அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், வேலை வாய்ப்பு விளம்பரமொன்றைக் கவனப்படுத்தியுள்ளார். உற்பத்தி பொறியாளருக்கான அந்த விளம்பரத்தில் பூமிபுத்ரா- அல்லாதாரே விரும்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இந்த விளம்பரம் உண்மையானால், அது பணியிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த விவகாரத்தை ஏற்கனவே எழுப்பி இருக்கிறேன். ஆனால், பலர் அதை மறுத்தனர்”, என்றவர் டிவிட்டரில் கூறினார்.
கடந்த அம்னோ பேரவையில்கூட வேலையிடங்களில் பாகுபாடு காட்டும் பூமிபுத்ரா- அல்லாத நிறுவனங்களை கைரி குறைகூறினார். ஆள்சேர்ப்பதிலும் சம்பளத்திலும் பூமிபுத்ராக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக அவர் சொன்னார்.
கைரின் இக்கூற்றை மசீச மகளிர் தலைவர் ஹெங் சீய் கை உள்பட பலர் சாடியுள்ளனர். அம்னோ தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் குதர்க்கம் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றவர்கள் கூறியுள்ளனர்.
பூமிபுத்ராக்களுக்கு மட்டும் எல்லா நிலைகளிலும் வாய்ப்பு அளிக்கவேண்டும்.மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை கைரி விரும்பவில்லை.நல்ல விளம்பரம்தான்,
அரசாங்க வேலை 100 விழுக்கடு யாருக்கு .
இவனுக்கு மற்ற இனத்தவர் எல்லாம் மசிரு புடுங்கி கொண்டிருக்க வேண்டும் இவன் இனத்தவன் மட்டும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதுதான் நம்ம MIC IPF NALLA PAMBU NATHERI KEYVEAS தமிழனை வித்து விட்டான்களே அப்புறம் தெலுக் இந்தன் IPF ப..யன் BN சுப்போர்ட்டர் அப்புறம் இப்படிதான் உம்நோகரன் பேசுவான் இதையும் இவனுங்க அவன் காலை நக்கி ஆதரவு டேரிவிப்பாணுங்க கேவலமான தமிழனுங்க இருக்கும் வரை இப்படிதான் அறிக்கை வரும் ஓ…நிவேலு இது ஐயப்பன் விட்ட அறிக்கை அப்படியே நக்கி ஏற்று கொள்வான்
எடுத்தோம்…கவிழ்த்தோம்…பேசக்கூடாது…கைய்ரி!! அந்த உத்தியோகம் பூமிபுத்ராக்களுக்கு ஏற்புடையதாக இருந்திருக்காது..அப்படி விளம்பரம் கொடுத்திருப்பார்கள்..அதில் என்ன தவறு….?பன்றி மேய்க்க ஆட்கள் தேவை..!!இந்த விளம்பரம் பொதுவாக கொடுக்கலமா…..!!
பாரிசன் கட்சியை சேர்த்த இந்திய அரசிய வாதிகள் இவனை ஏன் அரசாங்க அலுவலகத்தில் இந்தியர்கள் மிகவும் குறைவாக இருகிறார்கள் என்று கேட்பார்கள .அமைச்சர் சரவணன் இருக்கும் விளையட்று துறை அலுவலகத்தில் எத்தனை இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா தமிழ் பள்ளிகூடதிலும் கூட அவன்கள் இனம் தன் குமாஸ்த வேலை செய்ய வேண்டுமாம்
சில காலமாக பத்திரிகைகளில் வேலை வாய்ப்பு விளம்பரம் வரும் அதில் இந்தியர்கள் தவிர மற்றவர்கள் விண்ணப்பிக்ககலாம் என வந்ததே அப்போ இந்த கைரி எங்கே ,,,,,,,,,,,, போனாராம்? ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுக்கு வெண்ணையும் வைக்கிற புத்தி மாறனும் அப்ப தான் நாடு உறுப்படும்?? திருந்தாத ஜென்மங்கள்,
what talking you mr minister? how about uitm? and all the glcs? can you change that? if cannot; shut up!
asam gram uppu Super comment!
