அம்னோ தலைவர்கள், பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவை எதிர்த்து சர்ச்சை செய்யலாகாது என்கிறார் கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் முஸ்தபா முகம்மட்.
அண்டை மாநில அரசியல் நெருக்கடி குறித்து கருத்துரைத்த முஸ்தபா, “தலைவர்கள் என்ற முறையில் நாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்”, என்றார்.
“விசுவாசம் என்பது முக்கியம். அதைத்தான் பின்பற்ற வேண்டும். தலைவரின் முடிவைக் கேள்விகேட்க முனைந்தால் நிலவரம் கலவரமாகி விடும்”, என்றவர் கூறியதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
சரிங்க அமைசர் பெருமக்களே.
அம்னோ தலைவன் மட்டுமின்றி நாட்டு மக்கள்,எதிர்கட்சிகள் உட்பட,நாராயண நாராயண.
இந்த வக்கற்றவன் தான் கேட்க வேண்டும் . பிறரை ஏன் இவன் வற்புறுத்த வேண்டுன் . நல்ல கூஜா .