கோலாலும்பூர் மாநகர் மையத்தின் இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் பிச்சை எடுப்பதையும் இடுவதையும் தடைசெய்யும் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரின் திட்டத்தைக் குறைசொல்வோரின் வரிசையில் பெர்காசாவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
“ரமலான் மாதத்தில் பலர் பிச்சை இட விரும்பும் நேரத்தில் அமைச்சர் மடத்தனமான, அறிவுக்கு ஒவ்வாத திட்டத்தை அறிவித்துள்ளார்”, என பெர்காசா இளைஞர் பகுதி தலைவர் இர்வான் பாஃமி டெரிஸ் ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த கூட்டம் திருந்தாது போல ! அங்க பிச்சை எடுக்கறவன் முக்காவாசி பேரு கை கால் எல்லாம் சுகமா இருகரவனும் ,போதை பித்தர்களும் ,முக்காவாசி மலாய் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதே உண்மை .ஒருவேளை ஏழையாகவே இருக்கட்டுமே ,அரசாங்கம் அவர்களை பிடித்து ஜெயிலிலா போடா பொது இல்லையே ,அவர்களுக்கு மறுவாழ்வுக்கு உதவ இருக்கிறது ,இதில் எனா குற்றம் கண்டானுன்களோ ,அட ஆண்டவா இதிலயுமா ?
அட கூறு கெட்ட மாங்க மடயன்களே முதலில் kualalumpur வட்டாரத்தில் போய் பாருங்கள் ??? சுற்று பயணிகள் உங்கள் மூஞ்சில் காறி துப்பறான்.
தமிழங்க பிச்சை எடுகிரதை பேசுன ஓகே சொல்லலாம் . அனா மத்த வங்கள பேசறது ரொம்ப தப்பு