இது சம்பந்தமாக பி.எஸ்.எம் கட்சி ஏற்கனவே பல போராட்டங்களை கேமரன் மலையில் நடத்தி வந்துள்ளது உங்களுக்கு தெரியாதா? அது போன்ற போராட்டங்களை நண்பர் சிம்மாதிரி அவர்கள் ஏற்பாடு செய்யுங்கள், உங்கள் சார்பாக எத்தனை பேர் வருகிறார்கள் எனபதை பொறுத்து தான் அங்கு உங்களது பிரபல்யம் தெரிய வரும்.
Loading...
சிம்மாதிரி அவர்களே! யார் வந்தாலும் கேமரன் மலை அழிவதை யாராலும் தடுக்க முடியாது. வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். நில அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, சீன விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை தினந்தோறும் அழித்திட வகை செய்து விட்டார்கள்.
Loading...
சிங்கம் ஐயா, உங்களது கருத்து தான் சரியான உண்மை. நண்பர் சிம்மாதிரி அவர்கள் உணருவாராக.
Loading...
அறிக்கை மன்னர்களுக்கு அறிக்கை விடுவதை தவிர வேறு என்ன தெரியும், போராட்டமா அது என்னவென்று தெரியாத சிம்மாத்திரி ஏன் பழனிவேல் பொம்மையை தன வீட்டில் வைத்து எரிக்கவேண்டும் தைரியமிருந்தால் பி எஸ் எம் போல் தனாஹ் ராதாவில் செய்ய வேண்டியதுதானே.இதைப்ன்ன்ற தைரியம் ராமசாமி சொன்னதுபோல் . பி எஸ் எம்முக்கு தான் வரும் கொலடேர்லாவில் 4 பேரை (தான் மகன் பேரங்களை ) வைத்து கொண்டு எல்லா தமிழ் பத்திரிக்கைகளிலும் அறிக்கைகளை விட வேண்டும்.இப்படித்தானே காலம்காலமாக நடக்கிறது. நம்பிக்கை இல்லையென்றல் கேமரன் மலையில் வாழும் நண்பர்களை ஒன்ருக்கு இரண்டாக விசாரித்து பாருங்கள் .. .
Loading...
தமிழனுக்கு இளக்காரம் தமிழன் தானே , சிமாதிரி நைனா பளிநிவேலு ஒரு தமிழன் பிழைத்து போகட்டுமே ,ஏன் பழனி வேல் அகற்ற படவேண்டும் , பழனிவேலு போனால் ஒரு வடிவேலு அல்லது சிங்காரவேலு வந்தால் பரவாயில்லை , லிம் அல்லது ஒரு ahmad வர வேண்டுமா , ஏன் தான் நீங்க எல்லாம் அரசியலுக்கு வருகிறீகள் , எதிர்கட்சி என்றால் தமிழனை தான் எதிர்க்கவேண்டுமா . ராமன் தின்னால் அயோக்கிய தனம் ரஹ்மத் தின்னால் யோக்கியதனமா ,
Loading...
அரசியலில் இருந்து சிம்மாதிரியை ஒழிக்க எல்லா கோணங்களில் இருந்தும் அம்புகள் பாய்கின்றன. கட்டபொம்மனை ஒழிக்க வெள்ளைக்காரன் கூட இவ்வளவு சிரமப்பட்டதில்லை. ஆனால் பாரிசானுக்கு சிம்மசொப்பனம் இந்த சிம்மாதிரி. பிரச்ச்சனைக்குள்ளான மக்களை தேடி வெறும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் இவரை பாரிசான், எவ்வளளவோ கைக்கூலிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்ததும் அவரின் நுனி விரலையும் கூட அசைக்க முடியவில்லையே என நினைக்கும்போது, மனுஷன் லேசுப்பட்டவறல்ல. ம.இ.கா. வின் கைக்கூலி தம்புசாமி சொல்வது போல, பந்தாவுக்கு அப்பாவி மக்களை பயன்படுத்தாமல், தனது மகன், பேரங்களை மட்டும் பயன்படுத்துவது, Really , he is GREAT
Loading...
கட்டபொம்முலு அவனே ஒருதிருடனையா … சிவாஜி கனேசனைவைத்து திரைல் நல்லவன் போல காம்பிக்கபட்டது . அறிக்கை மட்டும்போதாது … இனத்திற்காக நன்றாக வேலைபர்கனும் !
Loading...
பழனிவேலுக்கு கு…… கழுவும் அமைச்சரவை தி best
Loading...
ஐயா சிம்மாத்திரி அடக்கி வாசியுங்கள், உங்களை அரசியலிலிருந்து வீழ்த்த ஒழித்துக்கட்ட திட்டம் போடுகிறார்கள் என ஒப்பாரி வைக்கிரிரே அப்படி என்ன அரசியலில் கொடிக்கட்டி பாரக்கிரிர் உங்கள் பதவியை புடுங்க,இதுவரை கேமேரன் மக்களுக்காக ஒரு புல்லை, ஒரு கல்லை புடுங்கிப்போட்டிருப்பிரா,வெறும் பத்திரிக்கையில் காகித புலியாய் அறிக்கை விட்டால் போதுமா அறிக்கையின் வழி ஏதாவது ஒரு துசி அளவாவது காரியம் கைக்கூடி உள்ளதா, அல்லது எவராவது பயன் அடைந்துள்ளாரா, சும்மா ஏன் செம்பருத்தி வாசகர்களை பெரிய தியாகி தொண்டர்போல் காட்டிக்கொள்ள முயல்கிரிர்கள். பையன்,பேரனன்களை கொண்டு நடத்தும் நாடகத்துக்கு ரியலி ஹி இஸ் கிரேட் என்பதா, என்னையா சொல்ல வரிங்க,பல்லவியை நிறுத்திக்கொள்ளுங்கள்,,
Loading...
