இது பற்றி இன்னும் முடிவாகவில்லை என்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.
செப்டம்பரில் புதிய எரிபொருள் உதவித்தொகை திட்டம் செயல்படும்போது பெட்ரோலுக்கும் டீசலுக்கும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது பற்றி முடிவு செய்யக்கூடும் என்றாரவர்.
இவ்விவகாரத்தை நிதி அமைச்சு, உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு ஆகியவற்றின் தலைமையில் கூட்டுக்குழு ஒன்று ஆராய்ந்து வருவதாக அஹ்மட் மஸ்லான் கூறினார்.
ஜி எஸ் தி உண்டு இதுதான் பதில்.
maggi mee – க்கு இன்னும் பதில் சொல்லவில்லை,அதுக்குள்
பெட்ரோல்லா!
நஜிப் இன்னும் வரி வசூலிக்க போறான், தமிழ் மக்களே தெலுக் இந்தன் மடையன் மக்களே இனி கழுவவும் தண்ணிக்கு வரி வசூளிப்பான் உங்கள் தலைவன் காலை நக்கி வாழ்த்து தெரிவிக்கவும்