குழந்தை பராமரிப்பு சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் போலீசாருக்குக் கணடனம் தெரிவிப்போர் வரிசையில் மஇகாவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜ், முஸ்லிமாக மதம் மாறிய தந்தையரிடமிருந்து பிள்ளைகளைக் கவர்ந்து சென்று அவர்களின் தாய்மார்களிடம் ஒப்படைத்தால் என்னவாகும் என்று வினவினார்.
“அப்போதும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் நடுவுப் பாதை வழிதான் செல்வாரா?
“அல்லது, நீதிமன்ற ஆணையை அமல்படுத்தும் நோக்கில் தன்னார்வத்துடன் பிள்ளைகளைக் கவர்ந்து சென்றவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?”.
நேற்று மலேசியாகினியிடம் பேசியபோது சிவராஜ் இவ்வாறு வினவினார்.
என்ன சார் நீங்களும் பொது மக்களை போல் புலம்புகிர்ரிர்கள்,நீங்கள் அதிகாரத்தில் உள்ளவர்,ம இ கா இளஞர் தலைவர் சிங்கம்,உங்கள் குரல் நலிந்து காணபடுகிறது.இதுதான் உங்கள் பலமா?பி கே ஆர் மாணிக்கவாசகம் போல் குரல் எழுப்புங்கள்.
அறிக்கை மட்டும் போதாது.ம.இ.க.வின் மேல் நடவடிக்கை என்ன?.
உங்களின் தலைவரை அறிக்கை விட சொல்லுங்கள் , இதற்கு நாம் பயந்தால் நமது சமுதாயம் அழிந்து விடும் ,உங்கள் கட்ச்யில் உள்ள வளகரிகஞ்சரிடம் ஆலோசனை கேளுங்கள் ,உதவிக்கு கவியஸ்சிடம் ppp ஆலோசனை கேளுங்கள் ,
சொல்லாதே! செய்து காட்டு இளைஞர் அணி தலைவரே. பிறகு தெரியும் என்னவாகுமென்று!!!! சும்மா கூவுவதே வேலையாகி போச்சு!!!!!! . முடிந்தால் உன் தலைவரையும் அழைத்துக்கொண்டு காரியத்தில் இறங்கு….!!!!!
கட்ட பஞ்யாத்து நடுத்துங்க என்று சொல்லாம சொல்லுகின்ரீரோ என்ற டவுட் வருது!.
இவர்களும் வெறும் அறிக்கை வழி மட்டுமே அரசியல் நடத்துகிறார்களா? எங்களுக்கு அதாவது இந்திய மக்களுக்கு தேவை செயல் நடவடிக்கை. பாதிக்கப்படிருப்பது நமது இன, இந்து மதத்தை நெர்ந்தவர். புக்கிட் ஆமான் முன் உங்கள செயல் திறமையை காட்டுங்கள். அறிக்கையை ஒதுக்கி விட்டு ஆவனவற்றை செய்யுங்கள்.
நாங்கள் தயார் திரு ராமசாமி வருவார
MIC சப்பவும் கை நக்கவும் தான் லாயக்கு இந்த அறிக்கையின்வழி இந்த பன்னாட உம்நோவிடம் அடிமையாக கை நக்கி கால் நக்கி வாழ்வேன் எனக்கு மேலும் சீட் கொடுங்கள் என்கிறான் . இவன் ரோச்மாஹ் பாவாடை ஆள்
அடியே கிடியே தேனீ என்ன கட்ட பஞ்சாயித்து ,,ம இ க காரன் என்றால் உனக்கு இலக்காரமாடி ,சொல்லடி அபிராமி
உண்மைக்கு யார் குரல் கொடுத்தால் என்ன ? அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று முக்கியம் இல்லை ,அவருடைய கண்டனத்தில் ஞாயம் இருக்கிறதா !அதை விட அவரின் குரல் சமுதாய சிந்தனையும் சமுதாய சார்ந்தாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம் .எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தால் சூப்பர் என்று எழுதுகிறோம் ,அதில் தெளிவு அல்லது சமுதாய நலன் இல்லாவிட்டாலும் .சிவராஜ்க்கு அமைச்சர் பதவி கொடுத்து அமைச்சரவையில் இடம் கொடுத்தால் நிச்சயம் இந்த பிரச்சனைக்கு கடுமையாக குரல் கொடுத்து இருப்பார் .முடிந்த வரையில் தனது எல்லைவரை வந்து ஒரு சமுதாய நலன் சார்ந்த ஒரு விசியத்துக்கு குரல் கொடுக்கும் எவரையும் ,கட்சி பேதம் இல்லாமல் ஆதரிப்போம் .இந்த பிரச்சனையை கண்டு காணமல் இருக்கும் இந்திய சமுகத்தை பிரதிநிதித்து இருக்கும் இரண்டு அமைச்சர்கள் வாயை முடிகொண்டு இருப்பது நமுக்கு இரண்டு முழு அமைச்சர்கள் என்பது சாபகேடான விசியம் ,கேமரன் மலை வாக்களர்கள் மற்றும் செகாமட் வாக்காளர்கள் தவறான இருவருக்கு ஓட்டு போட்டு நாடளமன்றதுக்கு அனுப்பி இருப்பதை நினைத்து நிச்சயம் வருத்தம் அடைவார்கள் .இவர்கள் நடாலமன்றதிலும் வாயை திறப்பது இல்லை ,அமைச்சரவையிலும் மூடிகொண்டுதான் இருகிறார்கள் .பேசாமல் சிவர்ஜ்க்கு அமைச்சர் பதவியை விட்டு கொடுத்து விட்டு பழனிவேலு ,பேரபிள்ளைகளோடு வீட்டில் காலத்தை ஓட்டலாம் .
