துணைப்பிரதமர் முகைதின் யாசின், காலஞ்சென்ற பேராக் சுல்தான் சுல்தான் அஸ்லான் முஹிப்பிடின் ஷா-வுக்கு மரியாதை தெரிவிக்காமல் நேற்றிரவு தெலோக் இந்தானில் பரப்புரையைத் தொடர்ந்து நடத்திய எதிரணியினரைக் கண்டித்தார்.
பிஎன், ஏற்கனவே செய்த முடிவின்படி, காலஞ்சென்ற சுல்தானுக்கு மரியாத தெரிவிக்க இடைத் தேர்தல் நிகழ்வுகளை நிறுத்தி வைத்தது என்றாரவர்.
“எதிரணியினர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை எனத் தெரிகிறது. அவர்கள் நம்பிக்கை இழந்தவர்கள்போலவும் தெரிகிறார்கள். எந்த நிலைமையிலும் (பரப்புரையை) தொடர்ந்தார்களே”, என முகைதின் கூறினார்.
சும்மா இருந்த சங்கை ஊதி கேடுதாண்டன் ஆண்டி …..!!!!!!?????
மரியாதை கொடுத்து, மரியாதை வாங்கணும். காலஞ்சென்ற பிறகுதான் சிலருக்கு ஞானம் பிறக்கின்றது போலிருக்கு. ஊழ்வினை இவ்வளவு நாள் உறுத்தியது போலும்?.
டேய் பன்னாட அம்னோ இந்தியர்கள் சீனர்களை மதிக்கவில்லை. ஒட்டு மட்டும் வேண்டும். மற்றவர்களை சொல்ல உனக்கு அருகதை இல்லை.
ஆனால் உங்கள் பரப்புரை உங்கள் ஆதரவு தொலைகாட்சியில் மற்றும் வானொலியில் தொடர்கிறதே ????
போடா …….. முஹிடின் ………….
ஓட்ட ரெகார்டர் உளறிக்கொண்டு இருக்கிறான் .