கடந்த மாதம் இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற ராம்கர்பால் சிங்கும், மா சியு கியோங்கும் நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர்.
மக்களவைத் துணைத் தலைவர் ரோனால்ட் கியாண்டி முன்னிலையில் அவர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ராம்கர்பால் மே 25-இல் புக்கிட் குளுகோரில் வெற்றி பெற்றார். மா மே 31-இல் தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் வென்றார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணையின் இரண்டாவது கூட்டம் இன்று தொடங்கியது. இது எட்டு நாள்களுக்கு ஜூன் 19வரை நடைபெறும்.
இதுலே ராம் கர்பால் மக்களுக்கு உழைப்பார் mah பொறம்போக்கு bn சீனன்களுக்கு மாத்துதான் உளைபனாம் நம்ம ipf MIC nalla pambu கட்சிக்கு mah seenar toilet paper supply கொடுக்கவுள்ளனாம் மேலும் IPF க்கு துடைத்து விடும் contract கொடுக்க வுல்லானாம்
அருமையா சொன்னீர்கள் ஐயா தமிழன் vote போட சொல்லி பிள்ளை ஒப்படைக்கும் விசயத்தில் இவர்கள் சுருக்கி வைத்துள்ளார்களே அதாவது நம்ம MIC IPF நல்ல பாம்பு கேடுகெட்ட kevyeas இந்நேரம் igp காலில் விழுந்து நாங்கள் சும்மா அறிக்கை விடுகிறோம் உண்மையில்லை என்று கெஞ்சு கூட்டடியிருப்பதாக ஒரு தகவல் MIC வட்டரட்டில் பேசபடுகிறது , DAP will ராம் கர்பால் மூலம் வழி பிறக்கும்