உனக்கு மட்டும்தான் வலிக்குமா? நாங்கள் வெறும் ஜடங்களா ?மயி……
உண்மைலே அப்படி ஒரு விளம்பரம் வந்தால் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டும் , இங்கே கருத்துக்கூறும் கருத்து கந்தசாமிகள் கொஞ்சம் சிந்தித்து கருத்து சொல்ல வேண்டும் , கைரி சொல்லுவது போல் பல சீன நிறுவனகளின் விளம்பரத்தில் நான் பார்த்துளேன் , இப்படியே போனால் பாதிக்கப்படுவது யார் , மலாய்காரர்கள் மலாய் நிறுவனத்திலும் , சீனர்கள் சீனர்கள் நிறுவனத்தில் மட்டும் ,இந்தியர்கள் இந்தியர்கள் நிறுவனத்தில் மட்டும்தான் சேர்க்கப்படுவார்கள் என்றால் பாதிப்பு யாருக்கு, அதேபோல் மலாய் காரர்கள் மலாய் காரர்கள் கடைகளில் மட்டும் தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் நாம் மட்டுமல்ல சீனர்களும் சேர்ந்து பொட்டிய கட்ட வேண்டிவரும்…இப்படியே பேசிபேசி காலத்தை ஓட்டுங்க …
இன்னொரு வண்டு முருகன் உம்னோ காலை முத்தம் கொடுக்க தயார் ஆகிவிட்டான் நன்று தமிழன் மானம் இழக்க இன்னொரு கசமாலம் உருவாகி உள்ளான்
“பூமிபுத்திராக்கள் மட்டும்” ,” சைனீஸ் ஓன்லி” எனும் விளம்பரங்களை அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் காணமுடிகிறது. இது ஏதோ புதிதாக நடப்பதைப்போல் கைரி புலம்புவது வேடிக்கையானது. இனபாகுபாட்டை ஆரம்பித்து வைத்தவர்களே சீனர்கள்தாம். அதன் பிறகு, குறிப்பாக, மகாதிர் காலத்திற்கு பின்பு மலாய்க்காரர்களும் “பூமிபுத்திராகளுக்கு மட்டும்” என்பதை விரிவாக விளம்பரப்படுத்த முற்பட்டனர். மலாய்க்காரர்களுக்கு எல்லா ஸதாபனங்களிலும் கட்டாயம் வேலை கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. இதில் பாதிப்படைபவர்கள் இந்தியர்களே!
இன அடிப்படையில் இல்லாமல் திறமையை கொண்டே வேலை கொடுக்கப்பட வேண்டும். எந்த முதலாளியும் தர்மத்திற்கு வேலை அளிக்கமாட்டார்கள். ஒருவரை வேலையில் அமர்த்தும்போது , அவரால் தனது நிறுவனத்திற்கு லாபம் என்ன என்ற முடிவில்தான் வேலைகொடுப்பார்கள். அரசாங்கத்தின் வட்புருத்துதலால் சிலரை வேலையில் அமர்த்தி நட்டப்படுவதை எவரும் ஏற்றுக்கொள்ளார். 1969 ஆம் ஆண்டு அரசாங்கம் ‘அரசாங்க அலுவலகங்களில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களையும் பூமிபுத்ரக்களை மட்டும் கொண்டு நிரப்பாட வேண்டும்’ என்று பகிறேங்கமாகவே அறிவித்து செயல்படுத்தினர் . காரணம் அன்று பணியில் அமர்த்த அதிகாரம் கொண்ட மேலதிகாரிகள் பெரும்பாலும் பூமிபுத்ரா அல்லாதவர்களே. ஆனால் இன்று பணியில் அமர்த்த அதிகாரம் கொண்ட மேலதிகாரிகள் ஏறக்குறைய எல்லாருமே பூமிபுத்ர்க்கலேயாதலால் . 1969 அறிக்கை இல்லாமலே காரியம் நடக்குது. அன்று பெருந்தன்மையாக (ஏமாளிதனமாகவும் இருக்கலாம்) கூட்டணி கட்சியின் பங்காளி கட்சிகளான ம இ கா வும், ம சீ ச வும் எவ்வித சத்தமும் இன்றி விட்டுகொடுத்த்னர். அன்று பிடுங்கப்பட்ட நமது வாய்ப்புகள் இன்றுவரை கிடைக்கவில்லை. இன்று நமது பிள்ளைகள் அவர்களை நோக்கி கையேந்தி நிற்கும் நிலை. எல்லோருக்கும் அவரவர் திறமைக்கு தக்க மதிப்பு அளிக்க வேண்டும். பூமிபுத்ராகளையும் மற்ற இனத்தவரோடு போட்டி போட வைத்தால், அவர்களும் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்வார்கள். அப்படியாக நாட்டில் எல்லோரும் போட்டி போட்டு தத்தம் திறமைகளை வளர்க்கும் போது அங்கு இன பாகுபாடு இல்லாமல் எல்லோரும் திறமைசாலிகளாக இருப்பர். இதனை அடைய இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக ..
பொண்ண பைய நாடகம்
asam gram uppu Super comment!
குதர்க்கம் பேசும் குண்டர் கும்பல் தலைவனெல்லாம் அமை …… இருந்தால் .. மூன்று line, தான்……..