திரெங்கானுவில் இரண்டு நாள் கிளர்ச்சி செய்து பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட் இன்று திரும்பவும் அம்னோவில் சேர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக மந்திரி புசாராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஹ்மட் ரசிப் அப்துல் ரஹ்மான், இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்த பின்னர் இதனை அறிவித்தார்.
அஹ்மட்டுடன் அம்னோவிலிருந்து வெளியேறிய அஜில் சட்டமன்ற உறுப்பினர் கசாலி தயிப்பும் கட்சிக்குத் திரும்பி வருவார் என அஹ்மட் ரசிப் கூறினார்.
ஆனால், அஹ்மட்டின் உதவியாளரைத் தொடர்புகொண்டபோது கிஜால் சட்டமன்ற உறுப்பினர் கட்சிவிலகல் கடிதத்தைத் திரும்பப் பெறுவார் என்பதை உறுதிப்படுத்த மறுத்தார்.
அஹ்மட், இன்றிரவு திரெங்கானுவில் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவார் எனத் தெரிகிறது.
சரியான மட தவளைகள்!!!!!!!!!!!!!!!!!
இவனுங்க …சாப்பிடும் ….விட கேவலமான மானிட ஜென்மங்கள் INTHA BN அரசியல்வாதிகள் பணந்துக்காக சொந்த ………
கேட்கிறவன் …
கேழ்வரகில் நெய் வடியது சொன்னானா
நஜிப்பை கண்டு நடுங்குகின்றனர்,அன்வர் முதல் எதிர்பவர் யாவறும்.ஏனோ தெரியவில்லை நாராயண நாராயண.
அரசியல் சுயநலவாதிகள், நாடு குட்டி சோர போகும்.