சிவராஜ் இன்று மாலை அம்னோ இளைஜர் தலைவரை சந்திப்பார் .அபொழுது இதை பற்றி பேசுவர,
ஆமாண்டா. ம.இ.க. – காரன்னா எனக்கு இலக்காரந்தாண்டா!
சிவராஜா இன்று மாலை கைரியைச் சந்தித்து நான் அரசாங்கத்தை சாடுவதைப் போல பேசுவேன் உடனே நீங்கள் மறுமொழிக்கு எனக்கு எச்சரிக்கை விடும்படி பேசுங்கள். அப்பத்தான் என் பேரு இன்னும் கொஞ்சம் உயரும்முன்னு கூட்டுக் களவானி திட்டம் போட்டு பேசுவாரு. நாம பார்க்காத பாரிசன்கார பேச்சு வார்த்தையா. இந்த அரசியல் பாடம் எல்லாம் நாங்களும் நிரம்பவே கற்று வச்சிருக்கோமில்ல.
அப்படியாடி தேனீ அடியே கிடியே ,,உனக்கு சிவராஜ் பற்றி பேச அருகதை கிடையாது ,,PKR ருக்கு ஆதரவா நீ ,அப்படி என்றால் அன்வார் உன்னை பின்னாலே பார்த்துக்கொள்வார் ,,
ஹுடுட் பற்றி பாஸ் கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இருக்கும் உரசல் நாடகம் என்றால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா ? ஹுடுட்தை நீங்கள் அமல்படுத்துங்கள் ,நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போல் தெரிவிப்போம் ,அபோதான் ஜனநாயாக கட்சியின் பெயரும் புகழும் உச்சியை தொடும் என்று நான் சொன்னால் ஏற்று கொள்வீர்களா ? இதற்க்கு அன்வார் பூசி மொழுகுவார் என்றால் ஏற்று கொள்வீர்களா ?சிவராஜ் அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டார் என்று இந்த தேனீ இந்த குதி குதிக்கிறார் ? இங்க மட்டும் என்னா எல்லாம் ஒழுங்கா இருக்கா காட்டு கத்து கத்தி பிரச்சாரம் செய்து சிலாங்கூர் மாநிலத்தை பிடித்தோம் ,இங்க என்ன நடக்குது ,கட்சியின் துணை தலைவர் யார் ,காலிட்டை எப்படி கழிட்டி விடுவது ,என்ற பிரச்சனையிலே இங்க உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள் .எல்லாம் இடமும் நாரிக்கிட்டுதான் தற்போது இருக்கு ,உன்னால சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியும்ன்னு பாரு ,நல்லதை செய்பவனை ஆதரிப்போம் ,சிவராஜ் மிக துடிப்பு மிக்க அதை விட தைரியமாக எதற்கும் குரல் கொடும் ஆற்றல் படைத்தவர் .அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியம் இல்லை ,சமுதாய சிந்தனை உள்ளவரா என்பதுதான் முக்கியம் .சுரேந்திரன் அறிக்கை கொடுத்தால் இவரை போல் யாருக்கும் தைரியம் இல்லை என்று மனதார வாழ்த்தும் நாம் ,சிவராஜ் போல் சமுதாய சிந்தனை உள்ளவரையும் வாழ்த்துவோம் ,பாராட்டுவோம் .
