பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எம்எச்370-ஐ தேடுவதில் சில தவறுகள் நிகழ்ந்து விட்டதை ஒப்புக்கொண்டு அச்சம்பவம் மற்ற நாடுகளுக்கு நல்ல பாடமாக அமையும் என்றார்.
காணாமல்போன விமானத்தைத் தேட மிகப் பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றாலும் சில தவறுகள் நிகழ்ந்து விட்டன.
“எல்லாவற்றையும் சரியாக செய்யவில்லை. முதல் இரு நாள்களும் கவனம் முழுவதையும் விமானத்தைத் தேடுவதில் செலுத்தியதில் செய்தித்தொடர்பைக் கோட்டை விட்டோம்.
“மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பாளர்கள் தேடல் நடவடிக்கையைத் தொடங்க நான்கு மணி நேரம் ஆயிற்று”. இந்தத் தாமதம் ஏன் என்பது ஆராயப்படும் என்றாரவர்.
நேற்றிரவு வால் ஸ்திரிட் ஜர்னலில் வெளியிடப்பட்டிருந்த ஒரு கடிதத்தில் நஜிப் இவ்வாறு குறிப்பிட்டார்.
நஜிப் நடந்தது நடந்து விட்டது இனி கவலை pada ஒன்றும் இல்லை வோயங் குலிட் காட்டாமல் பதவி விலகி விட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.
க…அவ berani resignlah அவக்கன் மாசுக் …ரோச்மாஹ் லு லிங்கம் …
பதவியை துறக்க உங்களுக்கு தைரியம் உண்டா ? உண்மையை நிலை நட்டும் தலைவரே எங்களுக்கு தேவை .