‘ச்சேகுபார்ட்’ என்று பிரபலமாக விளங்கும் பத்ருல் ஹிஷாம் ஷாஹிரின், பிகேஆர் தேர்தல்களில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
“பத்ருல் ஹிஷாம் ஷாஹிரினுக்கு விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்படும். அவர்மீது விசாரணை முடியும்வரை அவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்”, என பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர் டாக்டர் டான் கீ குவோங் கூறினார்.
பிகேஆர் ரெம்பாவ் கிளை உறுப்பினரான பத்ருல், கட்சியின் மத்திய தேர்தல் குழு பணியாளர்கள் (துணைத் தலைவர் வேட்பாளர்) அஸ்மின் அலியின் ஆள்கள் என மே 12-இல் குற்றம் சாட்டி இருந்தார்.
CIKGU பர்ட் UMNO விடம் காசு வாங்கி pKR க்கு துரோகம் செய்யும் BELACHAN பன்னாட