சமுதாய சிந்தனை உள்ள அனைவரையும் வாழ்த்துவோம் ,பாராட்டுவோம். மஇகா இளைஞர் அணி தலைவர் என்ற பதவியைக்கொண்டு அதிகாரத்தைக்கொண்டு திரு சிவராஜ் அவர்கள் இப்பிரச்சனைக்கு நல்ல முடிவை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும். நமது இரு முழு அமைச்சர்களான திரு பழனிவேல் மற்றும் திரு சுப்பிரமணியம் அவர்களால் முடியாததை நீங்கள் முடித்துவைத்தால் மலேசியா இந்தியர்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
சிவராஜ் அப்படி என்ன குரல் கொடுத்து விட்டார்?. தனக்கு அரசியல் இலாபம் வரும் என்று எண்ணி அங்கும் இங்குமாக பத்திரிகை செய்தி வெளியிட்டு வருவதும் பெரிய காரியமல்ல. சாதித்தது என்ன?. இப்பொழுது இவருக்கு பக்க பலமாக ஒரு ‘cyber trooper’ அணியையும் செம்பருத்தி இணையம் கொண்டுள்ளது ஒரு சில அன்பர்களின் கருத்து வாயிலாக தெரிகின்றது. நடத்துங்கள் நாடகத்தை. எவ்வளவு காலம் நடகின்றது என்று பார்ப்போம்.
சாதாரண பொடியனை இப்பவே இப்படித் தூக்கி வைத்து ஊஞ்சலில் ஆட்டினால் நாளைக்கு இவருக்கும் தலை கணம் ரொம்பவே வந்திடும். அப்புறம் புடிச்சி வச்ச பிள்ளையாரை நீங்களே வந்தாலும் ஆட்ட முடியாது. கவனம்.
என்னடா இன்னும் கோழி கூவலன்னு எதிபார்த்தேன் !சிவராஜ் அவர்களை சாதாரன பொடியன் என்று வசைபாடி இருக்கும் தேனீக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன் .இங்கு இந்த செம்பருத்தி தளத்தில் யாருக்கும் கூஜா தூக்க வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை யாரும் . சிவராஜ் அவர்களை பொடியன் என்று வசைபாடும் தேனீ அவர்களே எதிர்கட்சியில் இருக்கும் இந்தியர்களில் ,அடிகடி இந்திய சமுகத்துக்கு குரல் கொடுக்கிறோம் என்று அறிக்கை விடும் ,சுரேந்திரன் ,சிவராசா ,குலசேகரன் ,மாணிக்கவாசகம் ,சிம்மாதரி,பேராசிரியர் ராமசாமி ,மனோகரன் மலையாளம் ,எதிர்கட்சியில் இருக்கும் இந்திய தலைவர்கள் எல்லாம் பத்திரிகை அறிக்கை விடுவது மலிவு விளம்பரத்திற்கு என்று சொன்னால் ஏற்று கொள்வீர்களா ? பத்திரிகைக்கு போஸ் குடுக்க மட்டுமே இவர்கள் எல்லாராலும் முடியும் என்றால் ஏற்றுகொள்ள முடுடியுமா உங்களால் தேனீ அவர்களே ? சிவராஜ் பத்திரிகை விளம்பரம் தேடுகிறார் என்றால் ,பத்திரிகையில் அறிக்கைவிடும் இவர்கள் அனைவரும் பத்திரிகை விளம்பரம் தேடுகிறார்களா என்ன ? உங்கள் கூற்று படி மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவருக்கும் ,அவர்கள் சமுதாய சார்ந்த அறிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தால் அனைவர்க்கும் தலைகணம் வந்து விடுமா என்ன ?சிவராஜ்க்கு தலைகணம் புடிக்கும் என்றால் அது மற்ற தலைவர்களுக்கும் பொருந்தும் தானே ?என்னையா தேனீ ‘மங்கி விட்டதா உமக்கு .
இன்னும் அறிக்கை அறிகையாகவேதானே இருக்கிறது!!!! செயல் நடவடிக்கை எப்போது????
வேல் முருகன் நீங்கள் சொல்வது அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அரசியல்வாதிகள் கூவத்து சாக்கடையில் ஊறிய மட்டைகளே.