1972 இம் ஆண்டிலிருந்து அரசியலில் உள்ள நீர், நேற்று கேமரன் மலையில் முளைத்த பி எஸ் எம் கட்சிக்கு பதில் சொல்ல முடியுமா, அவர்கள் எத்தனை காரியங்களை வெற்றிகரமாக செய்துள்ளனர், போராட்டத்தால் ஆண்கள் பெண்கள் எனப்பாராமல் குவண்டான் ஜெயிலுக்கு boi vanthavarkal suresh பி எஸ் எம் என்றால் தெரியாத சீனர்,மலாய்க்காரர்கள் இந்தியர்கள்,அரசாங்க அதிகாரிகள் இருக்கமாட்டார்கள், அவர் எங்கே நீங்கள் எங்கே அடக்கமாக வெற்றி கனி பறிப்பவர்கள் பி எஸ் எம் காரர்களே. அவர்கள் கிரேட்டா நீங்களா>
Loading...
ஐயா சிம்மாதிரி! காடுகள் அழிந்துவருவதற்கு மேலே நீங்கக் குறிப்பிட்டவர்கள் மட்டும் காரணமல்ல , கேமரன் மலையின் மொத்த ஜனத்தொகையை விட அதிகமாக குவிந்து கிடக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களும் காரணம். இந்த விஷயம் மட்டுமல்ல, கேமரன் மலையில் சட்டவிரோத வாடகைக்கார் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது அடிக்கடி நீங்கள் பத்திரிகை அறிக்கை விட்டும், போலீஸ் புகார் செய்தும் வந்ததால், ஒரு முறை உங்கள் மோட்டார் சைக்கிளை வெளிநாட்டு தொழிலாளர்கள் உடைத்துவிட்டார்கள், உங்களைக் கொல்ல வெளிநாட்டு தொழிலாளி ஒருவன் தனது லேன் ரோவரை உங்கள் மீது ஏற்றினானே. இதன் காரணமாக பாத்திமா மருத்துவமையில் கிடந்த உங்களை சுங்கை சிப்புட் டாக்டர் ஜெயகுமாரோடு உங்களை காண வந்தேனே ஞாபகமுண்டா?அந்த பயம் இன்னும் உங்களிடம் இருப்பதால், உங்கள் கட்டுரையில் அவர்களைப் பற்றி குறிப்பிடவில்லையோ?
Loading...
பழனி எந்த அமைச்சுக்கு போனாலும் அங்கேயும் ஊமை மௌன சாமியார்தான்.
Loading...
நண்பர் சிமாதரி அவர்களே! உங்களது பொதுச்சேவை தொடர மென்மேலும் எனது ஆசிகள். கேமரன் மலை புளு வெளியிலிருந்து தான ராத்தா வரை, காடுகள் அழிவதை எதிர்த்து ஒரு பாத யாத்திரையை மேற்கொண்டோம்.. அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள், எங்களுக்கு மதிய உணவு தந்ததுமல்லாமல், அன்றிரவு,உங்களது அலுவலகத்தில் இருபது பேருக்கு உறங்குவதற்கு உங்களது அலுவலகதத்தில் இடமளித்திருந்ததை என்னால் மறக்க முடியவில்லை. உங்களது இப்பணி தொடர்க.
Loading...
ஆமாம் ஆமாம் தெலோக் இந்தானில் சீட்டுக்ககாக பேனர் பிடிக்க சுங்கை சிபுடிலும் கேமரன் மலையிலும் கெஞ்சி கூத்தாடியது பற்றி கொஞ்சம் கதைக்கவா.
Loading...
இவ்வங்கத்தில் சில ஐந்தடிகள் எங்கள் PSM கட்சிக்கும் தோழர் சிம்மாதிரி அவர்களுக்கும் உள்ள நல்லுறவை குழைக்கப் பார்கிறார்கள். சிம்மாதிரி இதை நம்பக்கூடாது . நீங்கள் எங்களோடு ஒத்துழைத்த சம்பவங்கள் ஏராளம். குறிப்பாக, ஒரு முறை கேமரன் மலை கம்போங் ராஜா என்னுமிடத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். கடைசி நிமிடத்தில் கூட்டம் நடைபெறவிருந்த மண்டபத்தை நிர்வாகத்தினர் தர மறுத்துவிட்டனர். திக்கு முக்காடிப் போனோம். அவ்வேளையில் உங்கள் மண்டபத்தை எங்களுக்குத் தந்து, எங்கள் கூட்டத்தை நடத்த உதவிப் புரிந்த உங்களுக்கு நாங்கள் தீங்கு செய்ய மாட்டோம் .
Loading...
ஒரு சில அரைவேக்காடுகள், கட்டுரையின் சாராம்சத்தை ஆராய்வதை விடுத்து, தனிப்பட்டவர்களை விமர்சிப்பது எரிச்சலூட்டுகிறது. இவர்களெல்லாம் பாரிசானின் கைக்கூலிகள் என தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
Loading...
