ஜரினா அப்துல் மஜித் தம் சமய தகுதிநிலையை நிரூபிக்க நீதிமன்ற ஆணை பெற வேண்டும் என்ற தேசிய பதிவுத்துறை(என்ஆர்டி)யின் நிபந்தனை சட்டப்படியும் அரசமைப்புப்படியும் சரியானதே என்று முஸ்லிம் என்ஜிஓ இக்ராம் கூறுகிறது.
ஜரினா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் என்று அவரின் தந்தை அப்துல் மஜித் குலாம் காதர் கூறி இருப்பதால் ஜரினா ஒரு முஸ்லிம் என்றே அனுமானிக்கப்படுகிறார் என அந்த அமைப்பின் சட்ட விவகாரக்குழு உறுப்பினர் வான் அன்வார் வான் இப்ராகிம் கூறினார்.
“அந்த அடிப்படையில் என்ஆர்டி-இன் நிபந்தனை அரசமைப்புக்கு முரணானதல்ல, அதற்கு இசைவான ஒன்றே ஆகும்”, என்றாரவர்.
அது முரணானது தான்! அதில் சந்தேகமில்லை! அம்மாவும் பிள்ளைகளும் இந்து கோவிலுக்குப் போகும் போது அப்பனும் தானே இந்துவாக இருந்தான்! இல்லை குடும்பத்தை விட்டே ஓடியே விட்டானா? குடும்பத்தையே கவனியாத ஒரு புறம்போக்கு இப்போது என்ன புதிதாக சொந்தம் கொண்டாட வேண்டும்? என்.ஜி.ஒ.வுக்கு சரி! ஆனால் அரசாங்கத்துக்கு சரியல்லவே!
இது என்ன கூத்து ? உலகின் எந்த நாட்டிலும் ..ஒருவர் 18 வயதுக்கு பிறகு தனது பெயரை மாற்றலாம் ..மதத்தை மாற்றலாம் …விரும்பினால் திரும்பவும் மாற்றலாம் ..அனால் மலேசியாவில் மாத்திரம் ONE WAY TICKET இஸ்லாம் சட்டபடி பிறப்பால்
இந்த பெண் ஒரு ஹிந்து குடிகார தகப்பன் சமயம் மாறியது பிள்ளைகளின் குற்றம் அல்லவே இதை சர்வதேச நீதிமன்றதிட்கு கொண்டுசெல்லவேண்டும்
அபோthu தan கம்பong malaai பிறவிக்கl பாdam படிக்k கும்
நம் முன்னோர்கள் 56 வருசமா BN ம…. தின்னதால வந்த பிரச்சன
புதை குழியில் விழுந்தால் உயிருடன் எழுந்து வர முடியுமா?அதற்குள்லேயே முழ்கி சாகவேண்டியதுதான்.
சோழன் இந்த நாட்டில் இஸ்லாம் மதம் என்ன சொல்லுதோ
அதுதான் சரி ,கேள்வியை எழுப்பக்கூடாது ,கடவுள் இல்லை என்று சொன்னால் நம்மவன் சிந்திக்க மாட்டன் உடனே சொல்லுவான் ருக்குன் நெகாராக்கு எதிரானவன் ஏன்
இவன் கடவுள் இல்லை என்று சொல்லுகிறான் காரணம்
கேட்க மாட்டான் சிந்து பார்க்க மாட்டான் , இந்த மத்திதில்
ஒன்னும் இல்லை என்று கூறி வேறு மதத்தை பின் பற்றுவான் ,மதம் மாறுவது என்ன கடையில் கத்திரிக்காய் வாங்குவது போலவா வேண்டாம் என்றால் திருப்பி கொடுக்க ,இப்போதாவது சிந்தியுங்கள் வேறு ,மதத்தை தழுவும்
முன்பு நல்லா பல முறை யோசியுங்கள் ,நீங்கள் மதம்
மாறுவது உங்கள் விருப்பம் cholan கூறுவது போல உங்களுக்கு 18 வயசு வந்தால் ,ஆனால் மதத்தை மாற்றுவது
எதனால் என்பது எனக்கு தெரியும் நைனா ,மதம் மாறி வேற
மத பெண்ணை கலியாணம் கட்டிகொங்க , ஆனால் உங்கள்
அப்பாவின் பெயரை மாற்ற உனக்கு யாருடா உரிமையை கொடுத்த நைனா வேண்டாம் நமக்கு மதம் (திமிரு) நமக்கு வேண்டும் மனித நேயம் புரியுதா நைனா ,இந்து மத வெறியர்களே முதலில் நீங்கள் திருந்துங்கள் இந்து மதத்தில் உள்ள குறைகளை நீங்கள் சரி படுத்தவில்லை என்றால் இப்போது சரிந்து வரும் இந்து மதம் ஒருகாலத்தில் மாயமாய் போய் இந்த நாட்டில் இஸ்லாம் மதமும் ,கிறிஸ்து மதமும் மட்டும் தான் இருக்கும் திருந்து நைனா மனிதனை மனிதனாக பார் மத வாதியாக பார்க்காதே .