தெலோக் இந்தான் இடைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்கள் உள்ள வேளையில் நேற்று ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 100 பேருக்கு பிஎன் உணவுப்பொருள்கள் அடங்கிய பரிசுக் கூடைகளை வழங்கியது கண்டனத்துக்கு இலக்கானது.
தகவல் கிடைத்து அந்நிகழ்வு நடந்த ஜாலான் பொம்பா சென்ற டிஏபி புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜிவ், அங்கு பிஎன் வேட்பாளர் மா சியு கியோங் இருந்ததைக் கண்டார்.
“சுமார் 100 பேர் பரிசுக்கூடைகள் பெற வரிசையில் நின்றனர். மா-வும் அங்கிருந்தார். அவர்களுடன் கைகுலுக்கினார்.
“இதுவும் ஒரு வகை கையூட்டுத்தான்”, என ராஜிவ் கூறினார்.
நிகழ்ச்சி அறிவிப்பாளர் மாவுக்கு வாக்களிக்குமாறு வெளிப்படையாகவே வலியுறுத்தியதையும் தாம் செவிமடுத்ததாக ராஜிவ் தெரிவித்தார்.
அரிசி பருப்பு கடந்த தேர்தலில் வெட்கக்கேடான பிறகு, இப்பொழுது பரிசு கூடைகள் விநியோகம். மானங்கெட்ட பணநாயகவாதிகளின் செயல்.
தமிழச்சி MIC அஞ்சடிகாரி மோகனா இவளுக்கு அங்குள்ள தமிழ் மக்கள் அவர்கள் விலை அரிசி பருப்பு அல்ல என்பதை நிரூபிக்க வேண்டுகிறேன் அதே சமயம் BN நம் இனத்திக்கு செய்யும் பல கீழறுப்பு வேலைகளை DAP தமிழ் அரசியல் வாதிகள் அக்குள்ள கல்வி அறிவே இல்லாத பெண்டீர்களுக்கும் சம்சு கிழவன் மார்களுக்கும் அறிவுரை கூறி நம் இனத்தின் நிலை பாட்டை அறிக்கை சமர்பித்தால் நல்லது மக்களே BN க்கு ஒரு பொழுதும் வோட்டு போடாதீர்கள் காரணம் நாம் இன்னும் BN கீழ் அஞ்சடிகரதனமாக நடத்த பத்து கொடுத்தான் இருக்கிறோம் நம்ம MIC அஞ்சடிகரனுக்கு செருப்படியும் விளக்கு மாத்து அடியும் கொடுக்க வேண்டுகிறேன்
இது அழும் கட்சிக்காரங்க எப்பவும் செய்ற வேலைதானே…! தேர்தல் ஆணையம் இதற்க்கு உடன்பட்டு போவது தெரிந்த விசியம்தானே..?
வாய்க்கரிசி! நாமதான் அம்னோவுக்கு போடனும்! நமக்கே அல்ல!
இதற்கு SBR என்ன சொல்லப் போகிறது ????
1944 முதல், தமிழர்களை தங்களது எஸ்டேட்டில கல்விக்காக, உணவுக்காக, உரிமக்கைகாக உதவி, விழிப்புணர்வு கொடுத்து போராடிய கணேசன், வீர-சேனன் மற்றும் பலர் என்ன ஆனார்கள் என்று எதனை பேருக்கு தெரியும் ? வீர சேனன் தூக்கில் இடபட்டதுதாவது தெரியுமா? …..
நம் தமிழர்கள், 2008 ஹிந்ட்ரப் உதயகுமரையே மறந்து விட்டார்கள் ! இந்த ம இ கா வும் எலும்பு துண்டுக்கு வாலாட்டி வாலாட்டி, நாய்களையே வெக்க பட வைக்கிறது !
முதலில், உதய குமாருக்கு போதிய மருத்துவ உதவி தந்து, வெளியில் கொண்டு வர வேண்டும் ! பின், ஹின்றபின் தலைவராக, ஏகமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்புறம், நம் உரிமைகளை காக்க நாமே, அவர் பின்னால் சென்று செயலாற்ற வேண்டும் …
இந்நாட்டிலும் அரிசிக்கும், பருப்புக்கும் அலைகிற நம்மவர்கள் வெட்கமில்லாதவர்கள். அவர்களை கூட்டிச் செல்பவர்களை என்னவென்று சொல்வது? மானம், ரோசம் கிடையாதா? எடுப்பார் கைபிள்ளைதானா ? திருந்தாத ஜென்மங்கள்
மானகட்ட அரசியல் நடத்துறாங்க தேசிய முன்னணி அரசாங்கம் அதக்கு இந்த SPRகுஜா துக்காரன்
இவனுங்க ஜெயிப்பதற்கு … மானம் கெட்ட பயலுங்க …
எவ்வளவு அரிசி பருப்பு கொடுத்தலும் உங்க பருப்பு வேகாதிடி ! இந்திய மக்களே! நம்ம அடிமையா வேட்சிருக்கும் மானகெட்டவன்னுக்கு ஒட்டு போட்டு உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்துக்கு வெட்டு வெச்சிரதிங்கே ……;