தலைப்பு என்ன, அதை விடுத்தது சுய புராணம் பாடிய மூதேவி யார், படிக்கும் இதுவரை படித்துவந்த வாசகர்களுக்கு தன தலையிலே தானே மண் எடுக்கும் இயந்திரதைக்கொண்டு மண்ணை வாரிப்போட்டுக்கொல்ல்லும் தறிக்கெட்ட அரசியல் வாதி யார், அள்ளிவிடும் அரசியல் வாதி யார் என தெரிந்திருக்கும், பாரிசான் காரர்கள் என்ன பாவப்பட்டவர்களா. உண்மையை சொன்னால் எரிகிறதா, சொல்லக்குடாது என உடல் நடுங்குகிறதா, முடிந்த 3 தேர்தல்களில் தொகுதி காங்கிரஸ் தலைவருடன் குடி கும்மாளம் அடித்ததோடு, ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியது தெரியாதா,இன்னும் சொல்லவா,எதிர் கட்சி அரசியலில் ஏழரை நாட்டு சனியன் என எல்லோரும் சொல்லுவார்கள், அப்படியிருந்தும் பாரிசானால் நீர் பெர்போட்டாய் எத்தனை பாரிசான் நல்ல உள்ளங்களிடம் தேர்தல் செலவுக்கு பணம் உன் கண்ணிற் கதையா சொல்லி பணம் பெற்றாய், நான் நிர்ப்பது பாரிசானை தோற்கடிக்க இல்லை வேறு யாரும் வந்து நின்றுவிடக்கூடாதே என்பதற்குதான் எனிறு சொன்னதெல்லாம் மறந்துவிட்டதோ.
Loading...
ஜே கே ஆறில் அமைச்சராக இருந்த சாமிவேளை என்ன ய்ர்ன்ன குறை சொன்னிர்கள் இபோதுள்ள அமைச்சர் வாரி வாரி உங்களுக்கு வழங்குகிறாரா சொல்லு முதேவி, கேமரன் மலையில் இன்றைக்கு அரசர் சம்பந்தப்பட்ட தலையீடு இருப்பதால் பிரதமர் நஜிப்பே ஒன்னும் செய்ய முடியாது என கொப்பிகடையில் ஒக்கார்ந்துக்கொண்டு பேசும் ஒத்வக்கரை நீ மற்ற அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் புடுக்கியத்தை கணக்கு பண்ணிவிட்டு பழனிவேலை குறை சொல்ல வா. நஜிப்பே ஒன்னும் செய்ய முடியாததால் வேதமூர்த்தி பதவி விலகி வந்தார், உன் வந்த வாளத்தை போய் நஜிப்பிடம் கேள் தேவமநியைப்பற்றி இப்படி பெசினஐம் இப்ப பழனிவேலு,கேமரன் மலையை பிடித்த சனியன் நீ என்றால் தப்பே கிடையாது..
Loading...
அப்பட்டமான போய் பேசும் சிம்மதிரியே, போன தேர்தலில் PSM சுரேஷ் நிற்பதற்கு முயற்சி செய்துக் கொண்டீருந்த போது கேமரன் மலையில் அனைவரும் ஆதரிதபோதோ நீ போய் என்ன பேரம் பேசினாய் எனக்கு தொகுதி இல்லை என்றால்,ஏன் மகனுக்கு கொடுக்க வேண்டும் அப்படில்லைஎன்றால் ஏன் மகளுக்கு கொடுக்க வேண்டும் எங்கள் குடம்பத்தை தவிர வேறு யாருக்கும் குடுக்ககுடாது என பேரம் பேசிய நி PSM மோடு கை கோர்த்துக்கொண்டு நிற்பதாக சொல்வது எப்படி வடிக்கட்டின முட்டாள் தனம் ,வெத்து அறிக்கை மன்னரரான உன் ஜம்பம் உன்னை பற்றி தெரியாத வர்களிடம் அனுதாபம் பெறலாம் உள்ளூரில்உன் அயோக்கிய அசிங்க பருப்பு வேவாது..
Loading...
மலேசியா இந்தியர்கள் உரிமைகளையும்,சொத்துடமைகளையும் ஏப்பம் விட்ட ம இ கா ஈன துரோகிகள் கூட்டம் ஒழிக! அவனுங்களுக்கு கூஜா தூக்கும் எல்லா பொறம்போக்கு கூட்டங்களும் ஒழிக!
Loading...
Mr .மொக்கச்க்ச்காமி! பொய்கள் என்பது எக்ச்ப்ரெஸ் வண்டி. வேகமாக வரும். வந்த வேகத்தில் போய் விடும். உண்மைகள் என்பது மாட்டு வண்டி.மெதுவாகத்தான் வரும். ஆனால் நிரந்தரம். தன்னலமற்ற போராளிகளின் பெயர் என்றும் நிலைத்திரிக்கும். வாங்கிய பணத்திற்கு சில கைக்கூலிகள் வேலை செய்கிறார்கள். விட்டுத்தள்ளுங்கள்.
Loading...
கட்டுரையாளர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. சென்ற வாரம் கேமரன் மலைக்கு சென்றிருந்தேன். மொக்க வெயில். சூடு தாங்கவில்லை. இரவில் மட்டுமே கொஞ்சம் குளிர். காடுகள் குறைந்துள்ளதை கண்க்கூடாக காணலாம். பக்காத்தான்
Loading...
