சீனாவில் இருந்தபோது அந்நாட்டு அரசாங்கம் தம் நலனில் மிகுந்த அக்கறை காட்டியது எனப் பெருமையாகக் கூறிக் கொண்டிருக்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக இருந்தனவாம். அவரது பாதுகாப்புக்காக ஒரே மாதிரியான தோற்றம்கொண்ட மூன்று சொகுசு கார்கள் பயன்படுத்தப்பட்டன.
கோலாலும்பூரில் முதலீட்டாளர்கள், வணிகர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய நஜிப், “என் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளவே தனி சுகாதார அதிகாரி இருந்தார்”, என்றார்.
“முட்டைகளை மூன்று நிமிடங்கள் வேகவைத்து உண்பது என் வழக்கம் ஆனால், 10 நிமிடங்கள் வேகவைத்துச் சாப்பிட வேண்டும் ,அதுதான் உடல்நலனுக்கு உகந்தது என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார்”, என நஜிப் விவரித்தார்.
உமக்கு பட்டு நிமிட வேகவைத்த முட்டை என்றால் ரோசம்மாவுக்கு என்ன வேகாத???? இதற்குதான் மக்கள் வரிப்பணத்தில் சீனா சென்றீரோ????
சீனா எதற்காக இதை எல்லாம் செய்கின்றது என்று தெரியுமா ? எதனை நடவடிக்கைகள் வீடியோ பண்ணபட்டன ரகசியமாக ???
உண்மைத்தான் இவருடைய முட்டைய நல்லாதான் வேகவைக்கணும் சீன பெண்களை பாதுகாக்க அந்தாட்டு அரசாங்கம் எடுத்த முடிவாக இருக்கும்.
Mr சுப்ரா சிரிப்பு தான் வருது உங்கலூடைய கமெண்ட் ஓகே தான்
நெத்தியடி ப்ரோ.
வேடிக்கையான பிரதமர். அந்த நாட்டுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் நம் நாட்டு மக்களுக்கு என்ன பலன் என்பது பற்றி ஏதும் சொல்லாமல் முட்டை அவித்து சாப்பிடுவது பற்றி அக்கறையுடன் சொன்னவை சரியான கூ ………..
பத்து நிமிடம் முட்டையை வேக வைப்பதற்கு பதிலாக இவரின் மண்டையை பத்து மணி நேரம் வேக வைத்திருந்தால் எம் எச் 370-வின் ரகசியம் உடனே வெளியே வந்திருக்கும் அல்லவா?
சரிதான் சினே டர்பி சீனாவுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கும் எஸ்deeட் காரனுக்கு bebe