தெலோக் இந்தானில் டிஏபி வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட் படத்தைக் கொண்ட ஒரு விளம்பரப் பலகை நாசப்படுத்தப்பட்டிருந்தது.
ஹோட்டல் இந்தான் அருகில், ஜாலான் சுல்தான் அப்துல்லாவில் வைக்கப்படிருந்த அதன்மீது ‘பாபி(பன்றி)’ என எழுதப்பட்டிருந்தது.
டியானா ஒரு மலாய்-முஸ்லிம் என்பதால் அவரைக் களங்கப்படுத்தவே அவ்வாறு செய்திருக்கிறார்கள்.
வருத்த பட வேண்டாம் வேட்டிரி நமக்கே என்டுறு சொல்லி உங்கள் பிரசார வேலையை பாருங்க டியான
இது ஒரு கேவலமான இயல் .
இது கேட்பரி சாக்கலட் சாப்பிட்டதின் விளைவு!
இதை செய்தது சில … ஜென்மங்கள் .
இதுதான் மலாய்க்கார முஸ்லிம்கள் மற்றவர்களிடம் காண்பிக்கும் மரியாதை.இதுதான் இவன்களின் கலை கலாசாரம் — ஆனால் இவன்கள் தான் கடவுளின் பிள்ளைகள் மாதிரியும் நாம் எங்கோ சாக்கடையில் இருந்து வந்த மாதிரியும் பேசுவாங்கள் — 400 ஆண்டுகளுக்கு முன் எந்த மதம் என்று தெரியாதா? எப்படி இவன்கள் எல்லாம் முஸ்லிமானது? என்ன செய்வது—ராஜ ராஜ சோழன் இந்நாட்டை தன்னுடைய ஆட்சியில் வைத்திருந்திருக்கவேண்டும் . ஒரு காலத்தில் சீன சாம்ரஜியத்திர்க்கு கப்பம் கட்டிய சரித்திரத்தை நிறைவு கூர்ந்து மூலையில் நிறுத்த வேண்டும்.