அடுத்த வாரம் மௌனச்சாமியார் பழனிவேலின் கொடும்பாவியை சிம்மாதிரியின் தலைமையில் கேமரன் மலையில் எரிக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். கேமரன் மலையில் காடுகள் எரிந்துகொண்டிருக்கிறது. அதன் சூடு தாங்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் கொடும் பாவிகளை எரித்தால் மென்மேலும் சூடு அதிகரித்து கேமரன் மலை நாசமாகிவிடும். உங்களுக்கு ‘பழனி’ என்கிற சனி பிடித்து ஆட்டுவதால், என்னுடைய அனுதாபங்கள்.
Loading...
சிம்மாதிரியின் அறிக்கை ஏதாவது சொல்லவேண்டும் இல்லை யே நம்மை மறந்து விடுவார்கள் என்ற நோக்கத்தில் எழுதக் கூட கை நடுங்கும் அவருக்கு இது தேவைதானா ? மஹா பாரதத்தில் வரும் சகுனி ராமாயணத்தில் வரும் கூனி,கட்டபொம்மனில் வரும் எட்டயப்பன் போலவும் உரு வெடுக்கும் சிம்மாத்ரி நீ ஒரு மாதிரி கொஞ்சம் சமுதாய சேவை செய்ய கற்றுகொள்ளுங்கள் அதுவே நல்லது.
Loading...
வணக்கம். கருத்துகளை படித்தேன். சிலா விவரங்களை விளக்கம் படுத்த விரும்பிகிறேன். DAP சிமதிரி, மலேசியாவில் எதிர் கட்சிகள் உருபின்நேர் என்றும் சொல்லும் பயந்த காலத்தில், கமேரோன் மலையில் எதிர் கட்சி கோடியை பற்றாக வித்தவர். OPS Lalang என்றும் ISA வில் எதிர் கட்சி தலைவகர் 1989இல் கைது அன்ன போதிலும், தைரியுமாக ISAவை ஒழிக்கணும் என்று சட்டை போட்டு கொண்டு வந்தவர் என்று கெல்வீ பாத்தேன். தன்னோடு தைரியட்டை பாரடேனும். இறந்தாலும் அரசியல் தோற்றும் மாறி கொண்டு இருக்கிறது மலேசியாவில். PSM கட்சி புதிதாக இருந்தாலும், சேவையும், கொள்கையிலும் முதன்மை வாய்த்த ஒரு கட்சி. கமேரோன் மலையில் மட்டும், சும்மார் 300 மக்கள் பிரச்னைகல் கை யன்டாது கடந்து 10 ஆண்டு சேவையில். இன்றைக்கு ஒரு கிளையும் & ஆபீஸ் திருந்து விட்டது கமேரோன் மலையில். புது கட்சி என்று குற்றம் சொல்லி வில்தவது என்னால் எதற்கு முடியவில்லை. இறந்துளும் தேர்திலில் போடி இடவதும், மக்கள் கூட இறங்கி வேளை செய்வதும், இரண்டு வித்யாசம் மான விஷயங்கள் என்று பொன்னே பொது தேர்தலில் புரிந்து கொண்டேன்.
Loading...
நண்பர் Suresh Kumar PSM அவர்களின் கருத்துக்கு நன்றி. எதிர்க்கட்சி என்றால் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கும் சமூகங்களின் மத்தியில் , அதுவும் கேமரன் மலையில் துணிந்து PSM கட்சியை தோற்றுவித்தவர் சுரேஷ்.அவர், மற்றும் அவரது துணைவியார் சகோதரி சுதா சின்னசாமி ஆகியோரது சேவைகள் அளப்பரியது. பல போராட்டங்களை நடத்தியவர். PSM கட்சி எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் என்னை அழைக்கத் தவறியதில்லை. அருமையான தொண்டர். எல்லா புகழுக்கும் உரியவர். அவர் சார்ந்த கட்சியை எவரோ சிறுமைப்படுத்தி உள்ளதைப் பார்த்து வேதனை அடைகிறேன். எங்களை பிரிக்க நினைப்பவவர்கள் தோல்வி அடைவது நிச்சயம்.
Loading...
பிரதமரே பலனிவேலுவின் அமைச்சர் பதவியை நம்ம தமிழன் துரோகி சிம்மாத்திரி சொன்ன மாதிரி ,பிரதமரே அந்த பதவியை பிடுங்கி ஒரு சீனனுக்கோ அல்லது மலாய் காரனுக்கோ கொடுங்கள் ,தமிழனுக்கு மட்டும் கொடுக்காதீங்க ஏன் என்றால் எங்களுக்கு ஒரு தமிழன் நல்ல பதவியில் இருந்தா எங்களுக்கும் எங்க மனைவிக்கும் உடம்பெல்லாம் எரியும் ,அதை பிடுங்கி வேற இனத்திற்கு கொடுத்த பிறகு தான் எங்கள் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கும் மற்றவன் நல்லா வாழ்வதை நாங்கள் விரும்பமாட்டோம் ஏன் என்றால் நாங்கள் அப்படிதான் நைனா ,
Loading...
