எதிர்வரும் புதன்கிழமை எம்எச் 17மீதான நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவதற்குமுன் அச்சம்பவத்தை விசாரிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என செகாம்புட் எம்பி லிம் லிப் எங் முன்மொழிந்திருக்கிறார்.
“எம்எச்-17 பற்றி ரஷ்ய, யுக்ரேய்ன் தூதர்களை விசாரிக்க அனைத்துக்கட்சி நாடாளுமன்றத் தேர்வுக்குழு அமைக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொள்கிறேன்”, என லிம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்க்கெல்லாம் அறைகூவல் கூவுங்க்கடா மடையனுங்க்கள , இலங்கை தமிழர்களை கொள்ளும் பொது எங்கடா போனேங்க ?அப்பொழுது எல்லாருமே மூடிக்கிட்டுதானே இரு….எல்லாம் மீடியாக்களும் அனுதாப செய்தி சொல்லுறேங்கள ,போயும் போயும் MH 370 ,MH 17 ,ஒன்னு கானாப்போசி ஒன்னு போட்டு தாக்கிட்டானுங்க ,இதுக்கு போயி அளட்டிக்கிறேங்க்கள முட்டா பயல்கள ,இலங்கை தமிழர்கள் அதுவும் ஒரு இன படுகொலை செய்து கொண்டிரந்த பொது எங்கடா போனேங்க ?! ,அப்படி என்றால் தமிழன் உயிர் என்ன அவ்வளவு….
சரியா சொனைங்கசார் ,,,,முட்டாளிலும் கேடுகட்டமுட்டாளுங்க ~~~~ஒரு தலைவர்வந்தாரு டுவின்டவர கட்டினாரு,இன்னும் ஒருதரு இரண்டு மாணவி கட்டினாரு இப்பஉள்ளவரு ரெண்டு விமானத்தை கவுத்துடார் ,,,,,,,,,,,,பெரிய சாதனை