டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், மலாய் இனத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் பூண்டோடு ஒழிக்க விரும்புகிறாராம்.
அந்த மூத்த அரசியல்வாதி, “மலேசியர்மயம்” என்ற முகமூடி அணிந்து பாவனை செய்ய வேண்டிய அவசியமில்லை என ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) துணைத் தலைவர் அமினுடின் யாஹயா கூறினார்.
“கிட் சியாங் இனியும் நடிக்க வேண்டியதில்லை ஒளிந்துகொள்ள வேண்டியதில்லை.
“அவர் மலாய் இனத்தை, மொழியை, மலாய்க் கலாச்சாரத்தைத் துடைத்தொழிக்க விரும்புகிறார். 1960-களிலிருந்து அவர் மலாய்க்காரர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கிறார்”, என்றாரவர்.
டிஏபி சோசலிசத்துக்காக போராடுகிறது. இது இஸ்லாத்துக்கு முரணானது.
“இதுவே டிஏபி இஸ்லாத்துக்கு எதிர்ப்பானது என்பதைக் காண்பிக்கிறது”, என இஸ்மாவெப் வ்லைத்தளத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
பேசவந்துடான் கோமாளி…!!!!!!!!!!
சோசலிசம் இஸ்லாமுக்கு முரணானதா? வெள்ளிக்கிழமைத் தொழுகைகளின் போது குண்டு வீசித் தாக்குதல் நடத்துவது, மாணவிகளைக் கடத்திசெல்வது, பள்ளிகூடங்களில் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளுவது இவைகளையெல்லாம் இஸ்லாமியர்கள் தானே செய்கிறார்கள். இவைகள் எல்லாம் இஸ்லாமுக்கு முரணானது இல்லையென்றால் சோசலிசம் முரணானதாகவே இருந்து விட்டுப் போகட்டும்!
இறைவ தயவு செய்து இந்த திவிரதியை அழித்துவிடு. அப்படி இல்லையென்றால் நம் நாட்டின் மக்களியின் ஒற்றுமை அழிந்து விடும் .
உண்மையில் இவருக்கு சோசியலிசம் என்ன என்று சரியாக விளக்கி 2 வாக்கியங்கள் கூட நிச்சயம் எழுத முடியாது. இவர் போன்றோர் தங்கள் மத நுல்களை தவிர மற்ற பொதறிவு நுல்களைப் படிக்காததால் வரும் மூளைசுருக்க நோய் இது. ஏற்கனவே எலி மூளை அளவே கொண்ட இவரின் மூளை மேலும்2 சுருங்குவதால் ஏற்படும் அர்த்தமற்ற பிதற்றல்கள் இவை. இது ஒருவகை தொத்து நோய். தவளை இப்ராஹிம் அலியிடமிருந்து வேகமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. அரசாங்கம் இந்த நோயைக் கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.
எப்படியப்பா ஓர் கிழவனான லிம் கிட் சியாங் மலாய் சமுகத்தையும் , மொழியையும் அழித்துவிட முடியும்..? அவர் என்ன மலாய் சமுகத்துக்கு வலை வீசும் விலை மாதா..? அல்லது டயானா யுசோப்பை போன்ற அழகிய இளம் மாதா..?
பெரிய கண்டுபுடிப்பு ! கிட சியாங் அணுகுண்டு தயாரித்ததை கண்டுபிடித்துவிட்டார் இந்த… !
இவங்கள் ஆடதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜநாயக கட்சியை ஒழீது கட்டா மறை முக நாடகம் !
வயதான லிம் கிட் சியாங் எப்படி மலாய் இனத்தையும் மொழியையும் அழித்துவிட முடியும்.? ஆட்சி,அரண்மனை,பீ ஏன் ,ஆகாயப்படை,கடற்ட்ப்ப டை,நிலப்படை,பணப்படை,வாய்ப்படை,அறிவாளிப்படை இவ்வளவு உங்களிடம் இருந்தும் ஒரு வயதான தனி மனிதர் இதை எல்லாம் செய்து விடுவார் என்றால் இதை சொல்ல நீ வெட்கபட வேண்டும்.இதையே எத்தனை முறை சொல்லி மலைகாரர்களை ஏத்திவிட்டுகொண்டிருப்பீர்கள். கொஞ்சம் கடவுள் கொடுத்த மூழயை பாவித்து பேசுங்கள் .
ISMA TALK கோக்
மலாய்க்காரர்களை அளிப்பதில் எந்த தப்பும் இல்லை ,லிம் சொன்னது சரியே
29வது வயதில்தான் முதன்முறையாக எம்.பி யாகத் தேர்வுபெற்றுள்ளார். அதற்கு முன்பே 20 வயதிலேயே ஓர் இனத்தையே அழிக்க நினைத்தார் என்றால்…எங்கோ இடிக்கிறதே.
அக்காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் சீனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது உண்மை. ஆனால், அந்த நிலையை மாற்ற மலாய் ஏகாதிபத்யர்கள் விரும்பியதும் உண்மை…அம்முயற்சியில் சீனர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததையெல்லாம் தங்கள்(மலாய்க்காரர்களின்) கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முயன்றதைத்தான் அவர் விரும்பவில்லை. உதாரணத்திற்கு ஒன்று …..எக்ஸ்பிரஸ் பஸ் சேவை யாரிடம் இருந்தது, இன்று யார் கையில் இருக்கின்றது. மலாய்க்காரர்கள் முன்னேறட்டும், தவறில்லை. ஆனால், எங்களுக்கும் வாய்ப்புகள் வேண்டும். அதற்காக, அதை உறுதிப்படுத்துவதற்காக எங்களுக்கு லிம் போன்ற தலைவர்கள் தேவை!
இவன் முதலில் மற்ற இனத்தை முதலில் மதிக்கட்டும் .
தெரிஞ்சி போச்சா !!!!!!!!!!!
நாமெல்லாம் ஒன்றும் முட்டாள்கள் அல்லவே !!!!!!!!.யார் எதைச் சொன்னாலும் நம்புவதற்கு . பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுத்தள்ளுங்க.