TAMIL BITHTHAN அவர்களுக்கு எனது வணக்கம் .பழனி வேல் தமிழனா ? அந்த முட்டாளுக்கு சரளமாக தமிழ் உரையாடவே தெரியல அவன பொய் தமிழன் என்கிரிர்களே.பலனிவேளுவுக்கு எத்தனை குழந்தைகள் ?. அவரது குழந்தைகள் எந்த பள்ளியில் படிகிறார்கள்? தமிழ் பள்ளியிலா ? போன்ற கேள்விகளுக்கு உணர்ச்சி வசப்படாமல் பதில் கொடுங்கள் பார்போம்.நான் உங்களின் தமிழ் உணர்வால் இந்த கேள்விகளை கேட்கிறேன்.
இது சம்பந்தமாக பி.எஸ்.எம் கட்சி ஏற்கனவே பல போராட்டங்களை கேமரன் மலையில் நடத்தி வந்துள்ளது உங்களுக்கு தெரியாதா? அது போன்ற போராட்டங்களை நண்பர் சிம்மாதிரி அவர்கள் ஏற்பாடு செய்யுங்கள், உங்கள் சார்பாக எத்தனை பேர் வருகிறார்கள் எனபதை பொறுத்து தான் அங்கு உங்களது பிரபல்யம் தெரிய வரும்.
சிம்மாதிரி அவர்களே! யார் வந்தாலும் கேமரன் மலை அழிவதை யாராலும் தடுக்க முடியாது. வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். நில அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, சீன விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை தினந்தோறும் அழித்திட வகை செய்து விட்டார்கள்.
சிங்கம் ஐயா, உங்களது கருத்து தான் சரியான உண்மை. நண்பர் சிம்மாதிரி அவர்கள் உணருவாராக.
அறிக்கை மன்னர்களுக்கு அறிக்கை விடுவதை தவிர வேறு என்ன தெரியும், போராட்டமா அது என்னவென்று தெரியாத சிம்மாத்திரி ஏன் பழனிவேல் பொம்மையை தன வீட்டில் வைத்து எரிக்கவேண்டும் தைரியமிருந்தால் பி எஸ் எம் போல் தனாஹ் ராதாவில் செய்ய வேண்டியதுதானே.இதைப்ன்ன்ற தைரியம் ராமசாமி சொன்னதுபோல் . பி எஸ் எம்முக்கு தான் வரும் கொலடேர்லாவில் 4 பேரை (தான் மகன் பேரங்களை ) வைத்து கொண்டு எல்லா தமிழ் பத்திரிக்கைகளிலும் அறிக்கைகளை விட வேண்டும்.இப்படித்தானே காலம்காலமாக நடக்கிறது. நம்பிக்கை இல்லையென்றல் கேமரன் மலையில் வாழும் நண்பர்களை ஒன்ருக்கு இரண்டாக விசாரித்து பாருங்கள் .. .
தமிழனுக்கு இளக்காரம் தமிழன் தானே , சிமாதிரி நைனா பளிநிவேலு ஒரு தமிழன் பிழைத்து போகட்டுமே ,ஏன் பழனி வேல் அகற்ற படவேண்டும் , பழனிவேலு போனால் ஒரு வடிவேலு அல்லது சிங்காரவேலு வந்தால் பரவாயில்லை ,
லிம் அல்லது ஒரு ahmad வர வேண்டுமா , ஏன் தான் நீங்க
எல்லாம் அரசியலுக்கு வருகிறீகள் , எதிர்கட்சி என்றால்
தமிழனை தான் எதிர்க்கவேண்டுமா . ராமன் தின்னால் அயோக்கிய தனம் ரஹ்மத் தின்னால் யோக்கியதனமா ,
அரசியலில் இருந்து சிம்மாதிரியை ஒழிக்க எல்லா கோணங்களில் இருந்தும் அம்புகள் பாய்கின்றன. கட்டபொம்மனை ஒழிக்க வெள்ளைக்காரன் கூட இவ்வளவு சிரமப்பட்டதில்லை. ஆனால் பாரிசானுக்கு சிம்மசொப்பனம் இந்த சிம்மாதிரி. பிரச்ச்சனைக்குள்ளான மக்களை தேடி வெறும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் இவரை பாரிசான், எவ்வளளவோ கைக்கூலிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்ததும் அவரின் நுனி விரலையும் கூட அசைக்க முடியவில்லையே என நினைக்கும்போது, மனுஷன் லேசுப்பட்டவறல்ல. ம.இ.கா. வின் கைக்கூலி தம்புசாமி சொல்வது போல, பந்தாவுக்கு அப்பாவி மக்களை பயன்படுத்தாமல், தனது மகன், பேரங்களை மட்டும் பயன்படுத்துவது, Really , he is GREAT
கட்டபொம்முலு அவனே ஒருதிருடனையா …
சிவாஜி கனேசனைவைத்து திரைல் நல்லவன் போல காம்பிக்கபட்டது .
அறிக்கை மட்டும்போதாது … இனத்திற்காக நன்றாக வேலைபர்கனும் !