வேல்முருகன்! மலேசியா இந்தியர்களை பிரதிநிதிக்கும் ம இ கா இந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டால் உங்கள் வாக்கு வேதவாக்கு,இல்லையேல் நீங்களே சொல்லுங்கள் அவர்கள் தகுதி என்னவென்று!
அண்ணே வேலுசாமி அவர்களே ! மா இ கா மட்டு தீர்வு காண வேண்டிய விசியம் மட்டும் இல்லை இது ,கட்சி பேதம் இல்லாமல் நமது குரல் ஓங்கி இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் .ஹுடுட்க்கு காட்டும் பரபரப்பும் அவசரத்தையும் எதிர்கட்சியின் எதிர்ப்பும் இந்த விசியத்தில் பலமாக இருக்க வேண்டும் .ஒற்றுகொள்கிறேன்,மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்று இருக்கும் ,மா இ கா வுக்கு இந்த பிரச்னையில் அதிக அக்கறை இருக்க வேண்டும் .அதன் தேசிய தலைவரும் ,துணை தலைவரும் ,அமைச்சரவையில் உட்கார்ந்து கருவாடும் ரசமும் சுவைத்துக்கொண்டு ,இந்தியர்கள் சம்மதபட்ட பிரச்சனைகளை கோட்டை விட்டு கொண்டு இருப்பது தற்பொழுது உள்ள நிலவரம்தான் .ஆனால் சிவராஜ் அவரின் தகுதிக்கு உட்பட்ட வரை ,அவருக்கு கொடுக்க பட்ட எல்லை வரை வந்து குரல் கொடுப்பது பாராட்டக்குரியது .அண்ணே வேலுச்சாமி அவர்களே என்னை பொறுத்தவரை ,மா இ கா உயிர் பெற்று வாழ்வதே தற்பொழுது அதன் இளைஞ்சர் அணி வழியாகத்தான் .நான் அந்த கட்சியில் இல்லை ,இருந்தாலும் உண்மை அதுவாகவே இருக்கிறது .மா இ காவை நான் இங்கு ஆதரித்தோ அதே வகையில் மற்ற கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வதற்கோ சாடவில்லை .உண்மையான சமுதாயத்துக்கு உழைக்க கூடியவர்கலை தரம் தாழ்த்துவது எந்த விதத்திலும் ஞாயம் என்பதே .மா இ கா தலைமை உமையாகி பல ஆண்டு ஆகிவிட்டது அண்ணே வேலுச்சாமி அவர்களே .மா இ கா தீர்வு காணும் நம்பிக்கை எனக்கும் துளியும் இல்லை ,ஆனால் கட்சி பேதம் இல்லாமல் இந்த பிரச்னை பரர்க்க வேண்டும் ,அந்த வகையில் சிவராஜ் கருத்து வரவேற்க தகுந்த கருத்து அதற்கு ஆதரவு தெரிவித்ததில் என்ன தப்பு இருக்க போகிறது. மா இ கா ஊமைசாமி கையில் மாட்டி கொண்டு தவியாய் தவிப்பது நான் நன்கு அறிவேன் .
தம்பி வேல்முருகன்! தாங்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மைதான்.முதலில் இந்நாட்டு இந்தியர்களின் உரிமைகள் கேள்விக்குறியாக உருவெடுக்க யார் காரணம்?
பலவீனமான ம இ கா என்பது தாங்களும் அறிந்ததே,இதுவே ம சி சாவாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? எல்லா வாய்ப்புகளும் நம்மிடம் இருந்தபொது அதை சரியாக வழிநடத்த தவறிய தலைமைத்துவம் செய்த சாதனை இது. ம இ கா இந்நாட்டு இந்தியர்களின் பிரதான கட்சி என்ற அடிப்படையில் அவர்களே இந்த விவகாரத்தை தீர்க்க முடியவில்லை என்றல் பிறகு ஐநா விற்குதான் போகவேண்டும்.மார்தட்டிக்கொண்டு மற்றவர்களை மட்டம்தட்டி இன ஒற்றுமைக்கு குழி பறித்த காலம் முடிந்து தற்போது ஒற்றுமைக்காக பலமிழந்து தள்ளாடிக்கொண்டிருக்கிறது ம இ கா! தம்பி வேல்முருகன் மீண்டும் அதற்கு உயிர் கொடுத்தல் எங்களிடம் மிஞ்சி இருக்கும் கொஞ்ச நெஞ்ச உயிரையும் யார் காப்பது?