ஐயா….. 🙂
கவனம் நைனா , கர்பால் சிங் மாதிரி நீங்களும் ………..
விபது இயற்கைய அல்லது செயற்கைய????????????
ஆண்டவன் உங்கள் பக்கம்.
பிஎன் காரன் உம்மை உள்ளே தள்ளுனும் என சந்தர்பத்தை எதிர்ப் பார்த்து இருக்கான் அதுக்குள்ளே ஏன் இப்படி…?
எப்பா அன்வார் பார்த்து சூதானமா நடந்துக்கப்பா …