பழனிவேலுக்கு கு…… கழுவும் அமைச்சரவை தி best
ஐயா சிம்மாத்திரி அடக்கி வாசியுங்கள், உங்களை அரசியலிலிருந்து வீழ்த்த ஒழித்துக்கட்ட திட்டம் போடுகிறார்கள் என ஒப்பாரி வைக்கிரிரே அப்படி என்ன அரசியலில் கொடிக்கட்டி பாரக்கிரிர் உங்கள் பதவியை புடுங்க,இதுவரை கேமேரன் மக்களுக்காக ஒரு புல்லை, ஒரு கல்லை புடுங்கிப்போட்டிருப்பிரா,வெறும் பத்திரிக்கையில் காகித புலியாய் அறிக்கை விட்டால் போதுமா அறிக்கையின் வழி ஏதாவது ஒரு துசி அளவாவது காரியம் கைக்கூடி உள்ளதா, அல்லது எவராவது பயன் அடைந்துள்ளாரா, சும்மா ஏன் செம்பருத்தி வாசகர்களை பெரிய தியாகி தொண்டர்போல் காட்டிக்கொள்ள முயல்கிரிர்கள். பையன்,பேரனன்களை கொண்டு நடத்தும் நாடகத்துக்கு ரியலி ஹி இஸ் கிரேட் என்பதா, என்னையா சொல்ல வரிங்க,பல்லவியை நிறுத்திக்கொள்ளுங்கள்,,
1972 இம் ஆண்டிலிருந்து அரசியலில் உள்ள நீர், நேற்று கேமரன் மலையில் முளைத்த பி எஸ் எம் கட்சிக்கு பதில் சொல்ல முடியுமா, அவர்கள் எத்தனை காரியங்களை வெற்றிகரமாக செய்துள்ளனர், போராட்டத்தால் ஆண்கள் பெண்கள் எனப்பாராமல் குவண்டான் ஜெயிலுக்கு boi vanthavarkal suresh பி எஸ் எம் என்றால் தெரியாத சீனர்,மலாய்க்காரர்கள் இந்தியர்கள்,அரசாங்க அதிகாரிகள் இருக்கமாட்டார்கள், அவர் எங்கே நீங்கள் எங்கே அடக்கமாக வெற்றி கனி பறிப்பவர்கள் பி எஸ் எம் காரர்களே. அவர்கள் கிரேட்டா நீங்களா>
ஐயா சிம்மாதிரி! காடுகள் அழிந்துவருவதற்கு மேலே நீங்கக் குறிப்பிட்டவர்கள் மட்டும் காரணமல்ல , கேமரன் மலையின் மொத்த ஜனத்தொகையை விட அதிகமாக குவிந்து கிடக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களும் காரணம். இந்த விஷயம் மட்டுமல்ல, கேமரன் மலையில் சட்டவிரோத வாடகைக்கார் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது அடிக்கடி நீங்கள் பத்திரிகை அறிக்கை விட்டும், போலீஸ் புகார் செய்தும் வந்ததால், ஒரு முறை உங்கள் மோட்டார் சைக்கிளை வெளிநாட்டு தொழிலாளர்கள் உடைத்துவிட்டார்கள், உங்களைக் கொல்ல வெளிநாட்டு தொழிலாளி ஒருவன் தனது லேன் ரோவரை உங்கள் மீது ஏற்றினானே. இதன் காரணமாக பாத்திமா மருத்துவமையில் கிடந்த உங்களை சுங்கை சிப்புட் டாக்டர் ஜெயகுமாரோடு உங்களை காண வந்தேனே ஞாபகமுண்டா?அந்த பயம் இன்னும் உங்களிடம் இருப்பதால், உங்கள் கட்டுரையில் அவர்களைப் பற்றி குறிப்பிடவில்லையோ?
பழனி எந்த அமைச்சுக்கு போனாலும் அங்கேயும் ஊமை மௌன சாமியார்தான்.
நண்பர் சிமாதரி அவர்களே! உங்களது பொதுச்சேவை தொடர மென்மேலும் எனது ஆசிகள். கேமரன் மலை புளு வெளியிலிருந்து தான ராத்தா வரை, காடுகள் அழிவதை எதிர்த்து ஒரு பாத யாத்திரையை மேற்கொண்டோம்.. அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள், எங்களுக்கு மதிய உணவு தந்ததுமல்லாமல், அன்றிரவு,உங்களது அலுவலகத்தில் இருபது பேருக்கு உறங்குவதற்கு உங்களது அலுவலகதத்தில் இடமளித்திருந்ததை என்னால் மறக்க முடியவில்லை. உங்களது இப்பணி தொடர்க.
ஆமாம் ஆமாம் தெலோக் இந்தானில் சீட்டுக்ககாக பேனர் பிடிக்க சுங்கை சிபுடிலும் கேமரன் மலையிலும் கெஞ்சி கூத்தாடியது பற்றி கொஞ்சம் கதைக்கவா.
இவ்வங்கத்தில் சில ஐந்தடிகள் எங்கள் PSM கட்சிக்கும் தோழர் சிம்மாதிரி அவர்களுக்கும் உள்ள நல்லுறவை குழைக்கப் பார்கிறார்கள். சிம்மாதிரி இதை நம்பக்கூடாது . நீங்கள் எங்களோடு ஒத்துழைத்த சம்பவங்கள் ஏராளம். குறிப்பாக, ஒரு முறை கேமரன் மலை கம்போங் ராஜா என்னுமிடத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். கடைசி நிமிடத்தில் கூட்டம் நடைபெறவிருந்த மண்டபத்தை நிர்வாகத்தினர் தர மறுத்துவிட்டனர். திக்கு முக்காடிப் போனோம். அவ்வேளையில் உங்கள் மண்டபத்தை எங்களுக்குத் தந்து, எங்கள் கூட்டத்தை நடத்த உதவிப் புரிந்த உங்களுக்கு நாங்கள் தீங்கு செய்ய மாட்டோம் .
