கேட்பரி சாக்லெட்டில் பன்றி டிஎன்ஏ இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மலேசிய முஸ்லிம் மொத்த சில்லறை வியாபாரிகள் சங்க(மாவார்)த்தில் உள்ள 800 வியாபாரிகள் கிராஃப்ட் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பர்.
சுகாதார அமைச்சின் சோதனைகளில் இரண்டு வகை கேட்பரி சாக்லெட்டுகளில் பன்றி டிஎன்ஏ கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக மாவார் பேச்சாளர் பஷீர் அஹ்மட் கூறினார்.
கேட்பரி பொருட்களை தடை செய்து விட்டு, இவர்கள் அந்த பொருட்களை தயாரிப்பதற்கு செய்யபட்ட சதி வேலையாக இருக்குமோ ….
அணைத்து இந்திய முஸ்லிம் சில்லறை கடைகள் மற்றும் உணவகங்களில் இதை நடைமுறை படுத்தினால் நன்றாக இருக்கும். செய்விர்களா செய்விர்களா….
WHO கார்ஸ் இது நஜிப் சீனர்களை அழிக்க கிளப்பி விட்ட சொக்ளடே news ok அப்பனா இந்த சாக்லேட் HALAL என்று செர்டிபிகாடே கொடுத்தது மலாய் இனத்தவன் அவனை கொல்லுங்கட மக்கு மடயனுங்க்களே
ரொம்ப நல்ல செய்திதான் அப்படியே அந்த கம்பெனியில் வேலை செய்கிற முஸ்லிம் மலாய் நண்பர்களையும் வேலையை விட்டு நிக்க சொல்லிடுங்க..?
சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் உணவாக வியாபாரம் செய்கின்ற இந்திய முஸ்லிம்கள் கடைகளில் தடை செய்கிறார்களா? வாழ்த்துகள். வாழ்க்கை சிறக்க வியாபாரம் செய்வோம்.
காட்பரி சாக்லேட் தயாரிக்கும் ஆலையில் உள்ள லபோரடோரி தொழில் நுட்ப்ப ஆய்வாளர்கள் எந்த நாட்டுக்காரர்கள் . அதன் போர்முலா யாரிடம் உள்ள்ளது . ஆய்வாளர்களின் வண்டவாளம் இதில் தெரியுமே .முதலில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா .அப்புறமா காட்பரி சாப்பிடலாமா .