இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கைக்கு கிடைத்த இலவச இணைப்பு என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் முதலாவது பெண் வெளிவிவகார அமைச்சராக பதிவி ஏற்றுள்ளார்.
அவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களான சல்மான் குர்சித், எஸ்.எம்.கிருஷ்ணா போன்று இலங்கை அரசாங்கத்துக்கு புதிதானவர்கள் இல்லை.
சுஷ்மா இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான நிலைப்பாட்டையே எப்போதும் வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அவர் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் இலங்கை தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்தவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
இவை அனைத்தும் எதிர்காலத்திலும் தொடரும் என்பதால் அவர் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள இலவச இணைப்பு என்று குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு தரித்திரம் தமிழனக்கு பிடித்துவிடட்டது.இந்தியா எக்காலத்திலும் ஒருபோதும் தமிழனக்கு ஆதரவாக செயல்படாது.தனி தமிழ் நாடு தான் தமிழர்களையும் உலக தமிழ்மக்களையும் காப்பாற்ற முடியும்.தமிழீழமும் அமைக்க முடியும்.
தமிழனக்கு நீதி தமிழனின் ஒற்றுமை ஒன்றினால் மட்டுமே முடியும். ஒரு லட்சம் தமிழர்களின்
மரணத்திற்கு ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காத மத்திய அரசை நம்ப முடியாது.
மோடி இலங்கை தமிழர்ஹலுக்கு ஒரு விடிவெள்ளியாக இருப்பார் என்று உலகத் தமிழர்கள் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஏமாற்ற மாட்டார என்று நம்புவோம்
மகா காளி ஆருடம் ஆகஸ்ட் மதம் நடுவில் ராஜபக்ஷே அழிவான் இது உண்மை பொறுத்திருந்து பாருங்கள்
கிழித்த மாதிரி தான் ஈழ படுகொலை மலையாளி சிவ ஷங்கர் மேனன் ..வீட்டுக்கு போக …இந்த இடத்திற்கு மற்றொரு மலையாளி வருகின்றான் …மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது சொந்த வருமானதிட்காக
…டெல்லிய்ல் மந்திரி பதவி பெற்ற தமிழ நாட்டு முண்ட தலைவர்கள் ..தமிழ் அதிகாரிகளை நியமிக்க அர்வம் காட்டவில்லை விளைவு இது மொத்தம் 39 மலையாளிகள் டெல்லி அமைசுகளில் permanent secretary ஆக உள்ளார்கள் நம்ப முடிகின்றதா ?