ஒரு சில அரைவேக்காடுகள், கட்டுரையின் சாராம்சத்தை ஆராய்வதை விடுத்து, தனிப்பட்டவர்களை விமர்சிப்பது எரிச்சலூட்டுகிறது. இவர்களெல்லாம் பாரிசானின் கைக்கூலிகள் என தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
தலைப்பு என்ன, அதை விடுத்தது சுய புராணம் பாடிய மூதேவி யார், படிக்கும் இதுவரை படித்துவந்த வாசகர்களுக்கு தன தலையிலே தானே மண் எடுக்கும் இயந்திரதைக்கொண்டு மண்ணை வாரிப்போட்டுக்கொல்ல்லும் தறிக்கெட்ட அரசியல் வாதி யார், அள்ளிவிடும் அரசியல் வாதி யார் என தெரிந்திருக்கும், பாரிசான் காரர்கள் என்ன பாவப்பட்டவர்களா. உண்மையை சொன்னால் எரிகிறதா, சொல்லக்குடாது என உடல் நடுங்குகிறதா, முடிந்த 3 தேர்தல்களில் தொகுதி காங்கிரஸ் தலைவருடன் குடி கும்மாளம் அடித்ததோடு, ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியது தெரியாதா,இன்னும் சொல்லவா,எதிர் கட்சி அரசியலில் ஏழரை நாட்டு சனியன் என எல்லோரும் சொல்லுவார்கள், அப்படியிருந்தும் பாரிசானால் நீர் பெர்போட்டாய் எத்தனை பாரிசான் நல்ல உள்ளங்களிடம் தேர்தல் செலவுக்கு பணம் உன் கண்ணிற் கதையா சொல்லி பணம் பெற்றாய், நான் நிர்ப்பது பாரிசானை தோற்கடிக்க இல்லை வேறு யாரும் வந்து நின்றுவிடக்கூடாதே என்பதற்குதான் எனிறு சொன்னதெல்லாம் மறந்துவிட்டதோ.
ஜே கே ஆறில் அமைச்சராக இருந்த சாமிவேளை என்ன ய்ர்ன்ன குறை சொன்னிர்கள் இபோதுள்ள அமைச்சர் வாரி வாரி உங்களுக்கு வழங்குகிறாரா சொல்லு முதேவி, கேமரன் மலையில் இன்றைக்கு அரசர் சம்பந்தப்பட்ட தலையீடு இருப்பதால் பிரதமர் நஜிப்பே ஒன்னும் செய்ய முடியாது என கொப்பிகடையில் ஒக்கார்ந்துக்கொண்டு பேசும் ஒத்வக்கரை நீ மற்ற அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் புடுக்கியத்தை கணக்கு பண்ணிவிட்டு பழனிவேலை குறை சொல்ல வா. நஜிப்பே ஒன்னும் செய்ய முடியாததால் வேதமூர்த்தி பதவி விலகி வந்தார், உன் வந்த வாளத்தை போய் நஜிப்பிடம் கேள் தேவமநியைப்பற்றி இப்படி பெசினஐம் இப்ப பழனிவேலு,கேமரன் மலையை பிடித்த சனியன் நீ என்றால் தப்பே கிடையாது..
அப்பட்டமான போய் பேசும் சிம்மதிரியே, போன தேர்தலில் PSM சுரேஷ் நிற்பதற்கு முயற்சி செய்துக் கொண்டீருந்த போது கேமரன் மலையில் அனைவரும் ஆதரிதபோதோ நீ போய் என்ன பேரம் பேசினாய் எனக்கு தொகுதி இல்லை என்றால்,ஏன் மகனுக்கு கொடுக்க வேண்டும் அப்படில்லைஎன்றால் ஏன் மகளுக்கு கொடுக்க வேண்டும் எங்கள் குடம்பத்தை தவிர வேறு யாருக்கும் குடுக்ககுடாது என பேரம் பேசிய நி PSM மோடு கை கோர்த்துக்கொண்டு நிற்பதாக சொல்வது எப்படி வடிக்கட்டின முட்டாள் தனம் ,வெத்து அறிக்கை மன்னரரான உன் ஜம்பம் உன்னை பற்றி தெரியாத வர்களிடம் அனுதாபம் பெறலாம் உள்ளூரில்உன் அயோக்கிய அசிங்க பருப்பு வேவாது..
மலேசியா இந்தியர்கள் உரிமைகளையும்,சொத்துடமைகளையும் ஏப்பம் விட்ட ம இ கா ஈன துரோகிகள் கூட்டம் ஒழிக! அவனுங்களுக்கு கூஜா தூக்கும் எல்லா பொறம்போக்கு கூட்டங்களும் ஒழிக!
Mr .மொக்கச்க்ச்காமி! பொய்கள் என்பது எக்ச்ப்ரெஸ் வண்டி. வேகமாக வரும். வந்த வேகத்தில் போய் விடும். உண்மைகள் என்பது மாட்டு வண்டி.மெதுவாகத்தான் வரும். ஆனால் நிரந்தரம். தன்னலமற்ற போராளிகளின் பெயர் என்றும் நிலைத்திரிக்கும். வாங்கிய பணத்திற்கு சில கைக்கூலிகள் வேலை செய்கிறார்கள். விட்டுத்தள்ளுங்கள்.
கட்டுரையாளர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. சென்ற வாரம் கேமரன் மலைக்கு சென்றிருந்தேன். மொக்க வெயில். சூடு தாங்கவில்லை. இரவில் மட்டுமே கொஞ்சம் குளிர். காடுகள் குறைந்துள்ளதை கண்க்கூடாக காணலாம். பக்காத்தான்
அடுத்த வாரம் மௌனச்சாமியார் பழனிவேலின் கொடும்பாவியை சிம்மாதிரியின் தலைமையில் கேமரன் மலையில் எரிக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். கேமரன் மலையில் காடுகள் எரிந்துகொண்டிருக்கிறது. அதன் சூடு தாங்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் கொடும் பாவிகளை எரித்தால் மென்மேலும் சூடு அதிகரித்து கேமரன் மலை நாசமாகிவிடும். உங்களுக்கு ‘பழனி’ என்கிற சனி பிடித்து ஆட்டுவதால், என்னுடைய அனுதாபங்கள்.
சிம்மாதிரியின் அறிக்கை ஏதாவது சொல்லவேண்டும் இல்லை யே நம்மை மறந்து விடுவார்கள் என்ற நோக்கத்தில் எழுதக் கூட கை நடுங்கும் அவருக்கு இது தேவைதானா ? மஹா பாரதத்தில் வரும் சகுனி ராமாயணத்தில் வரும் கூனி,கட்டபொம்மனில் வரும் எட்டயப்பன் போலவும் உரு வெடுக்கும் சிம்மாத்ரி நீ ஒரு மாதிரி
கொஞ்சம் சமுதாய சேவை செய்ய கற்றுகொள்ளுங்கள் அதுவே நல்லது.
வணக்கம். கருத்துகளை படித்தேன். சிலா விவரங்களை விளக்கம் படுத்த விரும்பிகிறேன். DAP சிமதிரி, மலேசியாவில் எதிர் கட்சிகள் உருபின்நேர் என்றும் சொல்லும் பயந்த காலத்தில், கமேரோன் மலையில் எதிர் கட்சி கோடியை பற்றாக வித்தவர். OPS Lalang என்றும் ISA வில் எதிர் கட்சி தலைவகர் 1989இல் கைது அன்ன போதிலும், தைரியுமாக ISAவை ஒழிக்கணும் என்று சட்டை போட்டு கொண்டு வந்தவர் என்று கெல்வீ பாத்தேன். தன்னோடு தைரியட்டை பாரடேனும். இறந்தாலும் அரசியல் தோற்றும் மாறி கொண்டு இருக்கிறது மலேசியாவில். PSM கட்சி புதிதாக இருந்தாலும், சேவையும், கொள்கையிலும் முதன்மை வாய்த்த ஒரு கட்சி. கமேரோன் மலையில் மட்டும், சும்மார் 300 மக்கள் பிரச்னைகல் கை யன்டாது கடந்து 10 ஆண்டு சேவையில். இன்றைக்கு ஒரு கிளையும் & ஆபீஸ் திருந்து விட்டது கமேரோன் மலையில். புது கட்சி என்று குற்றம் சொல்லி வில்தவது என்னால் எதற்கு முடியவில்லை. இறந்துளும் தேர்திலில் போடி இடவதும், மக்கள் கூட இறங்கி வேளை செய்வதும், இரண்டு வித்யாசம் மான விஷயங்கள் என்று பொன்னே பொது தேர்தலில் புரிந்து கொண்டேன்.
நண்பர் Suresh Kumar PSM அவர்களின் கருத்துக்கு நன்றி. எதிர்க்கட்சி என்றால் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கும் சமூகங்களின் மத்தியில் , அதுவும் கேமரன் மலையில் துணிந்து PSM கட்சியை தோற்றுவித்தவர் சுரேஷ்.அவர், மற்றும் அவரது துணைவியார் சகோதரி சுதா சின்னசாமி ஆகியோரது சேவைகள் அளப்பரியது. பல போராட்டங்களை நடத்தியவர். PSM கட்சி எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் என்னை அழைக்கத் தவறியதில்லை. அருமையான தொண்டர். எல்லா புகழுக்கும் உரியவர். அவர் சார்ந்த கட்சியை எவரோ சிறுமைப்படுத்தி உள்ளதைப் பார்த்து வேதனை அடைகிறேன். எங்களை பிரிக்க நினைப்பவவர்கள் தோல்வி அடைவது நிச்சயம்.
பிரதமரே பலனிவேலுவின் அமைச்சர் பதவியை நம்ம தமிழன்
துரோகி சிம்மாத்திரி சொன்ன மாதிரி ,பிரதமரே அந்த பதவியை பிடுங்கி ஒரு சீனனுக்கோ அல்லது மலாய் காரனுக்கோ கொடுங்கள் ,தமிழனுக்கு மட்டும் கொடுக்காதீங்க
ஏன் என்றால் எங்களுக்கு ஒரு தமிழன் நல்ல பதவியில் இருந்தா எங்களுக்கும் எங்க மனைவிக்கும் உடம்பெல்லாம் எரியும் ,அதை பிடுங்கி வேற இனத்திற்கு கொடுத்த பிறகு
தான் எங்கள் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கும் மற்றவன் நல்லா வாழ்வதை நாங்கள் விரும்பமாட்டோம்
ஏன் என்றால் நாங்கள் அப்படிதான் நைனா ,